Target TNPSC Group-4 / Consistency # Shorts

preview_player
Показать описание
Full Video Description
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மை தான் sir நீங்க சொன்னது விட்டு விட்டு படிச்சது தான் என் தோல்விக்கு காரணம்😢

keerthuthiru
Автор

முற்றிலும் உண்மை, இது தான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம். 😢

Mahee
Автор

நிஜம் தான்... சாத்தியமா நீங்க சொன்னது சரிதான்...நா பண்ண தப்பு இது தான்....

Victoryuser
Автор

Consistency is tha best way to success 💯💯❤️

lingeshwaranp
Автор

நான் 22 வயதில் TNPSC Gr2A ல் Revenue Assistant post எடுத்தேன். காரணம் நான் விடாமுயற்சியாக படித்ததே காரணம். 💯 Ture sir...

ManjuP-bx
Автор

Your motivation is very nice 👍🎉 sir keep it up. 💯 results to your students ❤

Dravid
Автор

சிறுத்தை மாரி நாங்க ஓடுறோம்.
அரசாங்கம் ஆமை வேகத்துல ஓடட்டும்.
தாய் தந்தை காக
அக்கா தங்கை காக
அண்ணன் தம்பி காக
மனைவி காக
பிள்ளைகளுக் காக
நல்லது கெட்டது காக
இப்படி ஓடி.... ஓடி...
ஓய்ந்து போனவன்.
மனச தேற்றிக் கொண்டு
தேர்வு காக வும் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறான். அரசாங்கம் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஒர தேர்வை நடத்தி முடித்து வேலை போடுவதற்குள் 3 வருடம் ஓடி போய் விடுகிறது. இதில் எப்படி வேலை வாங்குவது சாத்தியம். உண்மையிலேயே தேர்வு க்கு படிப்பவர்கள் பாவ பட்ட மனிதர்கள்.

beemagautham
Автор

Ipdi years fulla oru revision video podunga sir

yavanikayaso
Автор

Unmai dha sir na consistency illama patichathathu dha enoda failure ku kaaraname...😢

kanagaa
Автор

Crt sir😢😢i realized... Oru family women ah padikka yannala mudila... Kedqikara time vachithan padikra😔😔kastama eruku... But i hope.. Kandippa jaipa...

pavipavithra
Автор

2 test series potrukan konjam kuda free ya iruka mudiyala bayama iruku 😢 odita iruka vandi tha iruku ... Job poiya aganum .. ippo tea kudika kupitanga so adhan unga shorts patha

JP-zskl
Автор

அதிகாரம் இருந்தால் யார் வேணாலும் கலெக்டர் ஆக முடியும் ok

rajagurusw
Автор

U only most motivated for us sir.... yes but we can't give

Sivasankari-zr
Автор

Nanum chinna chinna work ku pogama ..tnpsc than padipan nu sollitu erukan v2la...ana v2la kasu ellama padika vandam valaiku poo appadi nu solluragga...analum yenaku tnpsc la padichi kandipa valaii yadupan nu nambikai eruku...2years la yadukanum nu confidence la erukan..yenna bless pannuga

CakeBakers
Автор

போன தடவை Group 4 காலி பணி இடங்கள் 10k மேல் வந்தது. இந்த தடவை வெறும் 6k பணி இடங்கள் மட்டுமே அரசால் அறிவிக்கப்பட்டது. உண்மையான காலி பணி இடங்கள் அரசு அறிவிக்க கோரிக்கை விடுங்கள் குருநாத் சார் 🙏🙏🙏

sakthivelm
Автор

Sir neet exam kum motivational video podunga

ksanthi