Humanity Still Exists | Love of a Mother | Happy Ramzan 2024 | Ramzan Video #shorts #ramzan

preview_player
Показать описание
#yashgupta #husbandwifelove #caringhusband #lovinghusband

Please guys like, share and subscribe.

Don't forget to press the 🔔bell icon so you will be updated

Disclaimer:-This music videos doesn't belongs to me I have only edited and published to audience for entertainment purposes only. No copyright infringements intended for music videos.
All rights and credit goes to the copyright holder

For Advertisement Contact: 8668184143

Presented by ATK Pictures
Рекомендации по теме
Комментарии
Автор

என் அருமை இஸ்லாமிய உறவுகள்❤ வளர்க வாழ்க

malinit
Автор

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நம்ஜாம் நல்வாழ்த்துக்கள் 😢😢

vibishsmart
Автор

எங்க அம்மாவை பாக்குற மாதிரியே இருந்துச்சு😢❤

BiggBossseasontamil-fl
Автор

நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன் செல்வ செழிப்புடன்

Gamehammer
Автор

தமிழ் நாட்டின் மேல் பிஜேபி க்கு ஏன் கோபம் என்று புரிகிறதா? இதனால் தான். இங்கே அன்பு தான் பிரதானம். மதம் அல்ல.

wideviewer
Автор

99 சதவீதம் பேர் வேலை செய்யும் ஆட்களிடம் பரிவு காட்டுவதில்லை ஒரு சிலர் மட்டுமே

TAMILAN-my
Автор

ரம்ஜான் நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

SaiKumar-wolt
Автор

Intha mari videos pakkum pothu santhoshamaga irukku.
Nija vaalkayil nallavargalai parpathu miga arithagi vittathu. Nallavargal endru ninaithu palagi yemanthu ponayhu than micham.

Jpjoy
Автор

நல்ல உள்ளங்களை பாராட்டலாம் நண்பர்களே ❤❤❤❤❤❤

pitchaimuthu
Автор

முஸ்லிம்களின் பக்குவம் எந்த இனத்திற்கும் வராது அவர்களுடைய குணமே வேறு நல்லவர்கள் இறைவனுக்கு ஏற்ற மனிதர்கள்

rajamurthys
Автор

எங்க அம்மா பெயர் கூட ஆனந்தி தான் வீட்டு வேலை செய்து தான் எங்களை படிக்க வச்சாங்க அவங்க வீட்ல குடுக்குற சாப்பாடு தான் எங்களுக்கு தருவாங்க எங்க அம்மா எனக்கு கல்யாணம் பண்ணது கூட வீட்டு வேலை செய்து தான் 😢 என் அம்மா ❤❤

jayashreeadhi
Автор

நன்றி சகோதரி மனிதாபமானத்திற்கு மதம் கிடையாது

indira
Автор

Education is a nalage not accepting part of life because our mother confirm a ❤ and language 😊

samymobilecare
Автор

This s wat islam... Salute to all my islam sisters and brothers♥♥ may allah bless u with good health and wealth🫂

saranyat
Автор

அனைத்து மதத்தில் உள்ள பெண்களது மனசு இளகிய மனம் படைத்தவர் ஆவார், அவர்களுக்கு மட்டுமே தெரியும் யாருக்கு உதவ வேண்டும் என்று இப்போது இப்படி பட்ட பெண்கள் தான் வேண்டும் எம்மதமும் சம்மதம் என்று தெரிவித்தார் இறைவன் பாசத்துடன் மனித நேயமே மானுடத்தை காப்பாற்ற முடியும் என்று.

SugiGopi