Unnidathil Ennai Koduthaen HD Song

preview_player
Показать описание

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175

Movie : Avalukendru Oru manam
Directed by : C. V. Sridhar
Starring : Gemini Ganesan,Muthuraman,Kanchana,Bharathi,
Music by : M. S. Viswanathan
Release date(s) : 1971
Running time : 2 hr 38 min
Country : India
Language : Tamil

Avalukendru Oru Manam is a 1971 Indian Tamil language film starring Gemini Ganesan, Bharathi, Muthuraman, Kanchana.
The film was simultaneously made in Hindi and Tamil
Рекомендации по теме
Комментарии
Автор

அருமையான பாடல் வரிகள். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையளிப்பு அருமை. ஜானகி அவர்களின் குரல்வளம் அருமை. ஜெமினி கணேசன், பாரதி இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அருமை.

jayaseelan
Автор

என்ன இனிமையான குரல்
எப்பொழுது கேட்டாலும் திரும்ப கேட்க வைக்கும் இசையமைப்பு

arivazhaganarumugam
Автор

இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்

mmurugesan
Автор

சிறுவயதில் கேட்டு அனுபவித்தபாடல்
இப்போதும் இன்பத்தேனாய் காதில் பாய்கிறது.

rathinam.rathinam
Автор

சிறு வயதில் இந்த பாடலை கேட்டபோது இனிமையாக இன்பமாக இருந்தது. இப்போது ஏனோ சோகமாக இருக்கிறது அந்த நாட்களை எண்ணி.... இனிமேல் வராத அந்த நாட்கள்.. எவ்வளவு இனிமையான காலம் அது...

kalavathikumar
Автор

என்ன அற்புதமான பாடல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என்றுமே புதுமை காலத்தால் அழியாத காவியம்

shanthidhananjayan
Автор

வசீகரமும், இனிமையும் நிறைந்த பாடல், எத்தனை முறை கேட்டாலும் சலித்து போகாது.

k.sujathasundhar
Автор

ஜானகி அம்மாவின் தனித்துவமான குரலில் இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 12.02.22 இன்றும் மெய்மறந்து கேட்கிறேன்

johnv
Автор

மறக்க முடியாத நினைவலைகள். பல வருடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம் அந்த சந்தோஷ்மே தனிசுகம் தான் ..

வருங்காலவிவசாயி
Автор

குழலினிது, யாழினிது என்பர் ஜானகி அம்மா பாடும் குரல் கேளாதோர்!🙏👏👏👍👍👌👌🙏

kalaivanig
Автор

இது போன்ற நல்ல தமிழ் பாடல்கள் இப்பொழுது வருமா என்று ஏங்கி தவிக்கும் கோடானுகோடி இரசிகர்களில் நானும் ஒருவன்

rajeshkumarrk
Автор

உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன் (2)

உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி..

உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது (2)
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது (2)

இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ
தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்

munirajparamasivam
Автор

ஜானகி அம்மாவின் மகரந்த மணம் வீசும் இப்பாடலுக்கு கல்லூரி காலங்களில் ( 1971)நான் மயங்கி இன்றும் தொடர்கிறது .

vijayakumargovindaraj
Автор

ஜானகியின் குரல் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் கேட்க வைக்கும்.

ramananandham
Автор

காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை
இனி ஒரு பிரிவேது
இந்த உறவுக்கு முடிவேது

உரு கு வது குரலா
அல்லது
குரலே ஒருபெயரே தெரியாத இசை கருவி
அருவி
Thank you Janaki madam

amuthajayabal
Автор

பாடலின் இடையில் வரும் அந்த, Shehnai Music
(ஷெனாய் இசை) அப்பப்பா மனதை வருடுகிறது.💞💞💞
MSV truly the Legend 👍👍💞💞.
கவித்துவமான கவிஞர் கண்ண தாசனின் வரிகளுக்கு மெரூகூட்டிய MSV - ன் அற்புதமான இசை..சொல்ல வார்த்தைகள் இல்லை...
ஜானகி அம்மா அவர்களின் உருக வைக்கும் அந்த கனீர் குரல்.. உலகில் உள்ள பாடகிகளில் ஜானகிக்கு நிகர் ஜானகி தான் 👌👌👌
இப் பாடலுக்கு உயிரோட்டம் தந்த இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவு இயக்குனர் மற்றும் கலைஞர்கள் ஜெமினி, பாரதி ஆகியோரின் அர்ப்பணிப்பு..
காலத்தால் அழியாத காவியப் பாடல் 💞💞💞💞

seythappaseythan
Автор

ஏன் இல்லை, ஓளிப்பதிவு அருமை, ஜானகி அம்மாவின் குரல் -மிக அருமை,

uthararajanmaheswaran
Автор

அன்றும் சரி இன்றும் சரி
இப்பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.
அக்கால மனிதர்கள்
சித்தர்கள்.அவர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தது தமிழ் நாட்டுக்கு, மட்டுமல்ல
இந்தியாவுக்கே பெருமை.

mohananrajaram
Автор

கவிஞர் கண்ணதாசன் உன் கவி என்றும் வாழ்க

mahigana
Автор

கடவுளின் வரம் ஜானகி அம்மா என்ன அழகான குரல் சிலிர்க்கிறது

jenedatesjenedates
join shbcf.ru