Tamil Lyrical Video | Visual Arts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக ல்+நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக ஔ=லௌ (love) what a creativity 👌👏

nithyakalyan
Автор

உங்க சேனல் இப்போ தான் பார்த்தேன். உங்களுடைய சிந்தனையும், அதற்கேற்ப சித்தரிப்பும் அருமை!!!
கற்பனைக்கு எட்டாத காட்சிகள்!!!

yr
Автор

இன்னும் பல காதல் ரசம் சுட்டுகிற பாடல்களை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

SakthiVel-hpbz
Автор

இதுவரை பாடல் வரிகள் எதுவுமே புரிந்தது இல்லை நீங்கள் போடும் பதிவுகள் அனைத்திலும் ஒவ்வொரு விளக்கம் புரிகிறது 💜

a.ma.m
Автор

பாடல்களை நிறைய முறை கேட்டிருந்தாலும் வெறும் வார்த்தையாகவே உணரப்பட்டு வந்தது அதன் உணர்வான கிளர்ச்சியோடு உள்ளர்த்தங்களை படம் காட்டி தெளிவு செய்த நீ வேற லெவல்யா இப்பதான்ய்யா நான் எல் கே ஜி ல இருந்து முதல் வகுப்புக்கு வந்து இருக்கேன். இலைமறை காயாய் விரசமான வார்த்தைகளின் விவரமான விலாசம் சொல்லி தரும் உனது பக்குவத்தை என்னவென்பது தொடரட்டும்.

chithiralingam
Автор

Anna எத்தனையோ ஸ்டேட்டஸ் பாத்துருக்கே ஆன இந்த மாதிரி வித்தியாசம் இப்பதானா பாக்குறே 🥰🥰

userdhiya
Автор

தொகுப்பாளரே இதை இன்று நான் நிகழ்நிலையாக வைக்கப்போகிறேன்❤️

கலைஎழிலி
Автор

உங்களுடைய படைப்புகள் மிகவும் அருமை....இன்னும் அதிக காணொளிகளை கான ஆவலோடு உள்ளேன்

Jesus-The-King-J
Автор

Yaru pa neenga unga thinking vera level last word love semma semma..👌💫

muthamudhaprathapraj
Автор

My favourite song only ever❤❤❤ nice 😍😍😍

shahinaarshad
Автор

Super editing all videos vera lvl bro💕👍

mama_papaofficial
Автор

பாடல்கள் இதுவரை கேட்டு மட்டும் தான் இருக்கிறேன் ஆனால் வரிகள் எதுவும் புரிந்ததில்லை இப்போது தான் ஒவ்வொரு பாடல் வரிகலுமே புரிகிறது 💜

a.ma.m
Автор

Ungalukku ethamathi pannanum eppadi thonuchu. Unkaloda thinking salute adikalam. Congratulations bro

prabhakarangj
Автор

இதில் உள்ள meaning ehh ipo tha புரியுது....vera level bro...keep it up bro....

subasenthil
Автор

yov yaar ya nee..Ella videos semmaiya iruku

KaviyaN-lzxq
Автор

Ur videos awesome bro...i m new subscriber 😊😊😊👍👍👍keep rocking

vijayalakshmi-urlm
Автор

@Thanga Rajesh இனி உங்கள் பாடல் பதிவுகள் தான் என் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைக்கப்படும்.... 💚

S_w_a_h_i_n_a_
Автор

Samy yarupa nee sethukire lyrics aaa😲😲maranama yosikiriye vera lvl thalaiva

gaming