Baakiyalakshmi | 24th to 27th July 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

வீட்டுக்கு போய் இனியாவ பாக்கியாவ திட்டுவா.. அப்புறம் இனியாவ வந்து நான் என் Dady வீட்டுக்கு போறேன் சொல்லுவா.. கடைசில இதுதான் நடக்கும் 🤣

vicky_editz_
Автор

யாரெல்லாம் பாக்கியாவிற்கு எப்போதும் ஏழரையை இழுத்து விடுவது இந்த இனியா தான் என்று சொல்கிறீர்கள்👍👌

Aswin
Автор

Intha Serial La Cooking And Police Station Atha Thavara Vera Entha Stroy Um Vara Maatinguthu...😢😅

Apsu_
Автор

அம்மா னா பிள்ளைகள் பின்னாடியே சுற்றமுடியாது பிள்ளைகள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

nandhiniv
Автор

Actuaaly logic padi baakiya thaan sathama pesanum, radhika thaan clueless aa Meanwhile Director 🤡🤡🤡

arulrajg
Автор

Audience: sari ipo ena than solla vara

jonirmal
Автор

சின்ன வீட்ட உயர்வா காட்டி கதை எழுதுறவருக்கு சின்ன வீடு இருக்கும் போல 🤣🤣🤣

rahiniramanathan
Автор

சீக்கிரம் இந்த உருப்படாத சீரியல முடிச்சிடுங்க டா🙏🤦

mathanagopalank
Автор

கோபி குடுத்த செல்லம் தான் இந்த இனியா இப்படி நடந்துகறது.

rekaparamasivam
Автор

பாக்கியா பிள்ளைகளுக்கு நல்லதுன்னு நெனச்சு பண்றது எல்லாமே தப்பா தான் இருக்கு

joeson
Автор

2 um vera vera situation. Yethai yethu koda compare pani sandai podrathunae thriyama sandai poda vendiyathu

kamsalaramalingam
Автор

பாக்யாவும் மயூ இப்டி ஒரு சூழ்நிலை வந்தால் காப்பாத்திருப்பாங்க இது வேற situation அது வேற situation இந்த டைரக்டர் loosa....

rajiraji
Автор

This year Vijay television award la (BEKKU) categories la two winners
1 BAKKIYALAKSHMI
2 MEENA (Siragadika asai)😂😂😂😂😂😂😂

mariappana
Автор

இரண்டு சூழ்நிலையும் ஒன்னா? மயூ பாட்டிய காப்பாத்த கோட்டுக்கு வந்தா, மயூ மாட்டிகிட்டா இப்படி பாக்கியா காப்பாத்த மாட்டாங்களா??

sivaniraj
Автор

Intha serial trb place 2 la iruku athan itha mudika matranga ...yarum pakkathinga sekkeram mudinjirum

grsp
Автор

Iniya has experience this once. And she is doing it again. Iniya deserve some punishment. She is always blaming her friends.

dewiek
Автор

தான் தோற்று விட்டோம் பாக்கியா தன் மாமியாரை நாம் சொன்ன பழியில் இருந்து அதுவும் என் பொண்ண வைத்து என்று கோபத்தில் இருப்பது தெரிகிறது....

poovapriya
Автор

எதிர் பார்த்தது தான். ஆனாலும் இவ்வளவு சிந்திக்க தெரியாத மேனஜரா ராதிகா.... எமோஷனல் இடியட்😅😅😅😅

Makkaran
Автор

directorக்கும் enna kadhai ne தெரியல போல பாவம் அது நாளதான் எது தப்பு எது சரின்னு அவருக்கே தெரியல

srl
Автор

கதை எழுதியவருக்கு ராதிகா மீது காதல் எப்பவும் ராதிகாவை உயர்வாகவும் பாக்கியாவை மட்டம் ஆக காட்டுவதே வேலை

rahiniramanathan
join shbcf.ru