Pachamala Poovu Song | Kizhakku Vaasal | Karthik, Revathi, Khushbu | SPB | Ilaiyaraaja Official

preview_player
Показать описание

Director: R. V. Udayakumar
Producer: G. Thyagarajan, G. Saravanan
Story: M. S. Madhu
Star Cast: Karthik, Revathi, Khushbu
Music: Ilaiyaraaja
Cinematography: Abdul Rehman
Edited by: G. R. Anil Malnad
Production company: Sathya Jyothi Films
Release date: 12 July 1990

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

സംഗീതവിസ്മയം sp ബാലസുബ്രമണ്യം സർ അങ്ങയുടെ ശബ്ദം ഒരിക്കലും നിലക്കുന്നില്ല 🙏🌹

vishnudasvishnu
Автор

രാജാ സാറിന്റെ സംഗീതത്തിൽ എസ് പി ബി സാറിന്റെ ആലാപനവുംആകുമ്പോൾഒരു പുതിയ സ്രഷ്ടി തന്നെ ഉണ്ടാകുന്നു, നമിക്കുന്നു 👃👃 (എസ് പി ബി എന്നും ആസ്വാദകരുടെ മനസ്സിൽ മായാതെ നിൽക്കും)

satheesan.t.purayil
Автор

An example that God is simple. What a beautiful composition - easy to understand and realize God!! only God of Music can prove it .. Bow down to the King . The ever youthful King . His Music does not age . It eases the Sick!! SPB is alive and kicking here.. He is there always immortalized by this King!! Time Freezes

iamsrkarthik
Автор

இந்த பாடல் ஒரு அருமையான தாலாட்டு பாடல். இரவு நேரங்களில் கேட்டால் தூக்கம் அப்படி

rajkumarphysics
Автор

இளையராஜா சார் ஒரு குழந்தை போல இசை தவிர வேறு ஏதும் தெரியாது இவரிடம் இதை மட்டும் பாருங்கள். இது போன்ற பல பாடல்கள் மூலம் நம்மை மகிழ்ச்சியாகவும், அமைதியும் கொடுத்திருக்கிறார் இரண்டாவது சரணத்தில் வரும் bgm காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது.

RajKumar-mcux
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது love you spb sir

pmthalapmthala
Автор

ஆசியாவின் மேஸ்ட்ரோ இசையின் பிரம்மன் இளையராஜா...

sureshvel
Автор

இந்தப் பாடலை பாடியது எஸ்பிபி இசையமைப்பு இசைஞானி இளையராஜா பாடல் அற்புதம். இந்தப் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் கார்த்திக் சார்

sivarajeshmariappan
Автор

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

vickyssketch
Автор

Thaayamma is really lucky to have dozed off listening to this wonderful song composed by Ponnurangam for her 😅 Hats off Raja sir 😇

PrashanthPuranik
Автор

Beautiful lullaby!! Eternally thankful to Raja sir and SPB gaaru....

hariharaprasadkarumuri
Автор

I Saw one R.V. Udayakumar interview, while plan to record this song, SPB was not available, he was in US. R.V waited more than a month to arrival SPB, then recorded... what a composition ... Hats off Ilayaraja, SPB, and RVU.... nowdays this kind of movies and songs are not coming...

pprkarthik
Автор

ராஜா சார் 🤗👉😭எனக்கு மிகவும்

பிடிக்கும் இந்தப் பாடல் வரிகள் 😍

இசைப்பிரியை-மத
Автор

One of the best composition of raja sir its absolutely magical melody in tamil history❤️❤️❤️

sensitivepaiyan
Автор

: { Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru } (2)

Male : Azhagae ponnumani
Siricha vellimani
Kiliyae kannurangu
Dhoori dhoori hoi

Male : Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru

Male : { Kaathodu malaraada
Kaarkuzhal aada
Kaathoram lolaaku
Sangathi paada } (2)

Male : Manjalo dhegam
Konja varum megam
Anjugam thoonga
Kondu varum raagam

Male : Nilava vaan nilava
Naan pudichu vaaren
Kuyilae poonkuyilae
Paateduthu thaaren hoi

Male : Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru

Male : Azhagae ponnumani
Siricha vellimani
Kiliyae kannurangu
Dhoori dhoori hoi

Male : Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru

Male : { Poonaathu mugam
Paathu vennila naana
Thaalaamal thadam
Paarthu vantha vazhi poga } (2)

Male : Sithirathu sola
Muthu mani maala
Mothathula thaaren
Thukamenna maanae

Male : Vannamaa vaanavillil
Nool eduthu vaaren
Vinnilae nool pudichu
Selai thachu thaaren hoi

Male : Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru

Male : Azhagae ponnumani
Siricha vellimani
Kiliyae kannurangu
Dhoori dhoori hoi

Male : Pacha mala poovu
Nee uchi malai thenu
Kuthankurai yethu
Nee nanthavana theru

gayathrishankar
Автор

I believe SPB Now in Heaven singing with Angels God bless

jojokollannur
Автор

Ilayaraja Sir..No chance...You are King of Music

haribhaskar
Автор

R.V.udayakkumar director of this film is written this beautiful song lyrics, Mastero & SPB combination is extraordinary, really proud to born as 90's kid, this song remember my best childhood days

mohamedabbasm
Автор

How many days alone I struggled without my family with me....all those days, this one song, is enough for me to sleep. I will fall asleep before the song finishes. How many of you have this experience?

sgmuser
Автор

இந்த பாடலை விவேக் சார் பாடும் போது ரொம்ப சூப்பரா இருந்திச்சி 😍😍😍🤣🤣🤣

devasahayaraj