Panjavarna Kiliye | Garudan | Soori | Revathy Sharma | Yuvan | Vetrimaaran | RS Durai Senthilkumar

preview_player
Показать описание
#PanjavarnaKiliye #Soori #Sasikumar #UnniMukundan #RevathySharma #YuvanShankarRaja #Snehan #Vetrimaaran #RSDuraiSenthilkumar #PanjavarnaKiliyeVideoSong

Experience the magic of music with the mesmerizing song "Panjavarna Kiliye" from the movie "Garudan", Sung and Music Composed by Yuvan Shankar Raja, Lyrics Written by Snehan. Hit the play button now and witness the magic of "Panjavarna Kiliye" 💞💫

Song Credits:

Song Name : Panjavarna Kiliye
Movie : Garudan
Song Composed, Arranged and Produced by YuvanShankarRaja
Lyrics : Snehan
Singer : YuvanShankarRaja
Flute : KJ Vijay
Nadhaswaram : Bala
Song Produced and Recorded @ U1 Records
Recorded by M Kumaraguruparan
Mixed by Yuvan Shankar Raja
Mastered by Kausikan Sivalingam, Lennart Damann
Mastered @ Hightide Studios Germany

Listen to #PanjavarnaKiliye Song from #Garudan on your favourite streaming apps:

Movie Credits:

Story by Vetrimaaran
Starring : Soori, Sasikumar, Unni Mukundan Revathi Sharma, Sshivada, Roshini Haripriyan, Samuthrakani, Mime Gopi, R.V.Udayakumar, Vadivukarasi, Dushyanth, Motta Rajendran, Bragida
Director : R.S.Durai Senthilkumar
DOP : Arthur A Wilson
Music : Yuvan Shankar Raja
Editor : Pradeep E Ragav
Art : G. Durairaj
Action Director : Mahesh Mathew
Choreography : Dinesh Master
Publicity Designer : Dinesh Ashok
Creative Producer : Manoj
Production House : Lark Studios
PRO : Yuvaraj

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

யாரு யாரு சூரி அண்ணா ஹீரோ ஆகா வரவேண்டும் என்று ஆசை படுகிரீர்கல் ஒரு லைக் போடுங்க ♥️

RASIGAN
Автор

எவ்வளவு பாடல் வரிகள் வந்தாலும், நா.முத்துக்குமாரின் வரிகள் தான் யுவன் இசைக்கு பலமே...சிற்பி ஒருவனுக்கு உளி இல்லாமல் கற்பாறை மட்டும் இருந்து என்ன பயன்...💔

eswaramoorthyr
Автор

சூரி அண்ணா.... நீ எங்கயோ போய்கிட்டு இருக்க... கலக்கு அண்ணே... ❤

haripandiarumugam
Автор

U1எனும் இசை சாம்ராஜ்யம் எங்கேயும் எப்போதும் ஒலிக்கட்டும் 🔥🔥🔥🔥🔥🔥

gopishankar
Автор

யாரு வேணாலும் பாடலாசிரியராக இருக்கலாம் ஆனால் யுவன் சங்கர் ராஜா பாடினாலேஅந்த பாட்டு ஹிட்❤

velumani
Автор

மது பழக்கம் இல்லை ஆனாலும் போதை ஆகிறேன் யுவன் இசையில்...

mageshkumar
Автор

யுவன் இசையில் எப்பொதும் ஒரு போதை இருக்கும் ... அது அவரோட மேஜிக் ஸ்டைல் .... அது இந்த பாடலிலும் இருக்கு.... சூப்பர் யுவன் மேஜிக்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

amaran-uexn
Автор

தெளிவான இசை மற்றும் அருமையான பாடல் வரிகள் 🥰🤩😍🥰

georgesmech
Автор

இந்தக் குரலில் மட்டும் தான் மனதை கட்டிப் போடும் சக்தி உண்டு...

elumalai
Автор

மீண்டும் இதயம் வருடும் ஓர் Yuvan Magic... சூரி சார் நீங்க பிண்ணறீங்க... அதே சமயம் உங்களையும் உங்களால் எங்களையும் உருக வைத்துவிட்டார் Yuvan...❤❤❤❤❤

ரௌத்திரயாத்திரை
Автор

எப்போதும் யுவன் ஷங்கர் ராஜா வாய்ஸ் ஆப் மனதை கவர்ந்தது உன் ரசிகன் நான் வேற லெவல் ❤❤❤❤❤

mu.saravanavelu
Автор

இந்த குரல்தான் என்னை போன்ற 50 வயது கடந்தவர்களையும் கட்டி போட்டு யுவனின் இசையை கேட்க தூண்டி விடுகிறது

asaithambi
Автор

Yuvan no bother about hero ...
He is a situation composer...
Lovely song...

rameshms
Автор

Heroine unmaiyile azhaga irukkange. Romba natural ah. Very happy for soori growth. Vintage yuvan music. Full package of music and visuals this song

kamalraj
Автор

Finally hit song from yuvan ❤❤ comeback of isai thalaivan 🔥🔥🔥

Karthi-kj
Автор

Enna oru amaidiyana paadal....intha kuralukku eppavume naan fan!!! U1!!!

delphinealand
Автор

A YUVAN SHANKAR RAJA MUSICAL 🔥🔥🔥.
Fan from Vizag.

NavinKumar-vtxr
Автор

Yuvan is the real form of dope...🔥🔥🔥🔥🔥🕺🏻🕺🏻🕺🏻🕺🏻🕺🏻

ajithkumar-mpqm
Автор

2:09 yuvan vandhu nadeswarm portion irukanala adhu oru magic aah mudiyadhu

thirulochandc
Автор

கருடன் ❤ சசிகுமார் சூரி நடிப்பு கவனம் செலுத்தி வருகிறார் வாழ்த்துக்கள் வெற்றி மாறன் தயாரிப்பு யுவன் ஷங்கர் ராஜா இசை துரை செந்தில்குமார் வாழ்த்துக்கள் 🤝🤝🤝❤❤❤❤❤❤❤❤❤

mu.saravanavelu