Vaali Thug Life 🔥❤️ #Vaali #Shorts #Dheena

preview_player
Показать описание
Vaali Thug Life - Dheena Song Composed by Yuvan Shankar Raja

#Vaali #SHorts #cinematicket
Рекомендации по теме
Комментарии
Автор

இது ஏதோ ஒரு பாடல் வரிகள் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தேன் ஆனால் இதற்கு அர்த்தம் இந்த மாதிரி இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் வேற லெவல் நீங்க.

MuthuDeepa-xgwd
Автор

இந்த பாட்டு வேற லெவல்....IT la வேலை செய்ர ஆளு மாறி எழுதி இருப்பார் very updated Person வாலி ஐயா ❤

Santhosh.Esakki
Автор

யோவ் எப்படியா..
90 கிட்ஸ் நாங்களே இத்தனை நாள் இதை கவனிச்சு கேட்டதில்லை
செம்ம புரோ ❤🎉
இப்ப இந்த முழு பாட்டையும் கேட்க்க கிளம்பிட்டேன்

hajibaba
Автор

நீங்க வேற லெவல் போங்க😂😂உடனே முழு பாடலையும் கேட்க கிளம்பிட்டேன்😂

saranyasaranya
Автор

வீரப்பன் அப்போவே தலைவன் big boss நடத்தியிருக்காரு

santhoshsivam
Автор

Great genius Vaali ayya. Evlo poruthama varthaikalai use pannirukaru...

Winsler
Автор

வாலிபக் கவிஞர் வாலி…
த்தா…. செம்ம பெயர் ❤❤❤

Gansat
Автор

இந்தப் பாடலை 100 முறைக்கு மேல் ரசித்து கேட்டு இருக்கிறேன் இந்த வரிகளும் எனக்கு தெரியும் ஆனால் அதில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது என்று இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் ❤

SNaresh-hb
Автор

Indha song oru mathiri ipo iruka trending ku set agura pola stylish ah irukum. Na niraiya time think panniruken . Epdi apove ivlo stylish ah song write pannirukanganu❤❤🤗🤗

pavithradvc
Автор

சூப்பர், ஐயா வாலியாரே தாங்களால் மட்டுமே இது போன்ற வரிகள் சாத்தியம்

thilakavathithilakavathi
Автор

Enai meetka thootharum illai nee cassette theruvardharkillai.... 😂😂❤❤❤

Naangal vaaliyin varigalikku kaidhi!!! ❤❤❤❤

anotheranonymous
Автор

வாலிப கவிஞர் வாலி மனுஷன் செம அப்டேட் ல இருந்து இருக்காரு 👍👍

ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
Автор

இந்த படத்தை இன்று கூட கேடீ யில் பார்த்தேன்

sivansathish
Автор

Wow. Vera level. Intha paattu romba fav. Romba alagaane trending vari

Pity
Автор

I don't know how the oldest man wrote advanced lyrics its a magical miracle ❤

ramsdaily
Автор

Ivalo years Ku apalae iniki than ipdi oru matter intha song la iruku nu teriyuthu..
Great man

SanthiyaGokieLP
Автор

அவரு ‌சொருவனாரோ இல்லையோ நீ நல்லா சொருவன யா....🤞🤞

sunderg
Автор

Yov enna manusan ya😮..vera level vaali sir 🫡....

prabhuandrew
Автор

Yow nee vereh level ya, ipitha inteh paadal vari purithu 😊 vaali sir epothum legend tha.

mahentiranarumugam
Автор

24 வருடம் கழித்து இன்று தான் அந்த பாடல் வரிகள் புரிகிறது

Rajinipradeep
welcome to shbcf.ru