Vaa Vaa Anbe Anbe Video Song - Agni Natchathiram | Karthik | Nirosha | KJ Yesudas | KS Chithra

preview_player
Показать описание
Agni Natchathiram is a 1988 Indian Tamil-language masala film written and directed by Mani Ratnam. The film stars Prabhu, Karthik, Amala and newcomer Nirosha, with Vijayakumar, Jayachitra, Sumithra, Tara, S. N. Lakshmi and G. Umapathy in supporting roles.

#Karthik #Prabhu #Ilaiyaraja

Song: Vaa Vaa Anbe Anbe
Movie: Agni Natchathiram
Singers: K. J. Yesudas, K. S. Chithra
Music: Ilaiyaraja
Lyrics: Vaali
Cast: Prabhu, Karthik, Amala, Nirosha, Vijayakumar and Jayachitra
Directed by: Mani Ratnam
Produced by: G. Venkateswaran
Production company: Sujatha Productions
Cinematography: P. C. Sreeram
Edited : B. Lenin, V. T. Vijayan

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
Рекомендации по теме
Комментарии
Автор

அக்னி நட்சத்திரம்....காலத்தால் அழிக்க முடியாத அக்னி... எவ்வளவு அழகான பாடல்கள்...இந்த பாடலின் கேசட் எத்தனை ஆயிரம் விற்றது என்று கணக்கே இல்லை...

நன்றி, இதுவரை 94 லைக்ஸ்

rameshs
Автор

இது மாதிரி பாடல்கள் கேட்கும்போது வேற யாருடைய இசையும் பெருசா தெரியல .எப்போ கேட்டாலும் சலிக்காது .திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இசை.

senthamizhselvi
Автор

ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறையாவது கேட்கிறேன் அவ்வளவு அற்புதமான வரிகள் 👌👌👌

sridharr
Автор

அடுத்த பிறவியில் கார்த்திக்காக பிறக்க வேண்டும்.
வாழ்க்கையை நன்றாய் என்ஜாய் பண்ண வேண்டும்.

NanJeeva-lhjo
Автор

நவரசன் ....நடிப்பும் துடிப்புக்கும் தினமும் கேட்கிறேன்..

kanimozhip
Автор

தஞ்சாவூர் திருவள்ளுவர் தியேட்டரில் எத்தனைமுறை பார்த்தோமென்பதே நினைவில்லை அது ஒரு வசந்த காலம்

kmuthukumarkandaswamykmuth
Автор

யார் மேல் காதல் கொள்வது ! இளையராஜா or kj yesudas + chithra and Karthik or நிரோஷா ! வாலிப வாலி யின் வாவா அன்பே அன்பே பாடலை கேட்டால், கல் நெஞ்சில் கூட காதல் வரும் ! We are very lucky Ilayaraja sir ! 2k kids galai kooda வசியம் பண்ணும் உங்கள் இசை - 90s kid ஆன என் உயிர் moocchu ஆனது ! பண்ணை pura Raja - எங்கள் மீது நடத்தும் இசை ஆட்சி, இனிக்கிறது ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙

sivaKumar-icnj
Автор

நான் உயிர் ரோடு இருக்குறது உங்கள் இசையால் 🙏🙏🙏🙏🙏ராஜா சார் 💪💪💪💪💪❤❤❤❤

ப.ராஜ்குமார்-நள
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌

sridharr
Автор

கார்த்திக். நிரோஷா. அற்புதமான ஒரு. ஜோடி🙋

arumugam
Автор

இளையராஜா இசையின் உச்ச தருணங்களில் இந்த பாடலும்

sambasivamsivamsundar
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்

hasanakbar
Автор

Karthik sir so young and most handsome hero in Tamil industry.

janpanisuren
Автор

1994ல் எனது கல்லூரி காலத்தில் அதிகமாக எழுதிப் படித்த பாடலில்

dhanalakshmilakshmi
Автор

இந்த பாடல் 90's லிருந்து இந்த காலத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு விதமான காதல் உணர்வை வெளிப்படுத்தும்.... பயணம் செய்யும் நேரத்தில் கேட்கும் போது இனிமையாக 🍂🎧🎼🎹

RathaL-vofn
Автор

இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காமல் கேட்க்கலாம் மனசு ஒரு நிலையில் இருக்கும் டென்ஷன் குறையும்

radharadha
Автор

நான் மயங்கிய இசை ராஜா சார். 👌👌👌🙏🙏🙏இசை அரசன் 💥💥🌹🌹🌹❤❤❤

ப.ராஜ்குமார்-நள
Автор

உண்மையான காதலர்களாக. இருந்தால் கூட.. இப்படி.. இருப்பார்களா. என்பது.. சந்தேகமே... ❤❤❤❤❤❤❤❤

nagarajan.knagaraj.k
Автор

90's kid's இந்த பாடல் வரிகள் எத்தனை பேருக்கு பிடிக்கும்

srinivasan
Автор

Valli Lyrics, Illayaraja Music, Yesudas
n Chitra vocal...no words... outstanding

maskman