Pachaiyappa's College Students Case| Chennai | State College | Sun News

preview_player
Показать описание
மாநில கல்லூரி மாணவர் உயிரிழந்த
வழக்கில் திடீர் திருப்பம்! காவல்துறை அதிரடி நடவடிக்கை

Pachaiyappa's College Students Case| Chennai | State College | Sun News

#latestnews #sunnewslive #sunnewstamil
🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

வட சென்னை மக்கள்‌ தேவையில்லாமல் "கெத்து, தில்லு, ஜாலி " என்று கலாச்சார சூழலில் சிக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக பின்னடைவை சந்திக்கின்றனர். மத்திய மற்றும் தென் சென்னை மக்கள்‌ தான்‌ உண்டு தன்‌ தொழில் உண்டு என்று பொறுப்பாக இருக்கின்றனர். இதனால் தான்‌ பல்வேறு‌ வளர்ச்சிப் பணிகள் இப்பகுதிகளில் நடைபெறுகிறது. வட சென்னை மக்கள் போதிய அரசியல் விழிப்புணர்வும் பெறுவதில்லை, சென்னையின்‌ பூர்வகுடி என்னும் பெருமையில் மட்டுமே வாழ்கின்றனர். தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கையின் எதிர்காலத்தை அவர்கள் அண்டை அயலாராக வாழும்‌ சீனியர்கள் கெடுப்பதை தடுக்க தவறு கின்றனர். தேவையில்லாமல் பிரிவினையால் அடித்துக் கொள்கின்றனர். திரைப்படங்களாலும், ஹீரோக்களை பின்பற்றுவதிலும் தங்கள் வாழ்க்கையை பறிகொடுக்கின்றனர். கல்லூரி வாழ்க்கை கிடைத்தும் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தாமல் பாழாக்கி கொள்கின்றனர். கெட்டசகவாசத்தால் பின்னாளில் வெத்தாக வாழ்கின்றனர். வருத்தமாக இருக்கிறது சந்தோசமாக நட்பாக வாழ வேண்டிய வயதில் வாழ்வை இழந்தும், குற்ற செயலிலும் ஈடுபடும் 18 வயது கூட நிரம்பாத குழந்தைகளின் நிலை காணும்போது.

vimalpradeepkumar
Автор

இவனை எந்த angle யிருந்து பாத்தாலும் student மாரி இல்ல

Indianangr
Автор

Ban Pachappaas college Ban Presidency college 🚫

shawnmichaels
Автор

படிக்க போறீங்களா?அடிதடிக்கு போறீங்களா?உயிரும் போயிடுச்சு, உங்க வாழ்வும் கேள்வி குறியாயிடுச்சு.மற்ற மாணவர்களாவது வாழ்வு
சீரழிஞ்சுராமே படிங்கோ

sf
Автор

இதுங்களாம் எதோ உருபடும் வேலைக்கு போகும் நெனைக்குற😂😂 எல்லாம் கஞ்சா அடிச்சுட்டு பீ தின்னுட்டு இருக்கும்😂

hh-sxeh
Автор

ஏன்டா படிக்கும் போது தான் கெத்து...வெளியே வந்து வேலைக்கு போய் பாருங்க டா போச்சு கிழித்து விடும்

vnstudio
Автор

இரண்டு கல்லூரிகளையும் முதலில் இடம் மாற்றம் செய்யுங்கள். ஒரே ரூட்டில் இருப்பதால் தான் ரூட் தலை பிரச்சினை வருகிறது

hometech-vjyd
Автор

First of all some rules must be followed in colleges. Regarding hair style dress sense behaviour of the students in colleges

kiki-ttlt
Автор

இந்த உருபடாது ஜென்மங்கள வெளியே விடாதிங்க 10 வருடம்

prahladnatchu
Автор

மாணவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் இப்படித்தான் தோற்றம் வைத்திருக்க வேண்டும் என்று கல்வித்துறையும் உயர்கல்வி துறையும் அறிவித்த நிலையில் இந்த நபர்கள் யாருமே இல்லையே.

PetchipmpMuthu
Автор

வர வர மாணர்களை சமாளிப்பதே அரசுக்கு பெரிய தலைவலியா இருக்கும் போல.

sundarrajamannar
Автор

These guys don't not seems as students. College should maintain some discipline rules.

kartheekprince
Автор

தவறு செய்த மாணவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.பிற்காலத்தில் திருமணத்திற்கு பெண் மற்றும் வேலைவாய்ப்பு தரவே கூடாது . அவர்களை‌பார்த்து மற்றவர்கள் திருத்த வேண்டும்.

Sugunamohan
Автор

All these students have lost their careers… will lose their young age in jails.

Ludu
Автор

படிக்க போன மாணவ செல்வம் சட்டை போடும் லட்சணம் அருமை

ashokappy
Автор

Train ரூட்டில் எவன் ரூட்டு தலன்னு சுத்தரானோ RPF கிட்ட புடிச்சிக் கொடுங்க இல்ல போட்டுக் கொடுத்துட்டு வேடிக்கை மட்டும் பாருங்க! எந்தப் பருப்பும் இங்க வேகாது! இரயில்வே ஸ்டேஷன் லையே அவன் மானத்த வாங்கிடுவாங்க! எந்த ஸ்ட்டேஷன்ல எந்த டிரெயின்ல ஃபிலிம் காட்டரானோ அங்க இருந்து எக்மோர் கோர்ட்ல handover பண்ணும் போதே அந்த தறுதல மானம் போய்டும்! அதுக்கப்புரம். ரூட்டு தலன்னூ எவனும் வாலாட்ட மாட்டான்! செய்ங்க போலீஸ் and RPF!😂

sureshram
Автор

கல்லூரி பெயரை குறிப்பிடாமல் சொல்லி இருக்க வேண்டும்.... இது போன்ற செய்திகள் மாணவர்களிடையே மோதல் மட்டுமே உள்ளது இதில் எங்கிருந்து வருவது கல்லூரி பெயர்.... உங்களுடைய விளம்பரத்திற்காக இதை பயன்படுத்தி விடாதீர்கள்...

vasanvasagan
Автор

அவனே பாதிசட்டை தான் போட்டு இருக்கான் போய் சேரட்டும்

jamalarabily
Автор

எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறீர்கள் இளம் தலைமுறையினர் பயமாக உள்ளது பெரியவர்களிடம் அன்பு மரியாதை பணிவு மன்னிப்பு இரக்கமும் தாய் தகப்பன் பொருப்பு எங்கே போனது உயிரை பறிக்கும் அளவு இகோ ஒன்றும் புரியவில்லை அவர்கள் அவர்களை காப்பாற்றி கொள்ள தவறிவிடுவார்களே பயமாக இருக்கிறது

gomathirajan
Автор

அனைவரும் பணி அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் பட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அனைவரும் உங்கள் நண்பனாக சகோதர வாழ வேண்டும் இந்த மாதிரியான எண்ணங்கள் இது மாதிரி வரக்கூடாது அனைவரும் ஒழுக்கமாக அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஒழுக்கமாக நடந்து அனைவருக்கும் ஒரு நாள் பாடம் கற்பிக்கப்படும் அப்பொழுது அனைவரும் நீங்கள் உணர்வுவீர்கள் அதற்கான காலம் வந்துவிட்டது அனைவரும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் அனைத்து பெண்களையும் பாதுகாக்க வேண்டும் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதுவே இறைவனின் கட்டளை அனைவரும் இறைவனுக்காக பயந்து நடக்க வேண்டும் உங்களது தாய் தகப்பன் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைக்கிறார்கள் இப்பொழுது நம் நாட்டில் நடக்கக்கூடியது என்ன இதற்கு யார் காரணம் அனைவரும் சிந்தித்து கொள்ளுங்கள் இறைவன் நீங்கள் தவறு செய்கிறீர்கள் அந்தத் தண்டனை உங்களுக்கு உடனே கிடைக்காது உங்களுக்கு போக போகத்தான் தெரியும் அன்றைக்கு நீங்கள் உணருவீர்கள் இறைவனின் கட்டளை

msmanimegalai