🔴EXCLUSIVE: Ajith Kumar Racing update with Ajith Kumar and his Team | Dubai | 24hrs Endurance Race

preview_player
Показать описание
🔴EXCLUSIVE: Ajith Kumar Racing update with Ajith Kumar and his Team | Dubai | 24hrs Endurance Race #ajith #ajithkumar #ajithkumarracing #dubai #dubairacecars #24hours
.
🙏 Thank you for watching! 😍

👍 Don't forget to give this video a thumbs up if you found it helpful, and subscribe for more in-depth car reviews!✌
😊 Let us know in the comments which car you'd like us to review next.😍
.
#tamilcardudes #carreview #automotive #carenthusiast #carlovers #cartech #carinterior #carperformance #carfeatures #tamil #automobile #car #supercars #tamilcarreview
Рекомендации по теме
Комментарии
Автор

"Thank you so much for your continued support and for watching our videos! We’ve got plenty more exciting content coming your way.
Regarding this video, many of you asked why Ajith Kumar sir’s voice was muted in certain clips. Out of respect for him, we decided to mute portions that contained personal conversations about the race and our wishes to teammates. We felt it was important to honor his privacy.
Looking ahead, we hope to conduct independent interviews with him and his teammates on race days if the opportunity arises.
Once again, we truly appreciate your support and will continue doing our best to create great content for all automobile enthusiasts!"
Don’t forgot to subscribe our channel for upcoming Events.

எங்கள் வீடியோக்களை காண்பதற்கும், எங்களை ஆதரிப்பதற்கும் மிக்க நன்றி! இன்னும் நிறைய பொழுதுபோக்குகள் நிறைந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு வர இருக்கின்றன.
இந்த வீடியோவிலே அஜித் குமார் சாரின் குரல் சில பகுதிகளில் ஏன் மவுனமாக இருந்தது என்று பலர் கேட்டீர்கள். அவர் அணியினருக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்களும் வாழ்த்துக்களும் இருந்ததால் அவரது தனி உரிமை காக்கும் விதமாக அவற்றை மௌனமாக வைத்தோம்.
எதிர்காலத்தில் போட்டி நாட்களில் அவருடனும், அவரது அணியினருடனும் தனிப்பட்ட பேட்டிகளை எடுக்க வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்வோம்.
உங்கள் ஆதரவை தொடர்ந்து நன்றி!
மறக்காமல் எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்! 🙏"

TamilCarDudes
Автор

இறைவன் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் அஜித் வாழ்க வளமுடன் 💐

KFPhotography-in
Автор

வாழ்த்துக்கள் AK 🎉❤ வெற்றியுடன் திரும்பி வாருங்கள் ❤😊

neelshr
Автор

வாழ்த்துகள் அஜித் சார் வெற்றியுடன் திரும்பி வாருங்கள்💐💐💐தமிழ் மக்கள் எல்லோருடை பிராத்தனை அதுவே வெற்றியுடன் வாருங்கள்

francisamalan
Автор

வெள்ளை காரணுக்கே வெள்ளைகாரண்டா அஜித். வாழ்த்துக்கள் சார்.🎉

nasvanoushad
Автор

தன் நம்பிக்கையின் சிகரமே வெற்றியுடன் வா அஜீத் சார்

பாஜிலாசேக்பாஜிலாசேக்
Автор

விடாமுயற்சியின் சிகரமே மை அஜித் ❤❤❤❤💐🌷

Sureshema
Автор

வாழ்த்துக்கள் அஜித் குமார் சார் பாதுகாப்பு வாங்க

Baranidharan
Автор

🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் AK சார்...and AK டீம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

mariappanvimal
Автор

தன்னம்பிக்கை ஒன்றே தனக்கான ஒன்று என்று பயணிக்கும் எங்கள் தல யே வெற்றிநமதே

ranjthkumar
Автор

Congratulations Ajith sr all the best God bless your Team sr 👏👏👏❤❤❤👍👍👍

aadhyaabhilash
Автор

AK sir வாழ்த்துக்கள் சார் வெற்றியோட வாங்க ❤❤❤

Ragunathan-ie
Автор

தன்னம்பிக்கையின் நாயகன் அஜித் சார்❤❤❤❤❤❤❤❤

muralisekarmurali
Автор

விடாமுயற்சி வின்போகாது வெற்றி கொண்டு வா அண்ணா கடவுள் துனைவருவார். வாழ்த்துகள் 🎉🎉🎉

thirumoorthypandu
Автор

உன் ரசிகானாக இருக்க கடைய்தது நான்செய்த பாக்கியம் வேற்றி நிச்சயம்

KrishnaKkrishna-sgyr
Автор

வாழ்த்துக்கள் அஜித் சார் நான் உங்க ஃபேன் சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤

VenkateshRanjani-np
Автор

வாழ்த்துக்கள் அஜித்சார் நீங்கள் வெற்றிபெற இறைவனிடம் ப்ராத்திக்கிறேன் .வெற்றி நிச்சையம் வாழ்த்துக்கள் சார்.🌹🌹👍👍👍👍🌹🌹🌹

jeyaramanusha
Автор

Congratulations 👏🎉 Ajith sir victory is yours 💥

ganeshgovindarajan
Автор

i wish you Ajith Kumar sir 🎉 congratulations ❤🎉❤🎉❤😊😊😊

sakthijsg
Автор

சாகப் பிறந்தவர் அல்ல சாகசம் செய்ய பிறந்தவர் AK🤗sir 🔥never ever give up 🔥

livingston.b