Group -4 2024 Key Ans for Tamil Tnpsc Group 4 Exam Key Ans #tnpsc #group4 #keyanswer

preview_player
Показать описание
#group42024keyans
#keyanswer #tnpsc
Рекомендации по теме
Комментарии
Автор

92 Bro. But இலக்கணம் எல்லாமே crt . அதுக்கு நீங்க மட்டும் தான் காரணம். இலக்கணம் இப்படிதான் படிக்கணும் னு நீங்க சொல்லி தான் தெரிஞ்சிகிட்டேன். Thank You so much . Pls continue ur work . Its very useful to us.

Meenavenkat
Автор

தமிழ் நவீன இலக்கியத்தை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர் என்ற பெருமையை பெற்றவர் = புதுமைப்பித்தன் ஆவார். 11th std tamil Short Stories Chapter.

thambu.c
Автор

ஐயா பட்டாசு மாறி பட படனு வெடிச்சீட்டிங்க இவ்வளவு வேகமா யாரும் சொல்ல மாட்டாங்க நன்றி

akacademy
Автор

95 questions...12th old book's bro கல்வெட்டுகள் உரைநடை .ans 4 adi thaan bro

vigneshjothi
Автор

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு --
200 கேள்விகளில் 100 கேள்விகள் கஷ்டம்..

sahibnoor
Автор

100 questions correct bro 🎉🎉🎉🎉thanks for teaching ❤❤

VijayVijay-vntv
Автор

Exam mudichutu unga channel pakuran 😢 miss pannitan unga channel ah

agila
Автор

Nan 10th varaikum padichi irukken... Next tnpsc 4 ready ha irukken.... Intha question la 75 eduthu irukken.... Unga video thaa follow panran Thanks so much... Next tnpsc group la nan kandipa 95 + eduppen.... Appo ungala intha msg forward panren Thanks so much sir❤❤❤❤

SureshKumar-jypi
Автор

நான் இந்த வருடம் தான் 12த் முடித்தேன் ....10 ஆம் வகுப்பில் 98 ...11இல் 98 ...12இல் 99 மதிப்பெண் தமிழில் பெற்றேன்....இந்த. வினா தாளில் 85+ மேல் சரியாக பதில் தெரிகிறது தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤....11ஆம் வகுப்பில் நடத்தப்பட்ட தமிழ் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று (11 மற்றும் 12ஆம் வகுப்பில் இரண்டு வருடம் மொத்தமாக₹33, 000 ஊக்கத்தொகை பெற்றேன் ❤)


இப்போது ஒரு மருத்துவ போட்டித்தேர்வுக்கு என்னை தயார் செய்து நம்மக்கு கிடைப்பது அந்த ஆண்டவன் கையில் ....முயற்சி செய்வது நம் கையில்"


என்னை தேர்வில் வெற்றி பெற ஆசிர்வாதம் செய்யு ங்கள் 🙇🙇

lavanyadhanam
Автор

86 Thank you please continue your teaching ❤

sathish
Автор

அண்ணா நீங்க தமிழுக்கு போட்ட class ரொம்ப உபயோகம் மா இருந்துச்சு.... உங்களோட class தொடர்ந்து பயன்படுத்துவேன் ரொம்ப நன்றி அண்ணா🎉🎉🎉

yuvaraj-jgmr
Автор

na semester nala syllabus tam la fulla cover pannala sir, na 67/100 tamil la

animationinworld
Автор

Naan Tamil Sariya prepare pannala ippo thaan first attempt but Unga ilakanam video paathathunaala 70 above varuthu, so thank you next attempt la above 95 confirm varum, I follow your channel and support always thank

GaneshK-yclv
Автор

Sir neenga last ah ilakanam teach pannathu romba usefull ah irunthathu romba thanks sir...

Sridhanvika
Автор

70mark sir romba kastama iruku romba effort potan

mahadevan
Автор

Tamil 82 questions correct sir
6 question careless mistake
Nega sonna topic wise method rmba useful sir thank you sir

sivapriya
Автор

92 tha Varudhu Anna Tamil la 😢 ... semester exam padicha naala sariya revision panna mudiyala 😢😢😢

SachinSai
Автор

95/100 sir naa unga test batch thank you so much for the support

thulasithulasi
Автор

Group 1 gk stud plan sollunga anna.
Today group 4 exam eluthutiten.. Already gk padichiruken anna..group 1 kum ithuthan syllable ah iruku anna. Innum koncham revision pannanum anna

jmjdufi
Автор

95. Ans D. நான்கு அடி. 12th book la ituku bro👍🏻

ssmindmath