Uzbekistan Army Caught Us | Hitchhiking in Uzbekistan Ft @NomadicIndian | Tamil Trekker

preview_player
Показать описание
We've finally reached Khiva from Uzbekistan successfully. This video is all about hitchhiking and camping in Uzbekistan.

We spent 20,000 soʻm just to cover 35km! The well-maintained road with no traffic made the journey smooth.

To more about Khiva, watch my videos on Tamil Trekker!

#UzbekistanArmy #Uzbekistan #TamilTrekker

****************

*******************

Checkout Our Existing Tamil Travel Videos Playlist:

****************

நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.

எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.

I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.

My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.

Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.

With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.

************

Follow us on Social Media:

**************
In Association with DIVO - Digital Partner
​********************
Рекомендации по теме
Комментарии
Автор

It really was an amazing experience. Luckily we didn’t get shot 😃

NomadicIndian
Автор

I have been to Uzbekistan... Thy respect Indian's so good... 👍 Just 3hrs travel from Delhi on flight....

TheRainbow
Автор

Anywhere outside India
We are all HINDUSTANI SS 🇮🇳
we're proud of it
Hindustan represent Indian subcontinent
Land of 🇮🇳

arvind
Автор

I'm a hindi speaker still enjoys tamil trekker very much by watching subtitles of video.

utsavum
Автор

Nomadic Indian இந்திகாரர் இவரோட நிறைய காணொளி பார்த்து இருக்கிறேன் மொழி தெரியவில்லை என்றாலும் ..

sabari_eesan
Автор

மொழியும் புரியவில்லை பழக்கம் இல்லாத மக்கள் ஆனாலும் எல்லாரும் நன்றாக பழகுகிறார்கள் என்ஜாய் பண்றீங்க நண்பா 👌👌

pratheesh
Автор

"தஞ்சை"சோழ மண்டலத்தின் ராசாவே😍😍 வாயா வாயா மிலிட்ரி 😍😍😍!!!

mithulkrishna
Автор

Tamil trekker and nomadic indian combo vera level 😊

anbudanjayanthi
Автор

அங்கே போயும் லிப்ட் ஆ தமிழன் என்பதை நொடிக்கொரு முறை நிருபிக்கின்றீரே அண்ணா....😂
என்றும் உங்கள் பயணத்தில் நானும்

Puratchisei
Автор

Hey everyone I am here finally after nomedic indian Even though I don't understand Tamil but enjoy positive videos thank you 👍. keep it up. Love from Gujarat.

chiragchaudhari
Автор

உண்மையை கூறவேண்டும் என்றால் உங்கள் வீடியோவை பார்க்கும் போது பயங்கர பசியால் இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுத்து சாப்பிட சொலஂவது போல.... அருமை... தகவல்களும்...

jagadeesan
Автор

அண்ணா நீங்க கேமரா video shoot பண்றது
உண்மையாக நாங்களும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது 🥰😍🥰😍

atmcreation
Автор

இதுப்போல இலங்கையை சுற்றிக் காட்டுங்க..ரீயூனியன் தீவு மொரிசியஸ் செசல்ஸ் தீவு நாடுகளை சுற்றி காட்டுங்கள் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள் இவை

sabari_eesan
Автор

தம்பி புவனி உன் மூலமாக உஸ்பெக்கிஸ்தான் நாட்டை பார்த்தேன் மிகவும் அற்புதம், அடுத்து வரும் நாடுகள் இடம் எல்லாம் உன்னாலே பார்க்கிறோம் மிக்க நன்றி - பாதுகாப்போடு பயணம் செய்ய வாழ்த்துக்கள்

RameshPerumal
Автор

Nice vlog bro.didnt understand tamil.but respect our diversity .love from maharastra

marathiwhatsappstatus
Автор

The term "Hindustan" comes from the name of the river "Indus". In fact the word INDIA, is derived from the name of the same river. It is not associated with religion (Hinduism) in any way. So to those who say Hinduism is promoted here, first read the history.

Hari-rmvk
Автор

Bro I heard you thru Guru Vidhyagar, your story very impressed me and I have subscribed your channel too. Hope your life and famiy will go ahead in further mile stone!

unni
Автор

புவனி பெயர் ரின் அர்த்தம் பூமி... அதான் யா மிலிட்ரி நீ பூமிய சுத்தி சுத்தி வர 😄😄😄😍😂😂😂

mithulkrishna
Автор

நான் தமிழ் டிரக்கெர் புவனி மற்றும் நேமாட்டிக் இந்தியன் தீபான்சு இருவரின் ரசிகன் உங்கள் இருவரின் காணோளி பார்த்து உள்ளேன்

c.gokulakrishnan
Автор

Due to nomadic Indian . I am here love you our Tamil brothers.

Trederramu