Nenje Nenje - Video Song | Ayan | Suriya | Tamannaah | KV Anand | Harris Jayaraj | Sun Music

preview_player
Показать описание
Presenting the Official Video of Nenje Nenje from the movie "Ayan" starring Suriya, Tamannaah, and Prabu, Directed by K.V.Anand & Music composed by Harris Jayaraj.

#NenjeNenjeVideoSong #Ayan #Suriya #Tamannaah #HarrisJayaraj #SunMusic #sunmusicchannel #Vairamuthu

Credits::
Starring : Suriya & Tamanna
Album : Ayan
Song : Nenje Nenje Nee Enge
Singers : Harish Raghavendra & Mahathi
Lyrics : Vairamuthu
Music : Harris Jayaraj
Director : KV Anand

🔔Click the BELL ICON to get alerts for every release🔔

--------------------------------------------------
Other Sun Network channels to Subscribe to:

--------------------------------------------------
Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.

Download SUN NXT here:
--------------------------------------------------
Follow Us for More Latest Updates:

--------------------------------------------------
#SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
Рекомендации по теме
Комментарии
Автор

2009 - Ayan songs- IPL matches - Summer Holidays, Golden days 😭♥️

hariharan_
Автор

Ayan💎 ഇറങ്ങിയിട്ട് 14 വർഷം തികയുന്നു.. ഇപ്പോഴും ഈ പാട്ടൊക്കെ തരുന്ന Feel ആദ്യമായിട്ട് കേൾക്കുന്നപോലെ തോനിക്കുന്നു 💯💯

vishnuraj
Автор

Andrum Indrum Endrum
HARRIS SIR 💕💕
இது போன்ற ஒரு காலம்
இனிமேலும் வராது.♥♥

yogekaja
Автор

Our childhood is incomplete without this song and ayyian movie

xfrtej
Автор

வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும் பிரிவோன்றை கொண்டால் தான் காதல் ருசியாகும் ❤️

sakthi
Автор

Kv அனந்த அவரின் மறையு பெரிய இழப்பு தமிழ் திரை உலகிற்கு😭🙏. எப்படி காட்சி அமைப்பு இந்த பாடலில் 😎👌👍

gopalangopalan
Автор

One of the best Albums of Tamil Cinema🤩🤩🤩 Comeback kudu Thalaiva Harris😭🥳🥳

nandh_
Автор

Suriya....His Eyes Speaks more than his words❤️

navalmarkam
Автор

School days, This time
Sun music loop song❤
all time favorite Missing Those Beautiful days .തിരിച്ചു വരില്ല ല്ലോ ആ കാലം

musichealing
Автор

😘😘😘இந்தப் பாடலை 2023லும் கேட்டுக்கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை ❤️❤️❤️

pandiraja
Автор

It was the time of harris jayaraj🔥 Even AR Rahman couldn't stop him for sure💯😎

yj
Автор

எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை மறக்க முடியாது 👍

manikandan
Автор

1:03 என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய்✨❤️...வான் மழையாக எனைத் தேடி மண்ணில் வந்தாய்...என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்🥺😢💔 LYRICS😍❤️✨

Vishnuvardhan-
Автор

பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

ஆண் : என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சோ்கிறாய்

பெண் : ஓ நெஞ்சே
நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என்
வாழ்வும் அங்கே

ஆண் : க‌ண்ணே என்
க‌ண்ணே நான் உன்னைக்
காணாம‌ல் வானும் இம்ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே

பெண் : அன்பே பேர‌ன்பே
நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே

ஆண் : வெயில் கால‌ம்
வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை க‌ொண்டால்தான்
காத‌ல் ருசியாகும்

பெண் : உன் பாா்வை ப‌டும்
தூர‌ம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு ப‌டும் நேர‌ம்
என் தேக‌ம் அன‌லாகும்

ஆண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

பெண் : க‌ள்வா ஹே
க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே

ஆண் : காத‌ல் மெய் காத‌ல்
அது ப‌ட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே

பெண் : ஆகாய‌ம் இட‌ம்
மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி
போக‌ கூடாதே

ஆண் : ஹே ம‌ஞ்சள் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

ஆண் : அன்பே அன்பே
நான் இங்கே தேக‌ம் இங்கே
என் ஜீவ‌ன் எங்கே

ஆண் : என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்

பெண் : ……………………………….

nirmalraj
Автор

Sun Music + Nenje Nenje is an emotion ❤️❤️❤️

vishnusuresh
Автор

Haris jayaraj music king..🎵🎶🎸
🎵minnale
🎵samurai
🎵saami
🎵kaakkaa kaakkaa
🎵Anniyan
🎵Gajinie
🎵Anniyan
🎵vettayaadu vilayaadu
🎵unnaale unnaale
🎵Arul
🎵dhaam dhoom
🎵Bheema
🎵Ayan
🎵vaaranamaayiram
🎵aadhavan
🎵ko 🌞
🎵7am arivu
🎵nanban
🎵Thuppaakki
🎵maattraan
🎵yaan
🎵yannai arindhaal
🎵ithu kathir velan kaadhal
🎵oru kal oru kannaadi
🎵iru mugan
🎵anegan
🎵spaider
🎵engheyum kaadhal
🎵majnu
🎵kovil
🎵kaappaan
🎵singham 3
🎵Legent
Haris jayaraj fan from kerala.!🎵🎼💖

🌞SUN MUSIC💛💛

harisbeach
Автор

this movie just got the most amazing songs!!! biggest love from denmark!!

ReactionsWithTeefoooo
Автор

Once upon a time there lived a ghost...Harris Jayaraj musical +K.V.Anand direction...we r waiting for Harris sir comeback 🔥🔥🔥

Harris_the_magician
Автор

❤ ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால்
நீ மனம் மாறி போகக்கூடாதே ❤
Fear of Love 💞 Lyrics 🥺❣

Abi-fmcu
Автор

Oh my School days 😍
Harris +Surya Era❤
World was more Genuine during that good era

crfmtv