The Legend - Official Trailer | Legend Saravanan | Harris Jayaraj | JD –Jerry

preview_player
Показать описание
Presenting the official trailer of #TheLegendMovie starring #LegendSaravanan

#TheLegend #TheNewLegendSaravanaStoresProductions
Director : JD - Jerry
Produced by : Legend Saravanan
Cast : Legend Saravanan, Urvashi Rautela, Geethika, Vivek, Nasser, Prabhu, Vijayakumar, Yogi Babu & Others
Music : Harris Jayaraj
DOP : R.Velraj
Editor : Ruben
Art : S.S.Moorthy
Lyrics: Kaviperarasu Vairamuthu, Kabilan, Pa Vijay, Snehan, Madhan Karky
Choreography : Raju Sundaram, Brinda, Dinesh
Dialogue : Pattukottai Prabhakar
Stunts : Anl Arasu
Audiography : Suren.G - S.Azhagiya Koothan
DI : Navin shetty
DI studio: Nube Cirrus
CG : R.Harihara Suthan - Sanath T.G & Sathish C.D
Costumes : Sathya NJ, Tina Rosario
Co-directors : A.P.Rajan & A.Siva Kumar
Production Executive : Ambikapathy and Raghunathan
Production Managers : Chinnamanur K.Sathish Kumar & A.Munish
Publicity Design : Reddot Pawan
PRO : Nikkil Murukan
Creative Promotions : BeatRoute
Audio Label : Think Music

© 2022 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

Award goes to all actors who acted with him naturally, by hiding their emotions

yernintianil
Автор

ஓசியில் ஏசி காத்து வாங்க சரவணா ஸ்டோர்ஸ் செல்லும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 😂 😸

NonStopKabaddi
Автор

சரவணா ஸ்டோர்ஸில் கட்டை பை வாங்குவோர் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ! ❤🔥

ThamizhanKing
Автор

இந்த படத்தில் விவேக் சார் பார்க்கும் போது, இன்னும் உயிர்ரோடு இருக்குறாருனு ஒரு பீல் இருக்கு 😍🤗🥰😊😄🤗அவர் நம்மை விட்டு போனாலும், படத்துல இருக்காரே, ஐ அம் சோ ஹாப்பி ❤🥰😍

kathirhi-qstudios
Автор

Sad to know that this is one of the last films of the actual LEGEND Vivek sir ❤️

SERVANIVLOGSYT
Автор

முயற்சி செய்வது அசிங்கம் அல்ல...உனக்கு பிடித்ததை நீ செய் உலகம் ஆயிரம் சொன்னாலும்...🔥

sakthissofficial
Автор

Yaar Enna Sonnalum Namma Velayae Senjuttu Silent aah poikittae irukkanum
His Confidence Level and Screen Presence is just Awesome🔥🔥🔥🔥

pooja__rajendran
Автор

After watching 22 hours trailer now i can say i m directly waiting for part 2

SurajKumarReview
Автор

ஒரு விளம்பரத்திற்கே ஆயிரம் விமர்சித்தவர்கள் மத்தியில் ஒரு படமே நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட் சார்... வாழ்த்துக்கள்💐💐💐

kanagathelip
Автор

யாரையும் லேசாக எடை போட கூடாது அது போலவே முயற்சி பண்றவங்கள discourage பண்ண கூடாது அவரால் முடியும் என்று பண்ணுகிறார் அவ்வளவு தான் 👍👍👍

kaviarasan
Автор

விவேக் ஐயா வை மீண்டும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி 😍😍😍

ஹரிவரதன்.த
Автор

மறைந்த நகைச்சுவை நடிகர் தெய்வதிரு சின்ன கலைவாணர் விவேக் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்...

sundaroorkavalan
Автор

Hats off to all the actors who controlled their laughter while filming with him 😆

jostert
Автор

கடினம் என்று தெரிந்தும், முயற்சி செய்பவர்களை பார்த்து....
இது வேண்டாத வேலை
என்பதும்.!!
அதுவே வெற்றி அடைந்த பிறகு,
விடாமுயற்சி வெற்றி தரும் !!!
என்பதும் மனிதர்களுடைய இயல்பு...

வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

vivekanandanezhumalai
Автор

Amaran 26M views
Raayan 19M views
Legend 33M views🤯🔥

amosabishek
Автор

விவேக் சார் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻

MusicChannel
Автор

பணம் சம்பாதிக்க சினிமா வருவாங்க... ஆனா இவர் நல்லா சம்பாதிச்சு சினிமா வந்துர்காங்க... உண்மையில் இவர்தான் LEGEND 😍😍😍

hyrockgaming
Автор

யாருடைய விமர்சனத்தை பற்றியும் கவலை படாமல் தனது வேலையை வெற்றிகரமாய் செய்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் 👏

RAVANAN_DINESH
Автор

Kids waiting for pushpa 2
Men waiting for Kantara 2
Legends waiting for The Legend 2😂😂😂😂😂😂

creativesbyvm
Автор

Trailer ஐ பார்க்கும் போது சிவாஜி (the boss) படம் பார்த்த யாபகம் வந்த புத்திஜீவிகள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்😃

sulaimansha