Explained | Aadhar Card Renewal | E-Service Owners Association | Sun News

preview_player
Показать описание
ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றாலும் என்னவாகும்? விளக்கமளிக்கும் இ-சேவை உரிமையாளர்
#eservices #sunnewslive #sunnews #adhaarcard

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

மக்கள் எப்பவும் நிம்மதியா இருக்க கூடாது.
இப்படி எதாவது சொல்லிட்டே இருங்க.

jjshansa
Автор

தேர்தல் வந்தால் மட்டும் வீடு வீடு டாக சென்று ஓட்டு கேட்குறீங்க. அதேபோல் வீடு வீடு டாக வந்து ஆதார் updates பண்ண வீண்டாம் பஞ்சாயத்துக்கு ஒரு ஆதார் camp போட்டால் போதும்.

senthil
Автор

நிம்மதியா இருக்க கூடாது அதான் எங்களுக்கு முக்கியம்...

kannank
Автор

அரசே வீட்டிற்குவந்து புதுப்பிக்கவும். நாங்கள் ஏன் சிரமப்படனும்

kalaiselvankaruppaiah
Автор

முடியாது போங்கடா நீயும் உன் ஆதாரமும் எங்களுக்கு ஒரு வேளை சோறு இருந்தால் போதும். நீங்கள் தான் அழிந்து போவிங்க.

VinothKumar-vbzs
Автор

வீட்டுக்கு வந்து புதுப்பித்து கொடுங்கடா... வோட்டுக்கு மட்டும் வீடு தேடி வந்து பிச்சை எடுக்குறிங்க இதுக்கும் வீடு தேடி வந்து பிச்சை எடுக்கு....

அப்படி இல்லையை ஒவ்வொரு வார்டு வார்டா வந்து செய்து கொடுங்க

murugananthamn
Автор

எதாவது சொல்லி காசு புடுங்கி கிட்டே இரூக்கனும்...அதுக்காகவே கண்டூ பிடிச்சது தான்.இந்த ஆதார்...

sudheshan
Автор

புதுப்பிக்கலைன்னா ஒன்னும் ஆகாதனா என்ன எழவுக்குவே அப்டேட் பண்ணனும். 100 ரூபா புடுங்குறதுக்கா.

மேலப்பாளையம்
Автор

அரசு சொல்றதை கேளுங்க. தனி நபர் இ சேவை உரிமையாளரை எதுக்கு பேட்டி எடுத்து போடறீங்க.

kalaiselselvan
Автор

இதெல்லாம் ஒரு புளப்ப்பா?இந்த நாட்டில புறந்தது இவ்வளவு பெரிய குத்தமாடா?🎉🎉

ajithkhausikaa
Автор

இலவசம் எல்லாம் ஒன்னும் இல்லை 150 வாங்கி கொண்டுதான் update பன்றாங்க

saivaralakshmi
Автор

இன்று 100ரூபாய் கொடுத்து அப்டேட் செய்தோம்.

Magesh.
Автор

ஃபர்ஸ்ட் uidai சர்வர ரெடி பண்ணுங்க. எப்ப பார்த்தாலும் வேலையை செய்யறது இல்ல

arunkumark
Автор

Nenga Ella area layum Team pottu eppudi aadhaar kuduthingalo appudiye update pannunga…Don’t push people

augustinyoseppu
Автор

We 3 members paid 300 each 100 rs to update by bio metric without any correction through pos 2:50 t office

komaleeswarir
Автор

முதலில் ரேஷன் கார்டு முக்கியம் என்று சொன்னார்கள்... பிறகு ஓட்டர் ஐடி முக்கியம் என்று சொன்னார்கள். பிறகு பான் கார்டு முக்கியம் என்று சொன்னார்கள். பிறகு ஆதார் கார்டு தான் எல்லாம் என்று சொன்னார்கள். இப்போது புதுப்பித்தல் என்று சொல்கிறார்கள்... எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களாடா....

senthilkumar-uexy
Автор

போஸ்ட் ஆபீஸில் ஆதாரில் கைரேகை மற்றும் கண் மேலும் போட்டோ அப்டேட் செய்யும் பொழுது ஜிஎஸ்டி கட்டணம் உள்பட ரூபாய் 100 வசூல் செய்கிறார்கள்.

bgan
Автор

government have all records why goverment can not do automatically?

jahaarviews
Автор

படித்ததில் பிடித்தது :: அடுத்து மனைவி ஆதார் கணவன் ஆதாருடன் இணைக்கனும். நீங்கள் திருமணம் செய்திருந்தாலும் அதை உறுதி செய்ய இணைப்பு அவசியம். 😂

rajsu
Автор

ஒன்றும் ஆகாது.. இது கட்டாயமில்லை.. தேவையில்லாமல் மக்களிடையே அச்சத்தை விதைக்க வேண்டாம்.

sudhakarm