Christmas Offer PSR | Tamil video | PSR India 2021

preview_player
Показать описание
India’s #1 free crowdfunding platform for medical emergencies or social causes with 0% platform fee & 100% transparency.
Visit
or Save this number 8047484606 also share with your friends. Milaap is your friend in times of emergency. You can also download the Milaap app from Playstore or AppStore

----------------------------------------------------------------------------------------------------------
Pls Watch Share and subscribe!!!

📞70109 68189
📞89734 18464
📍Opposite to prozone mall,
Coimbatore 🏛

Рекомендации по теме
Комментарии
Автор

வீடியோ வந்திருந்தா உடனே, வேலையை போட்டுட்டு வந்தேன். நல்லா சிரிக்கலாம், உங்க வீடியோ பார்த்தா 15 min எந்த tension -ம் இல்லாம, சத்தமா கூட சில சமயம் சிரிப்போம்...

RamKumar-pilo
Автор

Happy Christmass. இயேசு கிறிஸ்து அகில உலக மக்களின் பாவம் தீர்த்து பரலோகம் தர தன்உயிர் ஈந்தவர். Jesus beless you all

arula
Автор

தலைவா எங்கள் திருநெல்வேலி மண்ணில் பிறந்த மாணிக்கம் ராகுல். மிகவும் பெருமையாக உள்ளது எங்க ஊர் காரர் என்று சொல்வதில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ராகுல் அண்ணா

venkatrajs
Автор

எனது ஒரு வயது மகன் வாய்விட்டு சிரித்தான் நண்பா புடிச்சிட்டிங்க எல்லோருடைய மனதிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...👌👍👍👍👍👍👍👏👏👏👏🙏

chandrusandy
Автор

அனைத்து கமண்ட்களையும் பார்த்துவிட்டேன் ஒரு நெகட்டிவ் கமண்ட்ஸ் கூட இல்லை .
எல்லோரும் போல் எனக்கும் மிகவும் பிடித்த பிராங்க் நம் தலைவன் பிராங்ஸ்டார் ராகுல் பிராங்க் தான் .

ashusyed
Автор

நான் மனச்சோர்வடைந்த போதெல்லாம் உங்கள் குறும்புத்தனத்தைப் பார்க்கிறேன். எனக்கு நிம்மதி கிடைத்தது.

vimalkumarm
Автор

No need to tell about ur videos that's always best...also delivered a good msg by end of this video...keep it up psr...

vickysivam
Автор

6:48 that transformation🔥, and Azar appaavi accent works every time.

pzmansoor
Автор

Now he became an one of the inevitable star in #Tamil industry. Recently I watched his movies and he done his role extraordinary especially in #SKSabatham. Waiting for rest of the movies, hope u

subu
Автор

Nanum oru sale man tha😔.. Thanks na.... ❤

tiptoptamila
Автор

Rahul's last word antha manastha kadavul.., ....I'm huge fan PSR from Karnataka❤️❤️❤️❤️

sumanthsalian
Автор

Night 2 maniku...Pathu sirikara....Vera level ultimate comedy 100% siripu 🤣😂🤣😂🤣😂😂

SARAVANA_K_
Автор

Rahul is Indha thadave miss agale thalaiva😂😂

itpoossangopikrishnan
Автор

வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் வேலை ஆட்களின் நிலையை கவனித்து உங்கள் படைப்பு அருமையாக இருந்தது மகிழ்ச்சி வாழ்த வயதில்லை வணங்கும் நான் நன்றி வணக்கம் அண்ணா

rajeshd
Автор

தல வேற லெவல்...உங்களால மட்டும் எப்படி தான் இப்டிலாம் சிரிக்க வைக்க முடியுதோ

ranjithmurugesan
Автор

தலைவா நான்கைந்து வருடங்களாக உங்கள் காணொலியைப் பார்க்கிறேன் . ஆனால் இது வரைக்கும் ஒரு காணொலிக் கூட சிரிக்காம பார்த்த தா நினைவுமில்லை, சரித்திரமும் இல்லை 👏🏾👏🏾👏🏾

நீலமேகன்
Автор

நக்கல் என்பது நம்ம ஆளுக்கே உள்ள தனி சொத்து.. செம ராகுல் Bro..😅👌

gknovels
Автор

ரொம்ப நாள் கழிச்சி உங்கள் விடியோ மெய்மறந்து

tvv
Автор

Good & new concept brother...💫👌
Congrats to Rahul&Tm ❤️❤️

NaveenRajzz
Автор

தலைவா நீ அடிவாங்கி எங்களை சிரிக்க😁😁 வைக்கிறியே....
ரொம்ப நன்றி தலைவா🙏

ragavendraalagesan
visit shbcf.ru