Minivlog#108 |💁‍♀️Appa Amma vandhaley gethu dan|Oct19,2023 #shorts #shortsfeed #vlog #minivlog #home

preview_player
Показать описание
Minivlog#108 |💁‍♀️Appa Amma vandhaley gethu dan|Oct19,2023 #shorts #shortsfeed #vlog #minivlog #home
Рекомендации по теме
Комментарии
Автор

அவர் வீட்ல இருந்து யாராவது வந்தாலே கெத்து தலைக்கு ஏறிரும் 😂😂
அந்த நாள்ல சின்ராச கையிலையே பிடிக்க முடியாது, அப்படி ஒரு சீன் போடுவாரு..

suryak
Автор

அம்மா எதிரில் அப்படி தான்
இருக்க வேண்டும்
நல்லது தான் செய்திருக்கிறார்
நன்றி சொல்ல வேண்டும்
அம்மா பிள்ளை வேலை
செய்யவில்லை என்று சந்தோஷப்படுவார்
நடிப்பு என்று தெரியாது
வாழ்த்துக்கள் சகோதரி 🌹❤️
பூரி சூப்பர் 👌

s.niranjana
Автор

Neenga nala silent killer pola sis 😂😂😂😂

steffybritto
Автор

நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤

spriya
Автор

அது நல்ல எண்ணத்தோடு கூட இருக்கலாம். தன் மனைவிக்கு பையன் வேலை செய்கிறான் என்றால் எந்த ஒரு பெற்றோர்களும் அதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பேசுவதற்கு கண்டெண்ட் கொடுக்க வேண்டாம் என்று உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க கூட அவர் வந்து உதவி செய்யாமல் இருக்கலாம்.😊

ammamohanasamayal
Автор

SisterUnga video pathale romba relax a iruku..👌

karpagamkrishna
Автор

Yen husband apadilam ila எப்போதும் yathavathu help pannuvanga yanakum sari avanga ammakum sari romba kasta padutha matanga...❤❤

psurya
Автор

Nethulanthu than unga videos paka arambichen Romba superaaa iruku kitchen apram nenga use pandra kitchen items sister keep rocking ❤and love you

Abiyaasvlog
Автор

House ha romba pleasant ha vachi irukinga Priya sis😍😍😍😍😍

jeevithajeevi
Автор

gethu na ennane theriyatha manushanga avaru❤

advocatesaisreeprasath
Автор

Unga background music, unga voice ellamae enamo oru peaceful mind tharuthu ❤

jodiya
Автор

My husband is very helpful..
He helps me more when visitors comes bcoz i hav to work alone.. ❤

sumiscatalogue
Автор

😅😅😅anna pavam sister vidunga amma kuda santhoshama irunthutu pogatum 😂😂😂apram kavanchikonga😂

sandhyayadandhiran
Автор

Akka unka voice romba cute ah irukku my fav akka நீங்க 💘🎉

banubanu
Автор

❤எங்க வீட்டுல அப்படியே தலைகீழ் நடக்கும் அக்கா என் கணவர் வீட்டில் இருந்து யாரவது வந்தால் தான் எண் கணவர் டீ போடுவது சமையல் செய்வது வீடு சுத்தம் செய்வது என்று எல்லா வேலைகளையும் செய்து செய்து விட்டு என்னை திட்டு வாங்க வைப்பது 😊😅

rojaroja
Автор

யூ டியூப்பர்ஸ் எல்லோரும் நார்மல் வாழ்க்கை வாழவே முடியாது. ஒரே நடிப்பு தான்.

DrajDraj
Автор

Unga voice romba cute ah irukku sister❤

kalaikokish
Автор

எவ்ளோ கெத்து காட்டினாலும் கடைசில comedy piece ah ஆக்கிருவோம் 😂😂😂

Ruby.......
Автор

House sema neat ah maintain panringa akka super

Nikithaeats
Автор

Avanga Akkas vanthale ore kethu tha .. ore comedy a irukum😂

deepasri