Garudan - Sneak Peek | Soori | Sasikumar | Unni Mukundan | Yuvan | Vetrimaaran

preview_player
Показать описание
#Garudan #SneakPeek #Moviebuff #Soori #RSDuraiSenthilkumar
#Sasikumar #UnniMukundan #YuvanShankarRaja #Vetrimaaran #RSDuraiSenthilkumar #GarudanSneakPeek #MoviebuffSneakPeek

Here's the Official Sneak Peek of "Garudan" Movie, Starring Soori, Sasikumar, Unni Mukundan, Revathi Sharma, Sshivada, Roshini Haripriyan, Samuthrakani, Mime Gopi, R.V.Udayakumar, Vadivukarasi, Dushyanth, Motta Rajendran & Bragida, Music Composed by Yuvan Shankar Raja, Wriiten and Directed by R.S.Durai Senthilkumar, Produced by K.Kumar.

Movie Credits:

Vetrimaaran
Starring : Soori, Sasikumar, Unni Mukundan Revathi Sharma, Sshivada, Roshini Haripriyan, Samuthrakani, Mime Gopi, R.V.Udayakumar, Vadivukarasi, Dushyanth, Motta Rajendran, Bragida
Wriiten and Directed by R.S.Durai Senthilkumar
DOP : Arthur A Wilson
Music : Yuvan Shankar Raja
Editor : Pradeep E Ragav
Art : G. Durairaj
Action Director : Mahesh Mathew
Choreography : Dinesh Master
Publicity Designer : Dinesh Ashok
Creative Producer : Manoj
Executive Producers : Prithiviraja Chinnasamy, Gopi Dhanaraj
Production House : Lark Studios
PRO : Yuvaraj

Direction Team :

Bahurudeen
N.R Vijay
S.N Rajan
Baskarshiva
Vinoth J.S
Sakthi Arunachalam

DOP Team :

Rathish Kannan.M
Arun David
V. M. Sakthi Madhu
Jai Moorthy

Assistant Editors : Muralee Jeganathan, Balakumaran

For Advertisements Call - 98402 91130

For more Latest Updates Connect with us on Social Media:
Рекомендации по теме
Комментарии
Автор

படம் ரொம்ப அருமையா இருக்கு சூரி எதிர்பார்க்கவே இல்ல மரணமா நடிச்சிருக்காரு🤯🤯

MTRADERSACADEMY
Автор

Sasi kumar avaroda character pathi enda evanume pesa matringa🔥🔥🔥💥💥...Movie la best character acting ellamme ivarum nallave pamni irukaru..❤

PerumalShankar-zs
Автор

Movie vera mathiri irukku soori anna 🔥

U1 bgm 🔥

Vijay_-vi
Автор

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டேன், மிக அருமையாக இருந்தது 💯 சூரி நடிப்பு பிரமாதம் 👌 பின்னனி இசையில் U1 செம 👍

jerryshanelee
Автор

இப்போதா பார்த்து விட்டு வாறேன் படம் ரொம்ப நல்ல இருக்கு

sankar
Автор

UNNI MUKUNDAN ACTING ADIPOLI FANTABULOUS ACTING UNNIYETTA CONGRATS AND SOORI CHETTA, SAIKUMAR CHETTA IS COMBO IS FANTASTIC 🔥😎❤️✌️✌️❤️👌🤝👏👍😊📽️

KumuthaKumuthavalli-ke
Автор

Soori oda interval block+ andha police station lengthy dilouge scene🔥🔥🔥🔥🔥 fireyyyy 🥵🔥🔥👌

ajitharavind
Автор

சூரி, நடந்ததையெல்லாம் வேகமா பேசுற சீன் சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

Pandiyan-cp
Автор

காமெடியனா இருந்துட்டு ஹூரோவா நடிச்சா அந்தளவுக்கு workout ஆகாது யாருக்கும்.. ஆனா சூரிக்கு வேற லெவல் response இருக்கு. 💯% opt for hero role

ramanumseethaiyum
Автор

யாரெல்லாம் சூரி நடிப்புத்திறமையை வெளிக்கொண்டு வந்த பெருமை வெற்றிமாறனையே சேரும் என்று சொல்கிறீர்கள்👍🔥👌

Aswin
Автор

படத்துல ஏற்கனவே ரெண்டு ஹீரோ சூரி மூணாவது ஹீரோ படத்துக்கு கிடைக்கும் பாராட்டில் மூணு பேருக்கும் பங்கு உண்டு ❤

malaiarasan
Автор

அருமையான படம் 💥💥 எல்லா நடிகர்களின் நடிப்பும் அருமை❤ சூரி அண்ணனுக்கு காமெடியனாக நடிப்பதை விட கதை நாயகனாக நடிப்பதாயே நான் ரசித்தேன்❤❤💥💥

குச்சிமிட்டாய்-யண
Автор

இதுவரை இப்படி ஒரு படம் நான் பார்த்ததே இல்லை மிக அருமையான படம் 💯💥

kukansivakala
Автор

Must watch theatre💥 experience🎉🥵🔥😍 karudan

senthilrajan
Автор

சசிகுமார் அண்ணன் நடிப்பு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

billakumar
Автор

யாரெல்லாம் தற்போது சூரி அண்ணா மிகவும் ந‌ன்றாக நடிக்கிறார் பல முன்னனி நடிகர்களை விட என்று சொல்கிறீர்கள்🔥❤👌👍🙋‍♂️💥

Aswin
Автор

யாரெல்லாம் ரஜினி கமலுக்கு எப்படி ஒரு கே பாலசந்தரோ அதே போல் சூரிக்கு ஒரு வெற்றிமாறன் என்று சொல்கிறீர்கள்🔥👌👍🙋‍♂️

Aswin
Автор

one of finest actor Soori Rocking ❤❤❤❤

yogumforlife
Автор

படம் பார்த்தேன். அனைத்தும் அருமை. முக்கியமாக இசை அப்பா 8 அடி பாய்ந்தால் மகன் 26 அடி பாய்வார். வாழ்த்துக்கள். அனிருத். ரகுமான் இவரிடம் கற்க வேண்டும். வேண்டிய இடத்தில் அனைத்தும் அற்புதம்.

balakrishnankrishnan
Автор

Sasikumar sir nadippu Vera level real la irukkum good cherater

Ajith