90 km Train Speed | Pamban new railway bridge test run | Rameswaram | Tamil Nadu | Sun News

preview_player
Показать описание
90 கி.மீ வேகத்தில் புழுதி பறக்கச் சென்ற ரயில்
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்!

#latestnews #sunnewslive #sunnews

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

கடல் பகுதியில் செல்லும் இரயில் எப்படி புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் தலைப்பு செய்தியை சரியாக போடவும்

vivekanandans
Автор

இவ்வளவு வேகமா போனா எப்படி கடலின் அழகை ரசிக்கமுடியும்😮😮😮😮

Kaatchiyumkaanamum
Автор

பழைய ரயில்வே பாலம் 24/February 1914. புதிய ரயில்வே பாலம் நீடோடி வாழ வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்போம்

TAMILAN-my
Автор

ஆனால் ஒன்று கவனித்தீர்களா மக்களே...இந்த ரயில் பாலம் முடியும் இடத்தில் ஏராளமான குடிசை குடும்பங்கள் மீனவ வியாபாரிகள் தண்டவாளத்திற்கு மிகமிக அருகில் வசிக்கிறார்கள்...நான் இவ்வூரை சேர்ந்தவன் நானே கண்டுள்ளேன்... குழந்தைகள் விளையாடுவதையும், துணிகளை உலர்த்துவதையும்....ஏன் சொல்கிறேன் என்றால்... அவர்கள் அனைவரும் முன்பு ரயில் ஊர்ந்து செல்வதற்கு பழகியுள்ளவர்கள்...ஆனால் இப்போதோ 90கி.மீ வேகத்தை எதிர்நோக்க சில காலங்கள் ஆகலாம் என்றாலும் இது அவர்களுக்கு ஆபத்தே😢... சரிதானே? பாம்பன் இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் விரைவு ரயில்களும் உள்ளவை குறிப்பிடத்தக்கது🥺

deepakmahadevan
Автор

WoW. Parkka Super ra erukku., jaiho.❤

VenkatRam-rb
Автор

நிஜ. ஓட்டம் எப்போது

பல. முறை சோதனை ஓட்டம் பண்ணியாச்சு

GANCHAIYANP
Автор

90km speed will not give the same experience and excitement of this beautiful journey over the sea. We should maintain the same older speed limit to allow people enjoy the sea breeze and feel the experience of the journey.

achuthansridharan
Автор

This project is done bu central bjp government and not DMK government mention that as well

sunilkumar-nspl
Автор

அங்கே எப்படி புழுதி வந்தது. பறக்க.உங்கள் தலைவர்கள் கொண்டு வந்து போட்டாரகளா.

glscapcapacitor
Автор

Paalathil puzhuthi endru thalaipu vaitha Sun TV Puluthi

gurue
Автор

So many problems in the project.
CRS not satisfied 😢CRS inspection report comes out

paulmarikanty
Автор

90 km lam ethukku, safety thaan mukkiyam., !

chandramohang
Автор

90. கி.மீ வேகத்தில் பறக்கும் என சொல்லி இருந்தீர்கள். நானும் ரொம்ப நேரமா பாதது கிட்டே இருந்தேன். பறக்கவே இல்லை. பறந்து செல்வதற்கு பாலம் கட்ட தேவையே இல்லை. தண்டவாளத்தில் போனதை மட்டும்தான் பார்த்தேன்.

HalilHussain