64 | Integers | Closure property of Division | Illustration | #shorts #mms #MathsMadeSweet

preview_player
Показать описание
முழுக்கள் | வகுத்தலின் அடைவுப்பண்பு | வரையறை மற்றும் எடுத்துக்காட்டு

VISION : கல்வியே ஒருவருடைய நிலையான செல்வம். கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயம் மேம்பாடு அடையும். சிறந்த கல்வியை தொழில்நுட்பத்தின் வாயிலாக, எளிமையான வடிவில் அனைவரிடமும் சென்று சேர்ப்பதே எங்களின் தலையாய நோக்கம்.

MISSION : இந்தக் காணொளியானது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை முழுமையாகவும், எளிய வடிவிலும் அவர்களுக்கு சென்றுசேர்ப்பதே எங்களின் இலக்கு. அதனை நிறைவு செய்ய, தொழில் நுட்பங்களின் உதவியுடன், சிறந்த எடுத்துக்காட்டுகளோடு பாடங்கள் காணொளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தரமான கல்வியை எளிதாக அனைவரும் பெறவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.

#maths #mathskills #mathstudents #mathsteacher #mathsmadesweet #quickmaths #circumference #compositenumber #Compundinterest #costprice #cylinder #data #decimalnumbers
#degree #diameter #discount #edges #lcm #hcf #mathsclass #mathstricks #mathslover #mathsproblems #mathsquiz #mathsnotes #mathsbeauty #ilovemaths #mathsforlife #mathslesson #addition #subtraction #multiplication #division #algebra #angles #average #bodmas #centroid #challengeproblems #circle
Рекомендации по теме