trb recruitment latest news | trb job | trb vacancy | trb official updates | trb notification |

preview_player
Показать описание
trb recruitment latest news | trb job | trb vacancy | trb official updates | trb notification |
Рекомендации по теме
Комментарии
Автор

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியமாக செயல்படுகிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

mohan
Автор

கண்ணாடி போட்ட அழகு ராஜ் sgt. Vacancy increase Panna videos podunka

nammaareaa
Автор

Neega ellorum thaane intha govnt support panniga apram en kavala padriga... Kavalaiye vendam poi vera velai iruntha paarunga... Marupadium ungala ematha intha murai kandipa posting poduvomnu solli vote kepanuga... Atha support panna naalu team ungalukulleye velai seium... Neegalum palla ilichutu vote poduveenga... Marupadium ipadi roadla vanthu nipeenga...😂😂😂😂😂😂😂😂

Yogamn
Автор

TRB Notification ல் 6553 (SGT) இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை குறிப்பிட்டு தற்போது 2768 ஆக குறைத்து வெளியிட்டுள்ளது திமுக அரசு

mohan
Автор

ஒரு நாட்டிற்கு கல்விதான் முக்கியம் அதற்கே முக்கியத்துவம் இல்லை என்றால் இவர் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்பது ???

cpalani
Автор

SGT இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத்தேர்வு 21/07/2024 நடந்து முடிந்து 70 நாட்களை கடந்தும் தற்காலிக விடைக் குறிப்பைக் கூட வெளியிடாமல் இருக்கிறது TRB

mohan
Автор

SGT Answer key website la upload பண்றதுக்கு கூட நிதி வேணும் போல

mohan
Автор

தேர்வுக்கு பின் பணியிடங்களை அதிகரித்தால் அது TNPSC
குறைத்தால் அது TRB

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்வுமுடிவுகளை வெளியிட்டால் அது TNPSC
மனம் போனபோக்கில் செயல்பட்டால் அது TRB

இதில் TRB மட்டுமல்ல அதற்கு வலியுறுத்த & ஆணையிட வேண்டிய இடத்தில் உள்ள அமைச்சருக்கும் பொறுப்பு உண்டு

mohan