How To Apply TNPSC Group-II/IIA Mains | Suresh IAS Academy

preview_player
Показать описание
SURESH IAS ACADEMY
TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
For more details
For Books:
73392 21133, 95002 39220
For Online Class :
Contact - 9044461061, 9044462062
Telegram - @sureshiasacademy
For Admission:
Tuticorin - 99445 11344
Tirunelveli - 98942 41422
Madurai - 98431 10566
Ramanathapuram - 75503 52916
For Online test
Рекомендации по теме
Комментарии
Автор

"group 2 mains apply online" nu search panna intha video 52years ago uploaded nu varuthu....veralevel bug...🤣

Mr_YB
Автор

விரிவான தகவலுக்கு நன்றி.
எல்லா ரிசர்வேஷன் பற்றியும் பேசினீர்கள் பென்ச் மார்க் டிசபிலிடிஸ் மாற்றுத்திறனாளிகள் என்று ஒரு இட ஒதுக்கீடு இருக்கிறதே அதைப் பற்றி மட்டும் ஏன் மறந்து விட்டீர்கள்?
உங்களுக்கு அதைப்பற்றி தெரியாது என்றெல்லாம் கண்மூடித்தனமாக நினைத்துக் கொள்ள முடியாது உங்கள் நிறுவனத்தில் கூட மாற்றுத்திறனாளிகள் பயிற்சி எடுத்து வருகிறார்கள் .
மாற்றுத்திறனாளிகள் முதல் நிலை தேர்வு வெற்றிகரமாக கடந்து முதன்மை தேர்வுக்கு தேர்வாகி இருக்க மாட்டார்கள் என்று நினைத்தீர்களோ?

மாற்றுத்திறனாளிகள் செய்ய வேண்டிய பிரத்தியேகமான செயல்கள் என்ன என்பதை பற்றி நீங்கள் தெரிவிக்கவே இல்லை
கோபப்படவும் இல்லை குறை கூறவும் இல்லை கொஞ்சம் எங்களையும் கவனிங்கப்பா.
எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும் என்ற உங்களின் தகவல் மிக மிக தெளிவாக இருந்தது வாழைப்பழத்தை கையில் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உரித்து வாயில் போட்டு மென்று தருவது தரும் அளவிற்கு தெளிவாக இருந்தது இவ்வாறு இருக்கையில் இந்த ஒரு தகவல் மட்டும் இடம் பெறவில்லையே என்று ஒரு வருத்தம்

saranya.c
Автор

அனைத்து மாவட்ட இ-சேவை மையத்திலும் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யலாமா அல்லது அந்த மாவட்டத்திலுள்ள தாலுக்காவிலுள்ள இ-சேவை மையத்தில் மட்டும்தான் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? தெளிவுபடுத்துங்கள் ஐயா. நன்றி.

g.vr.sakthivel
Автор

Conduct certificate ku speicifc ah any format irukungala sir ? Or ethula vaanganumnu sollunga sir

dgon-lineservices
Автор

Suresh ias academy online batch sir eppadi entha 100 day padikarathu oru video poduga sir

Selva__sk
Автор

Good morning...na apply pannum pothu consolidated marksheet serial number potrukken... certificate verification la ethum problem varuma sir

kalaivanisathish
Автор

Group2 apply pannA passport size photo la date iruku athe passport size photo apply pannalama

aysharihana
Автор

Consolidated mark sheet vachu apply pannen gr 2 ku...ippo (degree certificate+ consolidated mark sheet) rendum apply பண்ணனுமா...

priyar
Автор

Sir question paper booklet with question mattum iruntha kooda pothum at reasonable cost. Please consider this request

rajkumardeenadayalan
Автор

In my school certificate name is ANBARASI
community certificate name is அன்பரசி
Ena sir paanum

anburaj
Автор

UG1 BE
UG2 BA TAMIL (PSTM)

IPO RENDU DEGREE KATTANUMA SIR

govindjgs
Автор

Employment registration thevaiya sir?? Adhula yenaku name Spelling mistake iruku??

niginaanu
Автор

Community certificate la name tamil la iruku matha certificates la english la iruku sir.. Athanala onum prblm ilala sir.?

lokesh
Автор

sir, GRP2 PRELIMS KU HALL TICKET LA SIGN PODALA INVIGILATOR any problem

Amozhi
Автор

UG, PG PSTM certificate are not TNPSC Formet, That is Annamalai University own typing the PSTM Certificate. Is this the no problem?

alamelualamu
Автор

Community certificate la religion mention aagala edhum prechana aaguma??

jeevapritha
Автор

Sir, En community certificate la Initial Ila.. Athu ok ah.. Ila change pannanum ah?

akashrocky
Автор

Contact certificate illa sir.conform venuma sir.

pugazhendhitm
Автор

1. USER ID AND PASSWORD
2.PASSPORT SIZE PHOTO
3. TNPSC GROUP 2 APPLICATION
4. ALL ORGINAL CERTIFICATES
5. ONLINE PAYMENT / NET BANKING

yugan
Автор

My, community certificate damaged, so got new certificate.

murugans