Akka Ponnu Meena😁❤️#kannansknr #trending

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

👌👌👌..மனதை மயக்கும்.. அருமையான கானா பாடலை.. புன்னகையில் பாடி.. முகபாவனை நடிப்பில் அசத்தியது.. சூப்பர்.. சூப்பர்..கலைஞனே..🤝🌹👍

Santha
Автор

👌👌👌👌👌 சூப்பர் சூப்பர் பாட்டு
😄😄😄😄😄👍👍👍👍👍

RezinaNASIR
Автор

இனிமையான பாடலை கேட்டு சொக்கி போய் விட்டோம் கண்ணா சூப்பர் டா உன் நடிப்பு அருமை

MeenakshiSivakumar-mwcy
Автор

🌺 அருமையான இந்த கானா பாடலுக்கு.. நீங்கள் எத்தனை முறை வீடியோ பதிவு தந்தாலும்.. அத்தனையும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா பதிவு.. உயிரோட்டமான கானா பாடலுக்கு.. உணர்வு பூர்வமான புன்னகை நடிப்பு.. அருமை.. அருமை..ரசிகனே..🤝🎉👍

Santha
Автор

யார் அந்த பொண்ணு கண்ணா வீடியோவும் நல்லா இருக்கு ஏன் இந்த ஊரு பிடிக்கல பாட்டு நல்லா இருக்கு அதைவிட கண்ணனோடு சிரிப்பும் முக அழகும் வேற லெவல்ல இருக்கு இப்பயும் சந்தோஷமா இரு கண்ணா உங்கட ஜோடி உடைய பேரு வந்து மீனா வா ரொம்ப நல்ல பேரா இருக்கு எப்போதும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா இரு😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😅😅😄😄🫰👌👌😍🥰😀🤞🤞🤞

I.Madhuvasanthi
Автор

அண்ணா அவர்கள் அனைவரும்
❤❤❤❤❤ love you

KiruthikaK-fx
Автор

கண்ணணுக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤நைஷ்🎉

sujiselfie
Автор

Thambi super valtukal vallka valamudan
Super super song see
You very much what next steps

KasturiRajagopal-hh
Автор

இந்தப் பாடலுக்கு யூடியூப் இல் எத்தனையோ பேர் வீடியோ போட்டாலும் இந்தப் பாடலுக்கே உரிய நாயகன் எங்கள் வெற்றி நாயகன் கண்ணன் சூப்பர் டா

MeenakshiSivakumar-mwcy
Автор

Excellent song congratulations kannan ❤❤❤❤❤❤❤❤❤❤❤

dinakarans
join shbcf.ru