Why all rockets launch only from Sriharikotta? Why not Tamilnadu? | Rocket Launch

preview_player
Показать описание
#sriharikota #isro #rocketlaunch

In this video, we speak about, why India choose to Launch all Rockets in Sriharikota. what science is behind this? why not choose Tamilnadu? because Tamilnadu is the perfect place for Rocket launching compared to Andhra Pradesh. Then why they can't choose our place. And How Tamilnadu is a perfect place? What about kulasekarapattinam? And we have talk about more Scientific details like this.

#sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience

Also follow us on:

Рекомендации по теме
Комментарии
Автор

தாங்களின் விளக்கம் அருமை
உண்மையானதும் கூட

பிரச்சினைக்கு வருவோம்
என் வயது 74

அந்தக் காலத்தில் நான் கேள்விப்பட்டது
விண்வெளிக் கழகம்
ராக்கெட் ஏவுதளத்தை முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு தான்

அப்போதய அரசியல் செயல்பாட்டின் மூலம் ராக்கெட் ஏவுதளத்தை வராமல் தடுத்தவர்
**C.N.அண்ணாதுரை தான்**
ஆம்
வஞ்சக எண்ணங் கொண்ட பிரிவினைவாத தேச விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட
ஈ வே ரா, அண்ணாதுரை, கருணாநிதி கும்பல்களின் கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு
கேடு விளைவித்தது

இந்த தகவல்களை அரசியல் ரீதியாக விசாரணை நடத்தி உண்மையான தகவல்களை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும்

ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் மோடிஜி
ஜெய் பி ஜே பி

jagadheesanps
Автор

Never thought it from this point of view.
Always was equally proud for both Sriharikota and Kulasekarapattinam.
After all it is hard work of thousands of Indians.
Cannot publish even a pure science related video without politics in Tamilnadu.

VijayKumar-ocqo
Автор

அருமையான தெளிவான விளக்கம். தமிழில் காண இன்னம் இனிமையாக இருக்கிறது. நல்ல முயற்சி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

raghunathank
Автор

The way of explanation with animation is excellent 👌❤️❤️❤️

ahmedsuhail
Автор

தாய் மொழி வழி கல்வி என்பது இது தான். மிக்க நன்றி. வாழ்க நிம்மதியுடன்.🙏

JustMe-esqs
Автор

நல்ல விரிவான விளக்கம்.. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

Qatarmahesh
Автор

My mama is a scientist in sriharikota! And you are correct, initially this project has come to tamilnadu only .. the reason which u said was the exact reason. Thanks for the fruitful information!!

samriddhibaaji
Автор

ரொம்ப நாள் சந்தேகம்...
Thanks for explanation 👍

fathimarathi
Автор

Ivlo complex ana vishayatha romba easy ah puriyura mathiri explain panringa...👌👌👌

pavithiranpn
Автор

I am speak to Tamil
பள்ளி புத்தகத்தில் புவியின் சுழலும் வேகம் பற்றி படித்தேன்.பின் இதை பார்க்க வந்தேன். நன்றாக புரிந்தது நன்றி அண்ணா...

muthukumarc
Автор

Neengalam 💫 Mr. GK sir mathri clear explanation 👌👌👌

sathish_sk_
Автор

உங்கள் செய்திகள் மிகவும் தேவையானதும் நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள்

---npmi
Автор

அனைவருக்கும் புரியும்படி சொன்னது super 👍

kmuthu-cshf
Автор

ச் ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கு ஒருபக்கம் வருத்தமாக இருக்கிறது பரவாயில்லை நம்ம நாட்டுக்கு இதுவும் பெருமையாக இருக்கிறது நன்றி சூப்பர் ந👌🤝💐

vijayammasi
Автор

Great effort with sound quality... Amazing and creative explanation.. Congrts team... 😇

steee
Автор

அருமையான திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமை கொள்ளும் 😍

arunbrucelees
Автор

Rocket launching station was originally planned from tamilnadu near kalpakkam. The then DMK govt. Of tamilnadu did not give land. The Andhra govt gave the sriharikota island free of caste. This fact was given by Sri nambinarayanan in one of his interviews.

rajamaninv
Автор

மெய்சிலிர்க்க வைத்து. அருமையான பகிர்வு 👍

rameshsathiya
Автор

Omg evlo supera explain pandringa 👌 Really Vera level 👍 keep rocking 💪🔥🔥🔥🔥🙏

Mahe
Автор

தெளிவான விளக்கங்கள். அருமை அருமை அருமை. உங்கள் முயற்சி பிரமாதம் தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்.

eeswarmoorthy