Valimai - Mother Song Lyric | Ajith Kumar | Yuvan Shankar Raja, Vinoth, Boney Kapoor, Zee Studios

preview_player
Показать описание
Celebrating the uncelebrated, Mom! The #MotherSong from #Valimai is bound to move every listener to tears! A #YuvanShankarRaja musical, sung by Sid Sriram in Vignesh Shivan's emotional lyrics, this single is sure to leave a lasting impression in your hearts and playlists!
Click play and watch the official Tamil lyric video from the phenomenon #AjithKumar starrer now!

Movie - Valimai
Song - Mother Song
Singers
- Sid Sriram
Lyrics
- Vignesh Shivan
Music Composed & Arranged by
Yuvan Shankar Raja

Starring: Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh & others

Written and Directed by H. Vinoth
Produced by Zee Studios & Boney Kapoor
DOP : Nirav Shah
Music Director: Yuvan Shankar Raja
Art Director: K. Kadhir
Editor: Vijay Velukutty
Stunts : Dhilip Subbarayan
Costume Designer: Anu Vardhan
Pro: Suresh Chandra & Rekha D'one
Publicity Campaign by Rahul Nanda
CFO & General Manager – Rajiv Arora
COO – Punkej Kharabanda
Executive Producer P. Jayraj

MUSIC COMPOSED AND ARRANGED BY YUVAN SHANKAR RAJA
Acoustic and Electric Guitar: Keba Jeremiah
Flute : K J Vijay
Bass guitar: Keba Jeremiah
Recorded by M.Kumaraguruparan DFTech
Recorded at U1 Records
Mixed and Mastered by M.Kumaraguruparan D F TechAcoustic and Electric Guitar: Keba Jeremiah
Flute : K J Vijay
Bass guitar: Keba Jeremiah
Recorded by M.Kumaraguruparan DFTech
Recorded at U1 Records
Mixed and Mastered by M.Kumaraguruparan D F Tech
Mastered for iTunes Ramji Soma

LYRIC VIDEO BY HYBRID STUDIO | AMBANI.DFX

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

வளர்ந்தவன் போல தெரிந்தாலும் உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை.
This is so true 💯💯❤️❤️❤️

thalahari
Автор

அனைத்து தாய்மார்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்....👌❤💐

ROLEX_
Автор

அருமையான இசை🎶 அற்புதமான வரிகள்📃
அழகான காட்சிகள்😍

mk_editz
Автор

உலகில் தேடித்தேடி அமர்ந்தாலும் அமர முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை🥺🥺🥺🤱🤱🤱

kurinjikalyanamalaikurin-omis
Автор

Wow... அருமையான வரிகள்... அழகான குரல்.. மனதிற்கு இதமான இசை... By AK fan from Vaali to Valimai💪

mahalingamr
Автор

மியூசிக் சும்மா செய்யுரோம் ஆனா இப்படி செய்விங்கனு எதிர்பார்கல U1 ♥️♥️♥️
அம்மா பாடல்... 💞💞💞💞🔥🔥🔥🔥

En_Kudiya_Kappon
Автор

மெய் சிலர்க்கிறது இந்த பாடல் 😘😘😍😍😍Love You AK

maniwatson
Автор

உலகின் அழிக்க முடியாது ஒரே சக்தி ''அம்மா'' 💖👑♥️

mkokila
Автор

யுவனின் அருமையான பாடல்.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.வலிமை எப்போதும் வல்லமை.

prakashvchemistry
Автор

*நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான கருத்து உள்ள பாடல்வரிகள்..!!* ❤️🙌🏻
*Vignesh Shivan & Sid Sriram & Yuvan..!* ❤️👏🏻

gokulkrish
Автор

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே..! ❤️🙏

thalaajithak
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே ஒரு பாடல்.மிகவும் அருமையான பாடல்.

mohamedrismy
Автор

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான மனதிற்கு இதமான ஒரு அம்மா பாடல் ❤️ #AK #Valimai

mukeshkamaraj
Автор

"அடெய் இந்த பாட்டுக்காவது தேசிய விருது கொடுங்கடா எங்க தலைவன் யுவன் க்கு.... 😍😍😍 #U1 💪🏻

karnaram
Автор

உலகில் சுயநலமில்லாத முதல் ஜீவன் ‘அம்மா ‘ மட்டுமே . . . ! ❤️
#அம்மா

kaleem_sfc
Автор

சுயநலம் இன்றி நம்மை நேசிக்கும் இரண்டு நபர்கள் அம்மா, அப்பா ❤️❤️❤️

alexsander
Автор

இந்த பாடலின் வரிகள் எல்லா உயிரின் அம்மாக்களுக்கு சமர்ப்பணம்.
Lyrics -Heart touching wordings
Music -Nice Melody
Picturaisation. -Excellent.

gayathiribhaskar
Автор

பாடலை கேட்டவுடன் கண் கலங்கிவிட்டது அருமையான வரிகள்

SankarSankar-mzxp
Автор

இந்த பாடலை கேட்கும் பொழுது என் அம்மா வின் அருமை எனக்கு இப்போது தான்
அம்மா எப்பொழுதும் அம்மா தான் அதற்கு ஈடு இணை LOVE U அம்மா ❤️❤️❤️🤱🤱🤱

niharsulthana
Автор

Vera level lyrics and voice...this will be the one of the best mothers song..hats off, to this team...🤩❤🔥🔥

sukashvar