Malli Serial | Episode 229 Promo | 15th Dec 24 | Nikitha | Vijay | Saregama TV Shows Tamil

preview_player
Показать описание

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Video Credits :
Credits :
Nikitha , Vijay , Rahila Sayedh , Nidhish , Dhanushree , Gracy Thangavel , Poornima Bhagyaraj , Krithika Annamalai , Dev Anand , Nisha Kapoor , Venkat , Nalini , Sai ram , Madhan bob , Bharathi mohan.

Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Director: Manibharathy
DOP: Akilan
Story: Saregama
Editor : K. Shankar

Follow us on

Saregama India Limited, A RPSG Group Company

#MalliSerial #MalliSerialPromo #NikithaRajesh #VijayVenkatesan #SaregamaTVShowsTamil #TomandJerryCouple
Рекомендации по теме
Комментарии
Автор

❤ரஞ்சி யின் சிரிப்பு தோல்வியில் தான் முடியும் 🎉❤ என்ன ஒரு மகிழ்ச்சியான சிரிப்பு டா இது😢😢😢😢😢

SaranjaNishanth
Автор

ஐயோ 🥺வெண்பாக்குட்டி இந்த நிச்சயதார்த்தம் நடக்காம இருக்க கடைசில உன் உயிரேயே பணயம் வச்சிட்டியா மா 🥺😔😔வெண்பாவுக்கு ஒன்னும் ஆக கூடாது கடவுளே 😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏

ponniyinselvi
Автор

Vijay ranjitha kalyanam nadakakodathu endru ninakurawanga🎉

MohamedIlham-ds
Автор

Vijay 🥰malli 🥰venba evanga munu perum onnu seranum 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻அது வரை promo mattum than 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

valar
Автор

வெண்பா குட்டி என்னடா இப்படி பன்ற உனக்கு எதாச்சும் ஆகிடப்போது😮😮😮 பாவம் வெண்பா குட்டி😢

parthiparthiban
Автор

இந்த விஜய்க்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல எப்பம் பாத்தாலும் வெண்பா வெண்பா அலயிவான் ஆனா வெண்பா அவ்ளோ சொல்லியும் ரஞ்சிதா தான் உனக்கு அம்மா அவா தான் என் பொண்டாடினு சொல்றான் விஜய் கல்யாண விசயத்துல வெண்பா பேச்ச கேக்கவே மாட்டக்கான் பாவம் அந்த பிள்ள அதான் அது உயிற குடுத்து இந்த நிச்சய தார்ததா நிப்பாட்டுது😢😢😢😢😢😢

MuthuMari-gqkl
Автор

வித்யாம்மா இல்லாம எப்படி இந்த விஜய் கல்யாணம் பண்ண முடிவெடுத்தான்???!

Selva_-wrkk
Автор

இந்த ரஞ்சிதா சனியனால் வெண்பா குட்டி பாவம் மயக்கம் ஆகப்போறாளே

archanalakshmanan
Автор

Vijay சாருக்கு ஈகோ தலைக்கு மேல இருக்கு 😡😡 😡

valar
Автор

Vijay unga selfish mind enga kondu poi vitruku parunga... Venba tha pavam😢😢😢

esther_caleb_peni
Автор

venba kutty pavam❤️ vijay yota ego னால இவ்ளோ பிரச்சனை 😡😡😡😡😡😡venbavukku onnu ஆக கூடாது கடவுளே 🙏🏻

valar
Автор

விஜய் மாதிரி ஒரு மாங்கா மடையனுக்கு ரஞ்சிதா தான் பொருத்தமாக இருக்கும் 😡 வெண்பா பாவம் 😢😢😢

UmaraniB-zu
Автор

Vijay ya malli kku hero va kontu ponga ஹீரோயின் mallikku வில்லனா kontu போய்டாதீங்க pls hero, heroyien தான் onnu seranum pls pls

valar
Автор

Sikiram happy scenes kondu vaanga... Serial sad ah vae pogudhu...

praveenag
Автор

Venbha pavam acting super da vijay pavam 😢😢😢

ANUSHREEIndu
Автор

Ayyo Venba challam paavam😒😒. Venba will definitely stop this marriage and will unite Malli and Vijay ❤️👍

fathimamasthan
Автор

Please time change pannunga 7 .00 pm anakkum venba mathiri oru pappa erukku athanala entha serial rombha pudikkum, 🙏 time change pannunga😢

YokeshVaran-xd
Автор

விஜய் மல்லி க்குத் துரோகம் செய்யாதே. வெண்பாவுக்கு நல்ல தாயார்.

navaneethakrishnan
Автор

Indha rendu kalyanamum nadakathunu uruke therium pinna yenda kadaisi varaikum eluthutu poringa

Deepak
Автор

Yenda venbha kutty eppadi oru mudivu 😮vun dada vunna purinjikave elle 😮nee pesama veliye poyirukalam 😢eppo paru ne yevalo kasta padre 😢😢

sasikalavathy