Malpractices by Anna university in affiliation to Engineering Colleges

preview_player
Показать описание
Malpractices by Anna university in affiliation to Engineering Colleges
tamilnadu news,
tamil news today,
Рекомендации по теме
Комментарии
Автор

ஊர் அறிந்த ரகசியம்...பத்தோடு பதினொன்று...நாளை வேறொன்று...

poyyamozhik
Автор

25 ஆயிரம் பேராசிரியர்களுக்கு வேலை வழங்கும் இந்த முன்னெடுப்பு மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட வாழ்த்துக்கள்

udayakumarallimuthu
Автор

தமிழனுக்கு இந்த நிலமை வரகுடாது வேட்கபடுகின்றேன் உண்மையைய் உரக்க சொல்லுங்க வாழ்த்துக்கள் 👍 🎉🎉🎉 🙏 நாம் தமிழர் நாமே தமிழர்

ravikalakalaravi
Автор

இந்த கல்லூரிகளுக்கு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற அனுமதிக்க கூடாது

sreedharmuthu
Автор

Money moves from colleges to Anna university VC, VC to Ponmudi, Ponmudi to Stalin. 😂 but the classroom conditions are pathetic in CEG and MIT campus.

reporterpeople
Автор

Nba naac affiliation work aal பாதிக்கபட்ட யாரோ ஒரு ஜீவன் ..

vijayenergy
Автор

Today engineering college faculty including professors are used for admission purpose only... Salary for a fresh assistant professor varies from Rs.12000 to Rs.18000 in tier 2 and below colleges... Teaching is just a gimmick... I request the araporiyakam to also enquire into SC st scholarship... Most of the colleges are misusing those funds...

balanarasimman.n
Автор

Really i appreciate Arappor Iyakkam. To speak against the corrupt educators who wallow in money, one should have big guts. Salute you Arappor Iyakkam.

ItrustmyLord
Автор

உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

thirumurugansvg
Автор

AU was sleeping😴😴😴😴😴😅 பல காலமாய் மூன்றாம் தர சுயநிதி கல்லூரிகளில் இதுதான் நடைபெறுகிறது AICTE NORMS பிரகாரம் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை . PHD வாடகைக்கு எடுக்க படுகிறார்கள்.Gold coins were not enough😅😅😅😅

sunraj
Автор

ஐயா அப்படியே கலை &அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி நியமனம் பற்றி பேசுங்கள். கவுரவ விரிவுறையாளராக 15, 20 வருடமாக குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தவர்களை விட்டுட்டு தற்போது தேர்வின் மூலம் பணி நியமனம் என்னும் கேவலமான முடிவை எதிர்த்து கேள்வி கேளுங்கள்.45, 50 வயதிலா தேர்வு வைப்பது இப்படி ஒரு முட்டாள் தானமான ஆட்சியை நான் பார்த்ததில்லை. குடிகாரனை எல்லாம் உயர்கல்வி துறைக்கு அமைச்சராகினால் இப்படித்தான்.

k.selvam
Автор

தனியார் கல்லூரித் துறைகளில் பேராசிரியர்களுக்குத் தகுதியானச் சம்பளம் கொடுக்கிறார்களா என்பதை இந்த அறச்சங்கத்தார் உறுதியாகக் கூற வேண்டும்

இதற்கெல்லாம் காரணம் இங்கு ஊழல் ஆட்சியாளர்களால்தான் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை சீமானொடு சேர்நது இருப்பதற்கு அறப்போர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் !!

alagarsamy
Автор

Valthukkal Anna University hats off super vice chancellor

ramasubramanian
Автор

அண்ணா பல்கலைக்கழகம் சரியில்லை. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள தனியார் கல்லூரியில் அனைத்தும் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருக்கின்றது.அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன்.கல்லூரி என்பது ஒரு கனவு உலகம் மேலும் மாணவர்களின் முன்னேற்றம் அதைக் கூட இந்த தமிழ்நாட்டு அரசு சரியாக அமைத்து தரவில்லை. மாணவர்கள் சேர்க்கை இல்லாத கல்லூரியில் ஒரு நாள் வந்து இருந்து பாருங்கள். நீங்கள் சொல்லாம் உங்களை யாரு அந்த கல்லூரியில் சேர சொன்ன என்று கலந்தாய்வில் (counseling) கிடைக்கும் இடஒதுக்கீடு 7.5 இலவச படிப்பு வீட்டில் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் வந்து இது போன்று எந்த வசதியும் இல்லா கல்லூரியில் படிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகமே காரணம்

arunrajendren
Автор

பென்முடி வேலை செம்மண் காடந்துவது தன் வேலை

ReankaSnacks
Автор

மோசடி இந்த துறை மட்டுமல்ல இதுபோன்ற பலதுறைகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கும் ஏன் என்றால் இங்கு யாரும் யோக்கியமில்லை.

kamaraj
Автор

அறப்போர் மற்றும் துணைவேந்தர் சேர்ந்து செயல்பட்டால் நிறைய செய்யலாம்

DESEEYAM
Автор

ஒரே நபர், பல கல்லூரிகளில் பணி செய்வது போன்று ரிகார்டுகள் இருப்பது கிரிமினல் குற்றம். இதற்கு தீர்வு யாதெனில், அத்தகைய தப்புகள் செய்தவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் பறிமுதல் செய்து, செல்லாது என பதிவு ( Endorsement) செய்து ஆணை பிறப்பித்தல் வேண்டும்.

THIYAGARAJANS-xw
Автор

Re valuation pota mark podala aniyayama total students fail pannitanga Anna University very worst thing they are playing in students life😢

bhuvanesh
Автор

Chennai institute of Technology is also indulging in this kind of wrong doing...

ramachandran