Procedure To Change Mobile Number in Smart Ration Card

preview_player
Показать описание
Hello Friends,
In this video am explain the Procedure to change mobile number in smart Ration card.
If you have any smart card related Doubts please ask me in comment box.
Thanks for Your support
Рекомендации по теме
Комментарии
Автор

இப்படி அருமையான உண்மையை சொன்ன உங்களுக்கு 👍👍🙏வாழ்த்துகள்

amirtherajamirtheraj
Автор

Bro pazhaya mobile number register aanathu ipo yengata illa. New number change pannanum. Old mobile number yennanu theriyathu. Palaya number kandipa thevaya??? Pls reply

nadheerabegam
Автор

Bro date of birth, name onlinela change pannamudiuma

sskishor
Автор

Bro enkita ration card ella ana enoda num verayaro kuduthurukanga how to delete my number

harish
Автор

In come certificate childrenks yeppadi apply pandrathunu video podunga sir

mohammedasheem
Автор

Rasion card miss aachi rice vanga mudiyuma sollunga please

raniranirani
Автор

சார் என்னுடைய பெயர் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இல்லை ஆனால் பழைய கார்டில் பெயர் இருக்கு ஸ்மார்ட் கார்டில் எப்படி பெயர் சேர்ப்பது

SAKTHIVELGM
Автор

Ration card la name irukauravanga yar venalum poitu change panalama illa yar name la iruko avanga matum tha poganuma

vijayvijay
Автор

என்ன நம்பர் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை பார்க்கமுடியுமா

thangamaniveeranan
Автор

தாலுகா ஆபீஸ் கு போகாம ஆன்லைன் மொபைல் நம்பர் change அப்ப்ளிகேஷன் இருக்கா?

ஸ்ரீகுருபோட்டோஸ்
Автор

சார் என்னுடைய அம்மா அப்பா இல்லை ஸ்மார்ட் கார்டு என்னுடைய பெயரில் இருக்கு அதில் என் பெயர் மற்றும் என் தங்கை பெயர் உள்ளது அதில் எந்த மொபைல் நம்பர் இருக்குது தெரியவில்லை அதற்க்கு என்ன செய்வேன்டும்

ponmani
Автор

வணக்கம் தோழர் வாடகை வீட்டில் குடியிருக்கும் எனக்கு ரேசன் கார்டு புதிதாக வேண்டும் ஏற்க்கனவே நான் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தேன் வீட்டு வரி ரசீது கேட்டார்கள் வீடு இல்லை என்ற காரணத்தினால் ஏற்றுகொள்ளவில்லை நான் எப்படி ரேசன் கார்டு பெறுவது

salikmdsalikmd
Автор

சார் வணக்கம்
சுமார்ட் ரேசன் கார்டை

குடும்ப அட்டை
பதிவு இல்லை
என்பதை
மாற்றி பதிவு செய்வது எப்படி

nasmas