OLD PROJECTOR ROOM VISIT|THEATRE EXPERIENCE|MOVIES

preview_player
Показать описание
old corbon projector room visit
subscribe and support..
Nadada Raja

#movies #cinema #theatre
Рекомендации по теме
Комментарии
Автор

நான் ஒரு சினிமா ஆபரேட்டர்
அன்று செய்த வேலை இன்று பணி செய்து கொண்டு இருப்பவர்கள் செய்வது மிகவும் கடினம்
இப்போது இந்த தியேட்டரில் நீங்கள் காண்பிக்கும் பொருட்கள் ஹைடெக் பவர் 11 அருமையான மிஷின் இதில் நான் பணி செய்துள்ளேன்

s.ganeshraja
Автор

நான் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் விருதுநகரில் உதயம் என்று ஒரு திரையரங்கம் இருந்தது அங்கே வேலை பார்த்திருக்கிறேன் அப்பொழுது ஆப்பரேட்டர் ரூமுக்கு சென்று படம் எப்படி ஓடுகிறது என்று வியந்து பார்ப்பேன் ஆப்பரேட்டர் இடம் நான் படம் ஓட்ட வேண்டும் என்று கூறி ஆசை ஆசையாய் நான் படம் போட்டு பார்த்திருக்கிறேன் ஒரு ப்ரொஜெக்டர் பிலிம் முடியும் தருவாயில் இந்த ப்ரொஜெக்டர் ஐ ஆப் செய்தால் அடுத்த புரொஜெக்டர் தானாக ஆன் ஆகிவிடும்

smathavan
Автор

i am 90s kis, flim projector படம் பார்த்த அனுபவம் உண்டு என் சின்ன வயசுல எனக்கு ரொம்ப அசைய இருக்கும் இந்த அப்பரேட்டர் ரூம் உள்ள போய் எப்படி இது வேலை செய்யுதுனு தெரிஞ்சுக்க அசைய இருக்கும் .

படம் போடுறதுக்கு முன்னாடி, திரும்பி திரும்பி அந்த துளைகளையே பார்த்துட்டு இருப்பேன், எப்படி அந்த ஒளி வருது, வீட்டுக்கு வந்த அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுவேன். கடையில இருக்கிற பழைய பிலிம் எடுத்துட்டு வந்து முகம் பாக்குற கண்ணாடி வாச்சு, லென்ஸ் வாங்கி வந்து முயற்சி பண்ணி பாப்பேன்.

rathnamjb
Автор

it is called carbon arc projector, it working mechanism, is really very amazing, need skills to operate this projector, there will be carbon welding rod, inside the unit, it will spark when come to closer, it create white flash. this flas is directing toward reflector placed beyond welding rod. it project the light linearly to lens. in between gap flim and shutter will roll down

rathnamjb
Автор

I don't understand your language but I can understand all.
Yes.!" Nice memories of projector room of cinema hall.

NarendraDutt-mv
Автор

Film roll projector result is better than digital projector. Digital projector using lamp for light film projector use arc carbon sparking system. so light is better than Digital projector.Digital projector Screen Resolusation limit as per full HD, 4K, 8K but Film projector Screen Resolusatio was Infinity.( No Limit).
Film projector power consuption was very high, Every show arc carbon coast high, after every 3 months service required, Mechanisam n print disturb sound was high in projector room.
I was film projector operator and technician1984 to 1986.

valjinatda
Автор

Purane Jamane ka machine Bade Acche Lagte Hain projector

JosephChannel-yf
Автор

My first movie experience is children movie from High school in year 1988.

SivaKumar-njep
Автор

Though I dont understand the Tmil but I liked the video very much.

amrimukundapur-ph
Автор

ஆனால் தேவை இல்லாமல் பேசாதீர்கள் மற்றும் இந்த வலை யைச..செய்யாதீர்😂❤❤❤❤

velumani
Автор

ஆபரேட்டர் தீபாவளி அன்று எப்போதும் போல வேலைக்கு வருவதை 1990(மைக்கேல் மதன காமராஜன்) பார்த்திருக்கிறேன் தீபாவளி மறக்க வில்லை.அவர்கள் அதிசய பிறவிகள்.மேக்கப் செய்யாதவர்கள்.

aayusu
Автор

Nice, I have 2 sets of 35 mm projectors

vimaljoseph
Автор

Theater electrical maintenance panumbodh
Projector room poi paathiruku old and new randum iruku.. total working operator solikoduthiruk.. nala experience bro ..

prabeeshmukkattil
Автор

my dad is cinema operator now he is no more i have seen this and lows to operate it too

revathinarayanan
Автор

Brasil!! Brasil!Eu também cheguei a trabalhar com um projetor de cinema 35 mm, aqui no Brasil.

LucianoOliveira-pu
Автор

பக்கத்திலேயே நிக்கனும் கார்பனை அப்ப அப்ப சரியாக எரிய விடனும் கூட்டி வைத்தால் பிலிம் எரிந்து விடும் .
குறைந்தால் ஏ ஆப்பரேட்டரு ஒழுங்கா படத்த ஓட்டு மங்கலா இருக்கு அப்படின்னு ஆடியன்ஸ்கிட்டயிருந்து விசிலும் விமர்சனமும் பறந்து வரும்.
மிசின் சூடாகும் மற்றும் பிலிம் ரோல் மாற்றனும் எனவே ஒரு படத்தை 4 தடவை நிப்பாட்டி இயக்கவேண்டி வரும்.
அப்ப ஆபரேட்டர்னாலே அவ்வளவு மரியாதை.
எங்க ஊரு டூரிங் டாக்கீஸில் "சம்பூர்ண ராமாயணம்" "ஒளவையார்"மாலை 5 மணி to 11 மணி. 11 மணி to காலை 5 மணி வரை 2 காட்சிகள் நடந்தது பசுமை நினைவுகள்.
வணக்கம். 🙏

MariMuthu-ll
Автор

Na neraya movies show panniruken ithu pola projectorla enga ooru theaters la.

esaiarasan
Автор

Old projector gone, , New digital projector running today, without any reels

venkateshsk
Автор

En friendoda appa operator a irunthapo na ithula work paniruka jolly a irukum

sribilla
Автор

é uma pena essas coisas João terem acabado, pode não ter tecnológia avançada mais tinha qualidade e durabilidade sim, a tecnológia é muito boa para umas coisas e outras não. Tipo a frequência AM que acabaram aqui no Brasil ficando a frequência FM que é fraca, o vinil o vídeo cassete, som 3em1 essas, coisas tinha qualidade e durabilidade a 📺 de tubo durava muitos anos para dar defeito e por ai vai

josefernandopereiradasilva