Insurance Minute - Mobile Home Coverage Update 2023

preview_player
Показать описание
In this Insurance minute, Cheri discusses a quick update for older mobile home insurance coverage in Deschutes County, Oregon.

#shorts #homeowner #centraloregon #centraloregonliving #bendoregon #bend #lapine #lapineoregon #oregon #oregonlife #homeinsurance #bancorpinsurance #insuranceminute
Рекомендации по теме
Комментарии
Автор

Can you give me some information on insurance for mobile home in high risk area?

malissakeo
Автор

தம்பி எனக்கு ஒரு வழி

எங்கள் அண்ணன் இன்சால்மண்டில்
50 ஆயிரம் ரூபாயில் ஒரு மொபைல் வாங்கியிருந்தார்...
அவர் இறந்துவிட்டார்.
இன்னும் ஏழு மாதங்கள்
டியூ கட்ட வேண்டி இருக்கிறது.

அவருக்கு திருமணம் ஆகாததால் என் மகனை நாமினியாக போட்டு இருந்தார்...

இன்சூரன்ஸ் கிளைம் செய்ய சென்றேன்.
அவர்கள் கேட்ட அத்தனையும் கொடுத்தேன் .

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மீண்டும் ஒரு நாள் அவர்களை அணுகி என்ன ஆனது என்று கேட்டபோது அது க்ளோஸ் ஆகி விட்டது என்று சொன்னார்கள்.

ஏன் என்று கேட்டபோது வாரிசு சர்டிபிகேட் இணைக்காததால்.
என்றார்கள்

வாரிசு சர்டிபிகேட் கேட்டார்கள் .

நோட்டரி பப்ளிக் அத்தாரிட்டி கேட்டார்கள்...

செகண்ட் லைன் வாரிசு என்று vao இடம் வாங்கிக் கொண்டு
லாட்டரி பப்ளிக் இடம் பத்திரத்தில் ஸ்டாம்ப் அடித்து கையெழுத்து வாங்கிக் கொண்டு
அவர்கள் கேட்ட அத்தனை ஆதாரத்தையும் சமர்ப்பித்தேன் .

இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன ஆனது என்று கேட்டால் மீண்டும் அவர்கள் அதே வார்த்தையை சொல்லுகிறார்கள் அது குளோஸ் ஆகிவிட்டது சார் என்கிறார்கள்.

எங்களுக்கு பணம் வரவில்லை எப்படி குளோஸ் ஆனது என்று கேட்டு நான் மனு கொடுக்கும் போது ஒரு வீடியோ எடுத்து வைத்திருந்தேன் அதை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்...

மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய பிறகு உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்ட் அனுப்பி வையுங்கள் உங்களுக்கு பணம் வந்து விட்டதாக எங்களுக்கு ஈமெயில் வந்திருக்கிறது என்று சொன்னார்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் அனுப்பி வைத்தேன் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
நான் மேற்படி என்ன செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்.

இப்போது அந்த அலுவலகப் பின் தன் மொபைல் நம்பரை பிளாக் செய்து வைத்திருக்கிறது என்ன செய்ய வேண்டும் ஐயா

முன்னாள் ராணுவ வீரனாக எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் எனது தொலைபேசி எண்.

96 88 2 81113
நன்றி எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Nenaivalaigal
visit shbcf.ru