Anand Srinivasan Open Talk | Donald Trump | America | Sun News

preview_player
Показать описание
#donaldtrump | #america | #anandsrinivasanlatestspeech | #sunnews

அமெரிக்காவின்
அதிபராக
பதவியேற்றுள்ள
டிரம்ப்பால் இந்தியர்களுக்கு
பாதிப்பா?

Anand Srinivasan Open Talk | Donald Trump | America | Sun News

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

எந்த பிரச்சனையும் சீசீசீமானிடம் சொல்லி ட்ரம்பிடம் பேசி சரிசெய்து கொள்ளலாம் (அதிபரை அதிபர் சந்திப்பது பிம்பிள்)

mohamedhayath
Автор

We can export to other BRICS countries sir

sekarramaswami
Автор

Lot of cut and edits . Non sync sentences

vsrpdkt
Автор

இங்க சீமான் செயல்படுற மாதிரி தான் அங்க டிரம்ப் செயல்படுவாரு. அமோகம் தான் போங்க.

mani
Автор

அய்யோ இவரு மூச்சு விட்டு விட்டு பேசுறது நமக்கும் மூச்சு வாங்குறது போல இருக்கு இப்ப அய்யோ 😟

rdsram
Автор

இனி அமெரிக்கா உலகின் 3ம் தாரா நாடுத்தான் சீனா ரஷ்யா iran கொரியா நோர்த் தான் சூப்பர் heros👍👍👍👍👍👍👍

kaderamer
Автор

Nee evlo venalum vari podu athu unnoda makkaltha

RajaVel-lc
Автор

அமெரிக்கா குடியுரிமை பெற்ற குழந்தைகள் இந்தியாவில் தங்கள் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இந்த பெற்றோர் IT கம்பெனி மூலம் அமெரிக்கா சென்று தற்காலிக வேலை செய்தவர்கள். அப்படி வேலை செய்யும் போது அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள். எனவே இந்த குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக குடியுரிமை கிடைக்கும். இப்போது டிரம்ப் இந்த குழந்தைகள் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சில காலம் வாசிக்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லை என்றால் குடியுரிமை ரத்து செய்யப்படும். இது IT கம்பெனி யில் வேலை செய்யும் பலருக்கு அதிர்ச்சியான தகவல் ஆக இருக்கும்.

truthsearch
Автор

திரு அனந்த சீனிவாசன் அவர்கள் 2025 வருடத்தின் தீர்க்கதரிசி....

rsbtamil
Автор

No harm for Indian employment, Hl2 visa continue . For those illegally entered alone will be sent out. Same rules in India. Import export may differ, business people may face it. But his friend Ambani there may delay or postpone issues.

paranjothir
Автор

How America manages their demand if tariff countries reduced exports?

shivasvks
Автор

American vellakaaran endral indians karuppara? Sir still in slave British Raj thinking. I.e Congress

skkumar
Автор

டிரம்ப் தனது நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்தார். ஆனால் எச்1பி பாலிசியை மாற்ற மாட்டேன் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்

mrs
Автор

சார் Losangels california total desert no grape fruits produce😛😛😛😛😛😛😛😛

kaderamer
Автор

இவனுக்கு என்ன தெரியும்னு இவனை பேட்டி எடுக்குறீங்க

pravinbalaji
Автор

உங்களுக்கு நிறைய கன்டென்ட் கிடைக்கும் எங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வரும்

dhana