Meyaadha Maan | Idhayam Love - Megamo Aval Video Song | Vaibhav, Priya | Santhosh Narayanan

preview_player
Показать описание
#IdhayamLove - #MegamoAval video song from #MeyaadhaMaan

#MeyaadhaMaan Songs available on:

A Karthik Subbaraj’s production venture starring #Vaibhav & #PriyaBhavaniShankar titled " #MeyaadhaMaan " is a Tamil movie, under production banner #StoneBench Films, direction by Rathna Kumar. Music composed by #PradeepKumar & #SanthoshNarayanan.

Song : Idhayam Love - Megamo Aval
Singers: Pradeep Kumar, Ananthu
Lyrics : Vivek
Music : Santhosh Narayanan
Strings: FAME’s MRSO
Strings arranged by Kalyani Nair
Orchestra Conductor: Oleg
Bass: Naveen

Recorded at Future Tense-chennai, Prism Studios-chennai, Studios 301-Sydney,
Recorded by RK Sundar, Santhosh Narayanan
Mixed by Santhosh Narayanan.
Additional Mixes on ‘Area Gaana’ – RK Sundar
Mastered by Christian Wright
Musicians Coordinator: Meenakshi Iyer
Orchestra coordination (Macedonia) – Andrew T.Macay
Orchestra coordination (Sydney) – Meenakshi Iyer

#MeyaadhaMaan Crew Details:
Starcast: Vaibhav, Priya Bhavani Shankar
Banner: Stone Bench Films
Produced by: Kaarthekeyen Santhanam
Co Produced by: Kal Raman, S.Somasegar, Kalyan Subramanian
Director: Rathna Kumar
Cinematographer: Vidhu Ayyanna
Editor: Shafique Mohamed Ali
Music Director: Pradeep Kumar & Santhosh Narayanan
Art Director, Kumargangappan
Choreographer: M Sherif, Santhosh
Sound Design & Sound Edit : Suren G & S Alagiakoothan | Nagavenkat S
Sound FX: Arun Seenu
Costume Designer: Praveen Raja
Executive Producer: Ashok Narayanan
Creative Producer: Charukesh Sekar
Production Manager: Anandapadmanabhan C
Production Controller: Madhan Shanmugam
PRO: Nikkil Murugan
Publicity Designs: Amudhan Priyan
Promotions: Pavan Narendra
Audio Label: Think Music

© 2017 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

"இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் " மிக அழகான வரிகள்

praveensiva
Автор

Most underrated song in tamil....it has to be at least 15 million views....such wonderful lyrics and singer nailed the song...

lenatamizhvanan
Автор

pradeep kumar! Yaaru ya nee? Hats off!

prasankannan
Автор

Just close your eyes listen the song, who's on your mind first, tats your true love some one felt like that?

viki
Автор

இலை உதிரும் மீண்டும் துளிரும்,
வெண்ணிலவும் கரையும் வளரும்,
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்.
விவேக் ப்ரோ செம.

farookansari
Автор

அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்ரே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர்
மலர்கள் உதிரும்

sacxx
Автор

2024 la yarachum intha song keakuringhala🙋🏻‍♂️

dybovsj
Автор

பாடகர் பிரதீப் அவர்களின் தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடலாசிரியர் விவேக் அவர்களின் எதுகை மோனையும் அர்த்த செரிவும் அற்புதம்

senthilnathansathya
Автор

Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Megamoo aval
Maayapoo thiral



Vaanavil thediye
Oru minnalai adainthen
Kaatchiyin maayathil
En kangalai izhanthen
En nizhalum ennaye utharum
Nee nagarum vazhiyil thodarum
Oru mudivey amaiya kavithai udayum
Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal



Un nyabagam theeyida
Viragayiram vaanginen
Ariyamale naan athil
Ariyasanam seigiren
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupol manathai kodaiyum
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupol manathai kodaiyum



Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum



Megamoo aval
Maayapoo thiral

krishnamoorthygopal
Автор

Omg.... Such a oswem lyrics
I'm finding my past
Some times relax ment
"உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்"

Omg lyrics

madhanhr
Автор

Pradeep-Sandhosh Narayanan 👏👏👏👌👌 lyricsist Vivek 😊😊😊😊😊

VijayJalz
Автор

2:51
Un nyabagam theeyida
Viragu ayiram vanginen
Ariyamalae naan athil
Ariyasanam seigiren

Mesmerizing lines💕

shaisha
Автор

Pradeep Kumar -

1.மேகமோ அவள்
2. நீ கவிதைகளா கனவுகளா ( மரகத நாணயம் )
3. மறந்தாயே ( டெடி )
4. நீ போகதே என்ன விட்டு ( விக்ரம் வேதா )


which song yours fav ❤️

thilagan
Автор

I was already a Santhosh fan, but exploring Pradeep's songs brought me here again.

rutwickgangurde
Автор

" இலை உதிரும், மீண்டும் துளிரும்"
" வெண்ணிலவும் கரையும் வளரும்" "
உன் நினைவும் அது போல் மனதை குடையும் " 💔 let me close my eyes and just drown In her memories ....💔 😭

NaveenKumar-lfhs
Автор

மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
மேகமோ அவள்
மாய பூ திரள்
வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்
என் நிழலும் என்னையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல் மனதை குடையும்
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல் மனதை குடையும்
மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
மேகமோ அவள்
மாய பூ திரள்

santhoshoms
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து 🤔😍🙋‍♂🙋‍♀

muthu
Автор

உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்

parthasarathyl
Автор

A language can't be so expressive as the classical oldest TAMIL. The way it allows singer to modulates to emote the deepest feeling.

axyz
Автор

2023 la intha song yaruna pakkurenga 🙋

sureshsuresh