MAILAANJI SONG MAKING FROM NAMMA VEETTU PILLAI

preview_player
Показать описание
FILM:- NAMMA VEETTU PILLAI
SONG- MAILAANJI
MUSIC- D.IMMAN
LYRIC- YUGABHARATHI
SINGERS- PRADEEPKUMAR,SHREYAGHOSHAL
CAST- SIVAKARTHIKEYAN,ANU EMMANUEL,AISHWARYA RAJESH
DIR- PANDIRAJ
PROD- SUN PICTURES
AUDIO LABEL- DIVO MUSIC
Рекомендации по теме
Комментарии
Автор

இமானின் இசையில் பாடல்கள் வெளிவரும் போது முதலில் கேட்டு ரசிக்கும் பாடல் ஸ்ரேயா கோஷலின் மெலடி பாடல்கள் தான் ♥️

hatheeku
Автор

மாற்று திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் இமானுக்கு வாழ்க வளமுடன்🙏

meyyrammeyyram
Автор

A Bengali women perfectly sing
Tamil malayalam telugu👍❤️

sarathkumarvs
Автор

எவ்வளவு நுணுக்கம்... எவ்வளவு உழைப்பு! ❤️🔥

இது எனக்கு எப்போதுமே விருப்பமான பாடல்! ❤️

Felix_Raj
Автор

Tamil Teriyama Ivnga Ivlo alaga paduranga...That is the Power of melody Queen Shreya Ghosal....Love her lovely voice

elangoe
Автор

Shreya is magical. I don't know how she picks the Tamil slang so perfectly when she doesn't know tamil.

jammyn
Автор

wow Imman sings so perfectly also... Shreya is as always rocks Tamil slang and sounds... All Harris, Imman, GV, Anirudh, Santosh Narayan, Yuvan all are like ARRehman... Everyone is a masterpiece

kishorekumarkv
Автор

Shreya voice is melting..♥

D. imman is a music magician.♥

anantharuban
Автор

ஸ்ரேயாவின் குரலில் *தமிழே* தாவுக்கின்றதே 😉😌

dr.jovaniveronica
Автор

கடின உழைப்பே ஒரு பாடல் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம்...!
இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் குரலில் பாடல் அனைத்துமே வெற்றியின் இமயம்... வாழ்த்துக்கள்...

muruganmunirathinam
Автор

Huge respect to shreya goshal.. while most of the tamil born people not pronouncing ழ properly.. she is carrying out like a piece of cake..

hema_srinivasan
Автор

0:28 Shreya ur humming soo mesmerising awesome..😍😍😍

sgianyuvasrip
Автор

எப்படிம்மா மெலோடி - மிடில் - ன்னு plus எல்லா language லும் அந்த தாய்மொழிகாரி போலவே பாடுற - super super வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

SURESHS-xwsn
Автор

மயிலிறகால் வருடியது போல் ஒரு குரல்.... அருமையான பதிவு

vishnu.mprankmasters
Автор

அந்த பாடல் நீங்க படினேதே சிறப்பு சித்ரா அம்மா அடுத்து நீங்கதான் இனிமையான குரல் என்பதற்கு சூப்பர்

ttspura
Автор

ஸ்சொர்ணலதாவுக்கப்புரம் ஸ்ரெயாகோசல் மேடம் குரல்தான் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள் மேடம்

pandianesaki
Автор

D.Imman + Shreya Ghoshal= Always Magical ❤️❤️😀👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥

indiansoundfactory
Автор

ஸ்ரேயா வின் குரல் மிகவும் இனிமையாகவும், அவர்களைப் போல் அழகாகவும் இருக்கிறது. தமிழின் உச்சரிப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. கடல் கடந்து வாழும் என் அன்பு வாழ்த்துக்கள் ஸ்ரேயா விற்கும், ஸ்ரேயா விற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் சகோதரர் D. இமான் அவர்களுக்கு நன்றி🙏யும் கூறுகிறேன்.

salihmohammed
Автор

shreya goshal s voice is just like a smooth it directly reaches and rings the damn..

nasha
Автор

நீ பாடும் போது நானும் கூட நூறாயிட்டேன் ஸ்ரேயா டார்லிங்... 😍

karthickrajan