Did Gautam Adani meet TN CM MK. Stalin ? l Journalist Mani l Gabriel Devadoss

preview_player
Показать описание
#journalistmaniinterview #gautamadani #dmk #mkstalin #gabrieldevadoss

In this interview journalist Gabriel Devadoss talks to journalist Mani about the veracity of the news that claims that a meeting between Gautham Adani and Tamil Nadu CM MK. Stalin happened a few days back.
Рекомендации по теме
Комментарии
Автор

மணிக்கு உண்மையை பேச ஆசை. ஆனால் பேச பயம். பாவம்.

librans
Автор

அதானி தீம்கடீலிங் வெளிய தெரியக்கூடாதுன்னு பச்சையா சொல்லிட்டு போகலாம்

MurugarajGovardhanan
Автор

எந்த அரசியல்வாதியும் யோக்கியன் இல்லை...ஒரு சின்ன விஷயத்தை சொல்லுறதுக்கு 32 நிமிட காணொளி ரொம்ப அவசியமா?

selvakumarkamaraj
Автор

காட்டி கொடுப்பது கூட்டி கொடுப்பது இரண்டுமே திராவிட மாடல் 😭😭😭😭😭😭😭 அதானி

JJJJJJJJJJ
Автор

போக்கற்றவனும் பிழைப்பற்றவனும் பேசிக் கொள்கிறார்கள்😁

Michael-Antony
Автор

திமுக கலைஞர் கைக்கு 1971க்கு பிறகு முழுவதும் சென்றுவிட்டது. அன்று முதல் திமுக நிலபிரபுக்கள் சார்புள்ள கட்சியாக மாறி இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்புள்ளதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. திரைமறைவு தில்லாலங்கடி திராவிட மாடல் அரசு. இப்படித்தான் இருக்கும்

rajuv.s
Автор

அருணன் திறுமா இவர்கள் வாயில் என்ன இருந்தது.

swetharanyamgopalakrishnan
Автор

Excellent and necessary interview. From this interview again one thing proved here that main stream media has failed.

jothishjothish
Автор

Don’t understand why it should be a secrecy

sakthivelchowdappa
Автор

மணி அவர்கள் மிகவும்
பயந்து (D M Kக்கு) பேசிகிறார்

Selvaraj-ftuy
Автор

26thநிமிசம் ரகசிய பேச்சு ! பப்ளிக் ஆச்சு !!

SumiaALima
Автор

Son of Stalin also join Adane wedding son

gunasagaranachiapan
Автор

அதானி மகண் திருமனத்திர்கு உங்களுக்குஅழைப்புஇல்லையா

wahid
Автор

மணி அவர்களே, உங்கள் மீது, எனக்கு மிகப் பெரிய கோவம் வருது..
நரம்பில்லா நாக்கு என்பதை நீங்களும், தி.மு.கவும் மறுபடியும் மறுபடியும் நிருபிக்கீறீர்கள்...
கடைசியில் ஓட்டு போட்ட தமிழ் மக்கள் எவ்வளுவு முட்டாள்கள் என்று மறுபடியும் நிருபணம் ஆகிவிட்டது...
மடியில் கனம் இல்லை என்றால் ஏன் இதை வெளியே தி.மு.க அரசு சொல்லல....

கடைசியில் தமிழக மக்கள் கிறுக்கன்களே...

If they can't run the government, they should shut all the body organs should go smooth with BJP..
You people will play game and making people fools...

நீங்கள் கடந்த நாட்களாக நடுநிலையில் பேசுகிறீர்கள் என்று சில நல்ல எண்ணம் வைத்து விட்டேன், இன்றும் நீங்கள் திமுக அரசுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டுவது தெளிவாக தெரிகிறது..

தமிழ் மக்கள் திராவிடம் எப்பொழுதும் பொய் என்று புரிய காலம் வர வைக்கிறது...

Really I wasted my time Mr. Mani by watching this vedio....

mohnishbhagyaraj
Автор

கமிஷன் கரப்ஷன கலெக்ஷன் காசு பணம் துட்டு மணி மட்டுமே குறிக்கோள்

manivannanthangavelu
Автор

நடுநிலையாக பேச மணிய ஐயாவை பயப்படுகிறார் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து பேசுகிறார்

ganesanganesan
Автор

Good Interview Mani Sir & Gabriel, Keep Going 👏👍

one_of_the_indian
Автор

மக்கள் முன் எதிர்ப்பு திரைமறைவில் சம்பாதிக்க ஆதரவு... கவர்னர் சரியான விசயங்களுக்கு கையெழுத்திட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் மணி அவர்களே நீங்கள் திமுக வின் மேல் அவப்பெயர் ஏற்படாமல் தவிர்க்க கொடுக்கும் முட்டு கொஞ்சம் நஞ்சமல்ல நடத்துங்கள்... நாடும்
நாட்டு மக்களும்...???...

komaravelvg
Автор

ஐயா மணி அவர்களுக்கு வணக்கம். எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆகவே தாங்கள் கூடுமானவரை தமிழில் பேசினால் என்னை போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் என்னை போன்றவர்கள் தங்கள் பேட்டி மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கிறோம். நன்றி.

ramadasanramadasan
Автор

Mr Mani is beating around the bush! Tiresome!!

meenakshiiyer