Your Questions and my Answer Part 27

preview_player
Показать описание
#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

#anandsrinivasan #economist #behindwoods #moneypechu #your #question #and #my #answer #part #27


Whatsapp : 9500094680
Рекомендации по теме
Комментарии
Автор

வணக்கம் ஐயா.
எனது வயது 25. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசை பட்டு அந்த ஆசை என்னை ஒரு மிக பெரிய முதலீட்டாளர் ஆக என் ஆர்வம் எனக்குள் எலத்தொடங்கியது. நான் பணியாற்றி கொண்டு இருந்த அலுவலகத்தில் 20000ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தேன். அந்த வேலையை விட்டு நின்று விட்டு முதலீடு சம்பந்தமாக கற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற நோக்கத்தில் நான் ( SKY COMMODITIES PVT LTD ) என்கிற  முதலீடு அலுவலகத்தில் (DEALAR) ஆக பணிக்கு சேர்ந்தேன் . தற்போது எனது சம்பளம் 10000 ரூபாய்.
நான் இங்கு வந்த பின்பு தின வர்த்தகத்தில் சம்பாதிக்க முடியாது என்று. மற்றும் இங்கு இருப்பவர்கள் அனைவரும் மக்களை உள்ளே இழுத்து மக்கள் பணத்தை அவர்கள் கையால் அளிக்க செய்கிறார்கள். அதன் மூலமாக இவர்களுக்கு கிடைக்கும் brokerage commission பெற்றுக் கொள்கிறார்கள். நானும் அந்த வலையில் சிக்கி 2.5 லட்சம் பணத்தை 1.5 வருடங்களுக்குள் தொலைத்து விட்டேன்.
மற்றும் எனக்கு இந்த நிமிடம் வரை எந்த ஒரு கடனும் இல்லை. எனக்கு என் சொந்த விட்டை தவிர வேறு எதுவும் இல்லை. மற்றும் நான் வாங்கும் சம்பளத்தில் என் சாப்பாடு மற்றும் தங்கும் விடுதி கட்டணம் போக மீதம் உள்ள 7000ரூபாய் என் வீட்டிற்கு கொடுத்து விட்டுவேன். மற்றும் உங்கள் YouTube videos பார்த்து  முதலில் என் செலவைக் குறைத்து விட்டேன். 


எனவே நான் தற்போது இருக்கும் இந்த நிலையில் இருந்து எப்படி ஒரு சேமிப்பு தொடங்குவது மற்றும் எப்படி முதலீடு செய்வது. அந்த முதலீடை எவ்வாறு பெருக்குவது என்பதை எனக்கும். மற்றும் என்னை போல் இருக்கும் பல  இளையா சமுதாயத்திற்க்கு நீங்கள் ஒரு வரைமுறை( planning, route ) கொடுத்தால் ரொம்பவும் பயன் உள்ளதாக இருக்கும்  ஐயா.🙏🙏 மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 அதை நீங்கள் video வாக பதிவு செய்தாலும் சரி. இல்லை pdf ஆக கொடுத்தாலும் சரி. எங்களுக்கு ரொம்ப ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் ஐயா. 

      ரொம்ப நன்றி ஐயா. 🙏🙏

SATHISHKUMAR-sppp
Автор

Explain about the dividend theory for the companies.

muthukumar-dznz
Автор

உங்கள் போர்ட்போலியோவில் உள்ள ஸ்டாக் எண்ணிக்கை விபரம் குறித்து தனியாக Manual ledger பராமரிப்பீர்களா?

Sakthivel-bmxo
Автор

சார் வணக்கம் துல்லியமான கேள்விகளுக்கு துல்லியமான பதில்கள்

smani
Автор

Sir,
Gold/Silver ratio is very high now.
Is it good to invest in silver now !
I have been holding silver for past 3 years with almost no returns. Should I exit or can I hold or add more. Please provide your view

chidambaramvairavan
Автор

How is arithmetic cross rate calculated in currency market? Example EURINR, GBPINR, JPYINR.

muthukumar-dznz
Автор

Anand sir,

My father is retired for her job, PF amount will be credited next 5 months so he thinking land to buy, (because to work farming )
But my point of view is Gold is best

Which one is best for future .?? Pls tell us

antonydivineamalraj
Автор

Sir please discuss importance of NRI funds into Indian Economy.

rawtharshah
Автор

Super Sir. Sir, Physical Gold - Can you give us some idea on how to accumulate physical gold ? I don't want to go for Jewels as there are lot of charges in that. Jewels - we purchase separately as per the wishes our lady members in our home and as per their taste on design etc for them to wear. For us the male members, if we want to accumulate Gold for the purposes that you are mentioning as one of the investment areas, how should we buy it ? More importantly tell us the minimum quantity that we can buy so that male members can use that to accumulate the same on a monthly or quarterly basis. You are a university educating us in great length on financial matters. Thanks a lot Sir.

TommyPrabhu
Автор

Hi Sir, what happened to zee media, why promoter holding decreased by -17 percent in last quarter?

sgjawahar
Автор

In india why petrol and diesel prices are not decreased?

PraveenKumar-kbgf
Автор

Hi sir, can you speak about the difference between Russell 1000 vs S&P 500? Indian international mutual funds tracking these indexes. Which is better?

premi
Автор

Hi Sir, which duel will you prefer for a long-term investment considering 20% of your savings?
A. nifty 100 active 30 + nifty next 50
or
B. nifty 50 + nifty next 50

shyams
Автор

Explain about swaps? How is interest rate swap is done in the market?

muthukumar-dznz
Автор

Please talk about what kind of policy changes will aid in the development of manufacturing sector in our country. When we can think on starting a manufacturing business?

ebinj
Автор

Alok Industries பங்கை Reliance வாங்கியதால் அந்த பங்கை இப்போது வாங்கலாமா?

bhaskarans
Автор

Explain the history of currency market?

muthukumar-dznz
Автор

When all the auto industry is going down, auto line industries Ltd is going up for past few days on a basis of 4-5% ....
Is it because some investors have interest and buying it bit by bit or is it something else ?
Do you have any fav penny stocks ?

johnknoxu
Автор

Can a retail trader do arbitrage and make profit?

muthukumar-dznz
Автор

Hello sir, please explain about the differences between Indian nifty 50 index Vs US S&P 500 index fund...as a long term investor (20 years), shall we invest in these funds??? 5000 rs per each funds???

leoprakash