Maya Maya Song | Dolby Atmos Surround Audio | BABA | #pettaversion | #dolbytamil | YUKESH Editzzz

preview_player
Показать описание
Music Director : A.R. Rahman
#mayamayasong #baba #yukesheditzzz #mayamaya #babasongs #dolbysongs #dolbytamil #rajini #Rajinikanth #BABA #Petta #superstar #babamovie #thalaivar #yukesheditzz #mayamayatamil #babamayamayasong #maya_maya_song #petta #pettaversion #pettawhatsappstatus #babawhatsappstatus #mayamayawhatsappstatus #pettavelan #ullalasongwhatsappstatus #pettasongwhatsappstatus #pettastatus #pettaintro #superstar #superstarrajini #superstarwhatsappstatus #thalaivarwhatsappstatus #MayaMayaSong
Рекомендации по теме
Комментарии
Автор

2002 இல் இந்த காலத்துக்கும் பொருந்தும் இசையை கொடுத்த ரஹ்மான் ... மாஸ்

vijay
Автор

பாபா ரீ என்ட்ரி சூப்பர் ஹிட்டாக வாழ்த்துக்கள்

rkssvideos
Автор

2:16 - Karthik’s voice is next level
3:51 - Excellent singing by Sujatha

thyagtubes
Автор

Thalavan music 🎼🎶🎶🎶🎶 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vera level 🔥🔥🔥🔥🔥🤩🤩🤩

a.r.rahmanfan
Автор

இந்த பாடல் எத்தனையோ ஃபீலிங் create பண்ணுது, ஜீனியஸ் thinking 👌உண்மையிலேயே இப்போ உள்ள காதலுக்கு சரியான உதாரணம் இந்த பாடல் 👌👌👌👌

ars
Автор

வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை பூமியில் நமக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை. 💯 ❤❤❤❤.

arvindr
Автор

😎 வாழ்க்கை முழுவதும் இந்த தத்துவம் போதும் 🤟

aanmigaaanmagan
Автор

அவனவன்
சொல்வான் ஆயிரம்
சேதி அளப்பவன் பேர்தான்
அரசியல் வாதி 👌

varatharajs
Автор

அரசியலுக்கே வராமல் ஒரு அரசாங்கமே நாடாத்திக் கொண்டு இருக்கிறவர்... ❤️

me.farhanlanka
Автор

Childhood memories still on fire 🔥 ❤❤😊

brandonsebastian
Автор

This is the only truthful and Spiritual song that no one realised.
This is The greatest Movie that Displays several instances of Truth.

LordeGaurangan
Автор

டைம் travel பண்ணது போல் இருந்தது.. 2024 டு 2002.. Arr மியூசிக் அண்ட் கார்த்திக் &சுஜாதா வாய்ஸ் amazing.

SridharEswaran-kk
Автор

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை

அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி
உனது கை கால்களே உதவும் நண்பர்களே

திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் படி

மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
ஊனோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை

காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி

பட்டும் படாமலே
கொஞ்சம் பரவாயில்லை
தொட்டும் தொடாமலே
தொடவா இடமா இல்லை

தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல்
நீ என்னை எண்ணாமல் இரு

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ என்னோடு ஒன்றானால் சம்சாரி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே
தாமரை இளைத்த நீர்ப்போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இளைத்த நீர்ப்போல்
நீ என்னை எண்ணாமல் இரு

nirosanthangavel
Автор

நான் 90கலில் பிறந்தவன் சிறு வயததில் ஒரு பாய் அண்ணா எங்க விதியில் கடை வைத்து இருந்தாரு அவர் தான் எனக்கு சினிமா போக காசு தருவாரு அவர் கொடுத்துதான் நிறைய படம் பார்த்தான் அதில் ஒன்று தான் பாபா படம் எப்பாவது பாபா படம் பார்க்கும் போது ஒரு ❤🎉

dineshmosha
Автор

Thalaivar...eppavume.. thalaivarthan..

MohanKumar-jyym
Автор

My childhood is coming to my heart.... I seen everywhere BABA mutra that time...

senthamizh
Автор

Ultimate song, Karthik & Ranjith Blasted... Anybody in 2022 listening

infantkumarg
Автор

I was 9th standard school bunked tat was amazing memories.... blaze

harishkumar
Автор

Karthik anna and sujata mam voice awesome

anishrajayyanal
Автор

My Joy has no limits for re-release of my GOD ❤️

hariprasadhp