Kokkara Kokkarako Sevale HD Song

preview_player
Показать описание
................................

Padhi Bakthi or Pathi Bakthi (English: Devotion to Husband) is a Tamil language drama film starring Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri and M. N. Rajam in the lead roles. The film was released in 1958.

Directed A. Bhimsingh
Produced A. Bhimsingh
Written M. S. Solaimalai
Screenplay A. Bhimsingh
Story M. S. Solaimalai
Starring Sivaji Ganesan,Gemini Ganesan,Savitri,M. N. Rajam,T. S. Balaiah,Chittor V. Nagaiah,J. P. Chandrababu,K. A. Thangavelu
Music Viswanathan-Ramamoorthy
Cinematography G. Vittal Rao
Edited A. Bhimsingh
Production
company Buddha Pictures
Distributed by Buddha Pictures
Release date 14 March 1958
Running time 181 mins
Country India
Language Tamil
........................................

Also Stay Tuned with us on :-

Category: Film & Animation
License : Standard YouTube License
Рекомендации по теме
Комментарии
Автор

Thanks to Thalaivan Vadivelu for introducing such songs to new age kids

yog
Автор

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )

vinothkumar-nuhm
Автор

இந்த பாடலில் M.N.ராஜம் ஆடும் ஒய்யார நடனம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்து நம்மை சொக்க வைக்கிறது. ஆட வாங்க அண்ணாத்தே, ஏச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா பாடல்களில் பத்மினி E.V.சரோஜா, சகுந்தலா ஆகியோர் ஆடிய நடனமும் இது போன்றுதான். இந்த சிறப்பை தமிழ் படங்களில் மட்டும்தான் காண முடியும். ஆனால் இப்போது வரும் படங்களில், (ஏன் கிட்டதட்ட 40 வருடங்களாகவே) ஆண்களும் பெண்களும் ஆடும் வலிப்பு ஆட்டங்கள் கருமம் பார்க்க சகிக்கவில்லை.

SubramaniSR
Автор

பட்டு கோட்டை இல்லை பாட்டு கோட்டை. காலத்தை வென்று நிற்கும் பாடல் 🙏👍

saganesan
Автор

Wonderful to go back to 1950s- simple life and songs and Lyrics

rajt
Автор

Movie : Pathi Bhakthi
Year. : 1958
Music : MSV & Ramamoorthy
Singers : TMS & Jikki
Actors : Sivaji Ganesan,
M.N. Rajam

rajurajan
Автор

Very nice to go back to 1950s.very simple lyrics n music 👌

jayanthieraghunathan
Автор

My God! My days! Great Simple Pure THAMIZH Song with good music, good Acting! A good message expressed decently politely! I mean woman ex
reading her Love decently politely, the man expressing his difficulties, lack of money, worries! My Favorite Song, acting!

rambaskaran
Автор

Legend Vadivelu brought me here 😂🤣 #Kandhasamy

sabarivelanj
Автор

The First 12 seconds!!!! What kind of sorcery is this. Mesmerizing!

smachohalla
Автор

Simple and message telling song...nice to hear this type of melodies in 1950s..

santhaveeran
Автор

My God! I saw the Movi e PADHI BAK&THI again! Happy Ending! The actor played by SIVAJI Ganesan)
Marries Actress played by M, N RAJAM! Happy Ending in that Movie!
My Golden Days! All movies Happy Ending with Holy Marriage as Last Scene!

rambaskaran
Автор

Pattukkottai kalyanasundaram had written this song and finely tuned by msv and TkR.

rangasamyk
Автор

"கொத்தவும் இல்லை கிளறவும் இல்லை" ஆனபின், "குற்றம் ஏதும் நடந்திடவில்லை; கொண்ட நினைவுகள் குலைந்து போனபின் இன்பம் ஏது கோழியே; அந்த எண்ணம் தவறு கோழியே" - இந்த வரிகள் என்னவாயிற்று? தமிழில் மட்டும்தான் இந்த கொடுமை நடக்கும், அதுவும் பழைய பாடல்களில் மட்டும். இப்போது வரும் கருமங்களில் அப்படி எதுவும் நடப்பதில்லையே. இப்போது வரும் பாட்டுக்களையே நிப்பாட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்

SubramaniSR
Автор

நடிகர் திலகத்துக்கு ஈடாக நடிக்க எம் என் ராஜம் மட்டுமே முடியும் மத்தவங்க நடிப்பாங்க சுமாரா இருக்கும், ஆனா இவங்க நடிப்பு வேறே லெவல்.

swift
Автор

ஆடலும் பாடலும் இசையும் நடனமும் எப்படி இருக்கிறது சொல்லுங்கள்!

murugappanoldisgold
Автор

பாடல் வரிகள்
பா.எண் - 98
படம் – பதிபக்தி (1958)
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடியவர் – : T.M.S & ஜிக்கி
இயற்றியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடல் - கொக்கரக் கொக்கரக்கோ

பெண் :
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

ஆண் :
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே

பெண் :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே
காலம் நேரம் அறிந்து உலகை
தட்டி எழுப்பிடும் சேவலே
காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே

ஆண் :
கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
இன்பம் ஏது கோழியே -அந்த
எண்ணம் தவறு கோழியே

பெண் :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!

ஆண் :
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே

பெண் :
நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு-இது
ஞாயந்தானா கேளு?

ஆண் :
நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
அன்பு-மெய் அன்பு! அந்த
அன்பின் கருத்தை விதவிதமாக
அர்த்தம் செய்வது வம்பு

பெண் :
கொக்கரக்கோ கொக்கரக்கோ
கொக்கரக்கோ-கோ-கோ!

ஆண் :
குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே!

பெண் :
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

sandanadurair
Автор

Kanthaswamy Vadivelu comedy scene got me here as well lol

AjayAdigopalOntario
Автор

Kandasamy padathula Vadivelu padunathu intha paatathana

ayyappang
Автор

Correction expressing not exreading! Seems the Man loves another woman but
Has difficulty saying No to this woman and hurt her feeling.Politely, Decently expressed.
RAM BASKARAN

rambaskaran