Prime Squad with Ameer | Subramaniyapuram | Shanthanu

preview_player
Показать описание
#ameer #shanthanu #sasikumar #subramaniyapuram #ptprime

PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.

Connect with Puthiya Thalaimurai:

About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews

Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

Our other channels:

The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
Рекомендации по теме
Комментарии
Автор

சசி நடிச்சதுல சம்பவங்கள் பண்ண படங்கள் சுப்பிரமணியபுரம், நாடோடிகள், கிடாரி, காரி அப்புறம் அயோத்தி ❤️

TNpetlover
Автор

சுப்ரமணியபுரம் பருத்திவீரன் இரண்டுமே தமிழ் சினிமாவின் தரமான படம்

cinefan
Автор

சுப்ரமணியபுரம் சினிமா போல இல்லை ஏதோ நடந்த சம்பவம் போலவே இருக்கிறது.
சேதுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த படம்

kumarkumaran
Автор

சுப்ரமண்யபுரம் ஒரு தரமான படம். 1980 ஐ தத்ரூபமாக நமது கண்களுக்கு விருந்தாக்கிய படம். தமிழ் சினிமா வரலாற்றில் சுப்ரமணியபுரம் ஒரு மைல்கல்.

ilayaragav
Автор

சுப்ரமணியபுரம் எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று... காமெடி, காதல், பாடல், சண்டை, நட்பு, துரோகம் அனைத்தும் அழகாக, சிறப்பாக காட்டிய படம் சுப்ரமணியபுரம்.

KSk-kvkw
Автор

சுப்பிரமணியபுரம் லாம் வக்காலி அப்படி ஒரு படம்!🔥 தமிழ் சினிமா உலகத்தையே ஒரு மெரட்டு மெரட்டி விட்ட படம்!

harryshari
Автор

அப்படியே படம் இன்னும் என் மனதில் நிற்கிறது

Suyanraj
Автор

100% 80's kaalam apdiye irukkum very touching movie 😔

GaneshGanesh-ybdb
Автор

சாந்தனு நடிசிருந்த ஒரு பெரிய அனுபவம் கிடைத்து இருக்கும்..

SIVASIVA-nmyf
Автор

சுட்டு போட்டாலும் அவனுக்கு நடிக்க வராது சாந்தனு 💯💯💯💯💯👊👊👊

subashshu
Автор

மிகவும் அருமையான நிடிகர் சசிகுமார் குட்டி புலி மாஸ் மூவி

radhikavijayan
Автор

ஜெய் சசிகுமார் இவர்கள் நடிப்பு பிரமாதம்

kathirvel
Автор

Both are fantastic movie....sasi and Ameer is best friend

mohammedilyas
Автор

எப்போதாவது நல்ல மூவி பார்க்க வேண்டுமென்று தோணும்போது சுப்பிரமணியபுறம் தானாகவே நினைவுக்கு வரும் ✨

tamizpravinpravin
Автор

தமிழ் சினிமா வில் சசியால் கிடைத்த அற்புதமான படம் காதல், நட்பு, துரோகம், பாடல், காட்சிகள் எல்லாம் அருமை -கத்தி எடுத்தால் கத்தி தான் முடிவு

mookaiahsivapreethi
Автор

"Enna paramaa" jaikagave eluthuna madiri irunthuchu..

jeyamkannan
Автор

வாழ்க்கைல மறக்க முடியாத படம்.. ரிலீஸ் ஆனா அதே நாள் எனக்கு மிகவும் நெருங்கிய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ThanuThayalan
Автор

Rombavae mariyathaya pesrar …Antha hero yaar nu solrapo kooda azhaga eduthu solranga sir ❤

Sandhyaarunkumarr
Автор

Pavam santhanu padatha pathuttu evlo naal polampunaru theriyala..🤪🤪

vivovno
Автор

சேது 🔥🔥
பருத்திவீரன் 🔥🔥
மற்றும்
சுப்ரமணியபுரம் 🔥🔥
தமிழ் சினிமாவில் எதார்த்த வடிவங்கள் வழங்கிய திரைப்படங்கள்

_kavimanik
visit shbcf.ru