Erode Mahesh Motivational Speech|Amma WhatsApp Status Tamil|Erode Mahesh WhatsApp Status Tamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இன்று நமக்காக விட்டு கொடுக்கும் ஒவ்வொரு தாயும் ஒரு காலத்தில் தந்தையின் குட்டி இளவரசிகளாக வளர்ந்தவர்கள்❤❤❤❤❤❤❤

Muruga-jvee
Автор

இதைக் கேட்டவுடன் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது

periyasamyperiyasamy
Автор

அம்மா. எப்பவும். கடைசியல்தான். சாப்பிடுவார்கள்

manir
Автор

அம்மா தன் குழந்தைகளுக்காக எப்படி இருந்தாலும் சாப்பிடுவாள்

immortals
Автор

👑❣️அழகான காவியம் காதல் மட்டுமே பட் உண்மையான அன்பு அம்மா மட்டுமே❤️❤️

pkanga
Автор

Unmai anna... kan kalanguthu....amma irukum pothu Amma appa va miss panathenga irukum pothu naan miss paniten.... Amma va❤

targetsharemarkettamilchan
Автор

முதல் சந்தோஷமே அம்மாவின் சிரிப்பினால் தான் தொடங்கியது...*

GOKULASUNDARAM_RS_
Автор

Unmai unmai thàn my mother always my god

bankersakthi
Автор

Innaiyilirundhu ethu enakkum pidicha kavithai

BhuvanaaNtc
Автор

"அம்மா🤍"..❣️அன்பிற்கு இந்த உலகில் எதுவும் நிகர் அற்றது💔life is like an hell without💔M🤍M...💔🧎‍♂️

GOKULASUNDARAM_RS_
Автор

I love you amma neegalum ipadi dha irukiga I am really feel that maa 🫂🥺🙏🫀

தமிழ்வாணித
Автор

bro na enga ammavukku ethavuthu pannuven bro kandipa

rajapandi
Автор

அது எல்லாம் பழைய காலம் இப்ப நான் இருக்கிற பழச எல்லாம் நான் சாப்பிடுகிறேன் காரணம் நான் பட்ட கஷ்டம்

AEEAriyaruSubDivisionTrichy
Автор

இது உண்மை அடிமட்டத்தில் இருக்கும் குடும்பங்களில் இதுதான் வாடிக்கை.ஆனால் இனி நாம் இது போல் சொல்லிக்கொண்டே மறுபடி மறுபடி பெண்களை (அம்மாக்களை)தியாகிகளாக்க வேண்டாமே, நம் அம்மாக்களை, அக்காக்களை, தங்கைகளை, தோழிகளை, காதலிகளை, மனைவிகளை அவரவர் விருப்பத்திற்கு வாழ வழி விடுவோம்.

maidelidevi
Автор

தினமும் நான் கற்றுக்கொண்டதை என் அன்னையிடம் பகிர்வது வழக்கம்....என் தந்தை இறந்தவுடன் என் சமூக அறிவை என் அன்னையிடம் பகிர்ந்து கொண்டதால் என் அன்னை துணிவு மிக்க வள்...

balaaraja
Автор

*யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺!
ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*

GOKULASUNDARAM_RS_
Автор

என் அம்மாவுக்கு நான் உண்மையாகவும் நேசித்தவனாகவும் தான் இருந்தேன் நான் இந்த அம்மா என்னை புரிந்து கொள்ளவில்லை சொர்க்கத்தில் அந்த இறைவனிடம் கேட்டாவது எங்க அம்மா புரிந்து கொண்டிருக்கும் என்னை என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...💫🌸💯



I miss you amma😭💔

AAbdullatheef
Автор

Ithai yenga amma romba anubavicthurukanga

اابب-خقف
Автор

இத இப்டியும் ஒருத்தர் சொன்னார்
சோறு சூடாக இருந்தால் அப்பா சாப்பிடுவர்
சோறு ஆரி போனா தம்பி சாப்பிடுவான்
சோறு மீந்து போன மட்டும் தா அம்மா❤❤ சாப்பிடுவா😢

Maheswarivt_fi