Radhai Manathil Official Video | Snegithiye | FullHD | Jyothika | Sharbani | Vidyasagar | Vairamuthu

preview_player
Показать описание
#Snegithiye #Vidyasagar #RadhaiManadhil #Jyothika #SharbaniMukherjee #Tabu

Movie - Snegithiye
Song - Radhai Manathil
Artist - Jyothika, Sharbani Mukherjee
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Priyadarshan
Singer - K. S. Chithra, Sujatha, Sangeetha Sajith

♪ Hear it now on your favorite Apps ♪

For More Update and New Content:
Рекомендации по теме
Комментарии
Автор

திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤

இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊

mrmiraclesathish
Автор

2024 la intha song kettavanga oru like podunga 😊😊

KalaSevi
Автор

வித்யாசாகர் அவர்கள் இசையில் மிகவும் இரகசியமும் பிரமாண்டமும் நிறைந்த பாடல் காந்த இசை 🎶🎶🎶🎶🙏🙏

balajib
Автор

Ommala..intha da vibe'uh 🔥 🔥 🔥 🔥 90's kids assemble 💥💥💥

kitmancuts
Автор

School annual day song for 90s kids....😂😂😂😂

newssparktamil
Автор

ஒரு காலத்தில் ரசித்து ஆண்டு விழாவில் ஆடிய பாடல் 90கிட்ஸ் 😘😘😘

sudhasivam
Автор

இந்தப் பாடலை கேட்கும் பொழுதே மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷமும் நிம்மதியும் உண்டாகுவதாக உணர்கிறேன்!!

mkchandran
Автор

பள்ளி பருவங்களை கண் முன்பு கொண்டு வரும் இந்த பாடல் 😍❤️

diyat
Автор

இந்த பாட்டுக்கு girls dance ஆடும் போது பசங்க நாங்க எல்லாம் staje பின்னாடி ஆடிட்டு இருந்தோம் 😂😂😂😂❤😍மலரும் நினைவுகள் 2010

arunwiththarun
Автор

இந்த பாட்டு கேட்டாலே childhood memories கூட மனசுல ஏதோ ஒரு பாரமா இருக்கு... சின்ன பிள்ளையாவே இருந்துருக்கலாம்

daisylawrence
Автор

Majority of the people think music was A.R.R but it was legendary Vidyasagar...

esakkimuthu
Автор

My late mom was an ardent devotee of Radha. Hearing this song, brings many fond memories of Amma and tears to my eyes. I miss her so much.

kumarlaxman
Автор

எல்லா பள்ளியிலும் ஆண்டு இறுதி விழாவில் ஒன்று முதல் ஐந்து வரைக்குள் இந்த பாடல்நடனம் இல்லாமல் இருக்காது

rajkiran
Автор

😍😍😍இந்த பாடலை2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..???😍😍😍

balamuruganbala
Автор

90-களில் பள்ளிக்கூட விழாக்களில் மாணவிகளுக்கு "ராதை மனதில்..." பாடல்
மாணவர்களுக்கு "மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்..." பாடல்கள் என்பது எழுதப்படாத விதி 😂😂😂 அதெல்லாம் ஒரு காலம் 😦😦😦

MusicLover-iivx
Автор

2023 லயும் இந்த பாடலை கேட்க போகிறவர்கள்...லைக் செய்யவும்... 🔥🔥

arunkumarravichandran
Автор

நான் பள்ளியில் படிக்கும் பொழுது இந்த பாடலும் அச்சம் அச்சம் இல்லை பாடலும் இடம் பெறாத விழாவே இல்லை... அது ஒரு அழகிய காலம் ❤❤❤❤❤❤❤❤❤❤

pugazhkani
Автор

Lyrics 😍😍😍 . One of the best lyrics Vairamuthu sir . கண்ணனை தேடி இரவு காட்டுக்குள் ராதையின் பயணம், அங்கு அவளின் நிலை, 3rd சரணம் வரிகள்.... My favourite 🤩🤩🤩🤩

danielraj
Автор

எனக்கு இந்த song சின்ன வயசுல பாக்கறப்ப ஒரு மாறி திகில இருக்கும்..

sujith_r_nadar_tn
Автор

ആ നഗ്‌നസത്യം ഞാൻ മനസിലാക്കി.. ഞാൻ ഇഷ്ട്ടപെട്ട പാട്ടുകൾ എല്ലാം വിദ്യാജി യുടേത് ആയിരുന്നു ❤❤

arjunarjun-ihrm