We miss you Captain Vijayakanth #Rip #captainvijayakanth #vijayakanth #tribute #dmdk #dmdknews

preview_player
Показать описание
Tribute to Captain Vijayakanth: Remembering the Legendary Action Star and DMDK Leader’s Great Work for the People 🙏🎬

This heartfelt tribute video honors Captain Vijayakanth, the legendary action movie star and compassionate political leader of the DMDK party. Known for his impactful roles in Tamil cinema and his relentless dedication to public service, Vijayakanth has left an indelible mark both on screen and off. As a great human being and a true people’s leader, this tribute highlights his journey, achievements, and selfless work for the betterment of society. A salute to the “Captain” who has inspired millions!

#CaptainVijayakanth #DMDKLeader #TributeToCaptain #LegendaryActionStar #TamilCinemaIcon #PoliticalLeader #PeoplesChampion #KollywoodLegend #PublicServiceHero #SaluteToCaptain #VijayakanthForever #KollywoodMemories #TamilNaduPolitics #VijayakanthLegacy #TamilHeroes #KollywoodActionStar #DMDKParty #GreatHumanitarian #LegendOfTamilCinema #TributeVideo #InspiringLeader #CaptainForever #ViralVideo #TamilIndustryGreats #PoliticalIcons #TamilPride #TamilCulturalHeroes #LegendInPolitics #TamilNaduInfluence #TamilUnity #IconicLeader #SaluteToTheLegend #premalathavijayakanth #shanmugapandian #vijayaprabakaran
Рекомендации по теме
Комментарии
Автор

விஜயகாந்த் கலரா இருந்தால் இப்ப இளைஞராய் இருந்தால் இப்படி தான் இருப்பார் சூப்பர்

isittrueornotji
Автор

பாக்கும் பாேதும் இந்த பாடலை கேக்கும் பாேது என்னை அரியாமல் கண்கலில் கண்ணீர் வருது😢😢😢😢😢

Laxsan-qh
Автор

அவர் கண்களை யாரலும் மறக்க முடியாது அவ்வளவு அழகான கண்கள்🎉

vinothn
Автор

😢😢 speechless... விதியில் நீ சகவில்லை..சதியால் வீழ்ந்தயடா கர்ணா 😢😢 I haven't appa...I Love viji appa😢

Saratha.p
Автор

விஜயகாந்த் வெள்ளையாக இருந்தால் இப்படி தான் இருந்திருப்பார் சூப்பர் ‌அண்ணா😊😊😊😊 தங்கள் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

suganyasathishkumar
Автор

விஜயகாந்த் அவருடைய இழப்பு மிகவும் வேதனையாக இருக்கிறது 😢

SowmiyaSowmiya-xi
Автор

இந்த ஒரு வீடியோ மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கனும் போல இருக்கு❤❤❤

manishamurugavel
Автор

கலங்க வைத்து விட்டீர்கள். miss you sir

umaathevi
Автор

முகம் விஜயகாந்த் மாதிரி இருக்கும் ஆனால் விஜயகாந்த் குணம் யாருக்கும் வராது அவர் கருப்பு தங்கம் 💐

VijiDhieva
Автор

அந்த கண்கள் ரொம்ப அழகு miss U Captain Sir😒

arulmozhi
Автор

இந்த பாடலை கேட்டாலே தானாக கண்ணீர் வருகிறது

selvarajananthi
Автор

சூப்பரான வீடியோ ரொம்ப ரொம்ப அழகா காட்டி இருக்கீங்க.. கேப்டன் பிரிவு என்ன சொல்வது என்று தெரியவில்லை 😭😭😭❤️❤️❤️

gomathiv
Автор

கேப்டன் என்றால் கருமை அதுதான் அடையாளம் அது தான் அழகும் கூட 👍❤️❤️❤️❤️❤️

SaranSaran-ljlk
Автор

இது மட்டும் உண்மையான வீடியோவாக இருந்தால் நம் அனைவருடைய உள்ளமும் குளிர்ந்திருக்கும்.❤❤❤

JayanthiGanesan-fj
Автор

I am impressed by your captain sir look.
I miss him as a fan.
Your smile look like him.
Keep it🎉🎉🎉

AlphaInferno-wbdn
Автор

அருமை அற்புதம். மனித தெய்வம் நமது கேப்டன் என்றும் எல்லோருடைய மனதிலும் நிலைத்திருப்பார்.

KUMARTNPSCALLINALL
Автор

அவர் கலர் மட்டும்தான் இல்லை விஜயகாந்த்தை பார்த்தது போல இருக்கிறது மறக்க முடியாத கண்கள் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டின் சிகரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டு எங்கே சென்றாய் அண்ணா உங்கள் நினைவில் என்றும் வாழும் சூர்யா❤❤❤❤

Galatta_suri
Автор

ஆனால் எங்கள் தலைவர் ரொம்ப மிஸ் பண்றேன் கேப்டன் ஐ லவ் யூ வீடியோ சூப்பர்👌

ajinsivaji
Автор

ஒரு மனிதன் இருக்கும் பொழுது அவருடைய அருமை புரியாது... அரசியலில் இவர் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றி தமிழ்நாட்டுக்கு நாம் எல்லாரும் தொலைத்த கருப்பு வைரம்❤😓👆

Srimolsaimon
Автор

கேப்டன் விஜயகாந்த் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்வார் ❤❤❤❤

murugesanvalarmathi