TRUECALLER'S TRUE COLOURS 📞|#shorts #tamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Indian Politicians 200% vera level 🤣🤣🫡

vetrivelm
Автор

That dog reaction for politicians 😂😂😂 vera level..

gunasekaran_ramalingam
Автор

அந்த காசு. காசு.. காசு...
Vera level altimate 👌 semma

shankavi
Автор

நம் நாட்டின் சைபர் கிரைம் நிலையை தோலுரித்த தருணம் அருமை சார்

priyadharsinipriyadharsini
Автор

உங்களை போன்றோர் இன்னும் நிறைய உருவாக வேண்டும் நம் நாட்டை காப்பாற்ற.
💪💪💪

__S__
Автор

தைரியத்திற்கு
ஒரு சல்யூட்.
தொடர்ந்து செய்க...
வாழ்த்துகள்.

BewithKarthik
Автор

Bro i can' t able to express Your performance..Literally Iam speachless

ijazjms
Автор

4356 வது like .... 1st like போடனும் னா alarm வைக்கணும் போல....😂

🤌❣️

chubramani
Автор

சத்தியமா சொல்றேன் இத விட தெளிவா யாராலும் சொல்லவே முடியாது..

நம்ம அரசாங்கம் காசுக்காக என்னவேனாலும் பன்னும்...
இது உண்மைதான்


நீங்க வேற லெவல் அண்ணா👌👌👌👏👏👏👏👏

தமிழ்சங்கம்
Автор

To identify the spam callers, this app is the only way. But they are the reason behind getting spam calls. Sir unga video revealed the truth. Thank you, keep spread this awareness.

balakrishnanalagarsamy
Автор

பணம்னா பொணம் மட்டுமல்ல Indian politics கூட வாய தொறப்பான் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்....

Afrozebujji
Автор

ஐயா
யாரு சாமி நீ
ஆனாலும் உங்கள் தைரியம் 99% பேருக்கு இருக்காது. அதில் நானும் ஒருவன்....

thomastamilan
Автор

வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு

Support.The.Kerala.Story.
Автор

எதையும் தைரியமாக பேசும் வீரன் சுத்தமான தமிழன் நீ. என் அன்பு அண்ணா.... மேலும் தொடர என் வாழ்த்துக்கள் . - படைக்கு அஞ்சான்

greyhound
Автор

I uninstalled truecaller 7 years ago. Immediately as it came. Felt very unsafe. Good that you give awareness. Neraya perukitta naa solliyum avangaluku seriousness puriyala.

lingeshanr
Автор

I am from Sri Lanka, but I watch your All videos, and I share your videos with India Friend in our country. Also need like you

mr.ak_
Автор

இத்துப்போன இந்தியன் மீடியாக்கள் தான் இந்த மாதிரி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அவங்களுக்கு தான் இப்ப சினிமா புரமோஷன் பண்றதுக்கும் எவன்டா கிடப்பான் ஃபிளாஷ் நியூஸ் போடலாம்னு காத்துகிட்டு இருக்கானுங்க இவங்களுக்கு மத்தியில உங்களோட வீடியோஸ் வேற லெவல்🤗

ganeshsara
Автор

I uninstalled Truecaller 10 years before itself when thought of the true colour of it. Your way of expressing these culprits and jujuju Indian politicians who signed for it is awesome 👍😎

PKsview...
Автор

Bro, really oru salute bcoz engalaku kaga ivala risk edutu panrenga sir, kandipa problems neraya vandrukum bro but adhalam samalichi video panrenga so hats off Sir

pakiyasundaram
Автор

You are an good Guts and content creator 🙌🙌🙌🙌🙌

joyofgiving