Engeyo Paartha Mayakkam 8D | Yaaradi Nee Mohini | Dhanush | Nayanthara | Yuvanshankar Raja

preview_player
Показать описание
#Dhanush | #YuvanShankarRaja


Thankq so much..! ❤️❤️
Рекомендации по теме
Комментарии
Автор

யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

ஆண் : கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது இன்னும்
கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்

ஆண் : ஆண் மனதை அழிக்க
வந்த சாபம் அறிவை மயக்கும்
மாய தாகம் இவளைப் பார்த்த
இன்பம் போதும் வாழ்ந்துப்
பார்க்க நெஞ்சம் ஏங்கும்

பெண் : ……………………………

ஆண் : கனவுகளில் வாழ்ந்த
நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்

ஆண் : அங்கும் இங்கும் ஓடும்
கால்கள் அசைய மறுத்து
வேண்டுதே இந்த இடத்தில்
இன்னும் நிற்க இதயம் கூட
ஏங்குதே

ஆண் : என்னானதோ
ஏதானதோ கண்ணாடி
போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க

ஆண் : மழையின் சாரல்
என்னைத் தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க

ஆண் : எங்கேயோ பார்த்த
மயக்கம் எப்போதோ வாழ்ந்த
நெருக்கம் தேவதை இந்த சாலை
ஓரம் வருவது என்ன மாயம் மாயம்

ஆண் : கண் திறந்து இவள்
பார்க்கும் போது கடவுளை
இன்று நம்பும் மனது

ஆண் : ஆதி அந்தமும்
மறந்து உன் அருகில்
கரைந்து நான் போனேன்

ஆண் : ஆண்கள் வெக்கபடும்
தருணம் உன்னை பார்த்த
பின்பு நான் கண்டு கொண்டேன்

ஆண் : இடி விழுந்த வீட்டில்
இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே

ஆண் : வியந்து வியந்து
உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு
மிரண்டு

ஆண் : இந்த நிமிடம்
மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து
தொலைந்து தொலைந்து❤️🙏

saranwow
Автор

ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டுக்கொன்டேன்.... Semma lines😍😍😍😍

purpleheartmepriya
Автор

இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே... Amazing line
😘😘 Any one Dec 2019

kowsalyasrini
Автор

என்னதோ எதானதோ கண்ணாடி போல் உடைந்திடும் மனது 😍😍😍😍😍❤️❤️❤️🔥🔥🔥

UMASanthiyaM
Автор

🔥🔥Boat headset ++This song =Vera lvl🔥🔥

thebookhaul
Автор

11 year's of my only favorite 😍 and still continuing 😘
My stress buster !!!

dharanipv
Автор

Penkalai varnikkum algana varikal, yuvan isai 8D parimanam... aaagaaa enna arumai ....suprb...👂👂

mohamedismail
Автор

அசத்தல் 8D பரிமாணத்துடன் Headsetல கேக்கும் போது...

sagithsagi
Автор

ஆண் மனதை அழிக்க வந்த சாபம் semma line 😉😘😘💖

jothilakshmi
Автор

My most favourite song! So I hear it less often as I want to preserve this music in my head and don't want to get saturated.
Hearing at 8D gave me goosebumps and gave me chill all over my body. Thanks for this.

karthikgauti
Автор

கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க...❤❤

madn
Автор

Pulikku pirandhathu poonai aaguma. Yuvan sir love uuu.song vera level 50D vandhalum adichaikkamudiyathu

madheshwaran
Автор

Sama song💓😍apdiyeee lift panuthu, super beatsss😄😄

Mahe.S
Автор

Aaha arumaii...u1 na summava👌..udit Narayanan voice suit for gethu melodies 💯💥💥👏

jees
Автор

Song varathuku munnadi unga own BGM varuthu la athu semmaaa bro i loved it 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

shoabuvel
Автор

super song beautiful lines ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டுக்கொன்டேன்.... Semma lines

VMECH
Автор

Omg with headphones heavenly feeling🥰🥰🥰

santhibala
Автор

Song kekkara nybagathula phone ah lock panniten ya... Apperem than therithu youTube la song kekkarenu😇

guruprasanth
Автор

I felt like someone singing behind me walking Awesome....

divyal
Автор

ippo naanga busla travel pannitu irukom😉 apdiye nanum ennoda sisterum intha patta hear phonela🎧 kekurom 💖sema feelpaa🎼 naa romba happya iruken 😍

nagalingam