Munnodi - Akkam Pakkam Video Song | Ramya Nambeesan | Trend Music

preview_player
Показать описание
Enjoy the #AkkamPakkam Video song from #Munnodi Tamil Movie,
Sung by Sooraj Santosh and #RamyaNambeesan, this romantic number has lyrics by SPTA Kumar and Music by K. Prabu Shankar. This film has Harish and Yamini Bhaskar playing the lead roles.

More than 150 days..........!!!!
40-50 Technicians.....!!!
Created in CGI....!!!
Three different Locations..........!!!

Music: K Prabu Shankar
Singers: Sooraj Krishnan, Remya Nambeesan
Lyrics: S.P.T.A. Kumar
Story, Dialogue, Screenplay & Direction: S.P.T.A. Kumar
Producer: Soham Agrawal, S.P.T.A. Rajasekhar

Subscribe to us on:
Рекомендации по теме
Комментарии
Автор

திடீரென இந்த பாடல் trend ஆனவுடன் ஓடி வந்து பார்த்தவுங்க யாரெல்லாம் இருக்கீங்க❤😍

GVF
Автор

பாடல் அருமை. இந்த பாட்டை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பாராட்டுக்கள்.ஆனால் ஏனோ இந்த பாடல் ரசிகர்களுக்கு தெரியாமல் போனது வருத்ததிற்குரியது.

arunpandian
Автор

sema song super. intha song la enamo iruku thirumba thirumba kaka pudikuthu. 💞💕💗👌

sudhakarsingam
Автор

2024’ல் இந்த பாட்ட கேட்பவர்கல் யாரும் உண்டா 😁😁😁

roseanji
Автор

என்னை கொள்ளவா உன்னை படைச்சான் தென்னங் கள்ள உன் கண்ணில் அடைச்சான் வரி கேட்டு பார்க்க வந்தேன் ❤

marig
Автор

அடடே நல்ல பாட்டா இருக்கே
இந்த பாட்டு 3 வருசமா கண்ணுலயே சிக்கலயே

rajeshrj
Автор

2023-ல் இந்த பாடலை கேட்பவர்கள் like pannunga... 🔥🔥🔥

yuvaraj
Автор

காலம் கடந்து பேசப்படும் உழைப்பும் அங்கீகாரமும் தோல்வியே😢

rescueram
Автор

யாரெல்லாம் Instagram Reels பார்த்து இந்த பாடலை கேட்கிறீர்கள்

muraliphotography
Автор

2021 la pakaravanga, like pannunga. And indha song ennaku rba pudikum, repeatedly papan

saisri
Автор

எனக்கு மிகவும் பிடிக்கும் திரும்ப திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல், , 😘😚 நடனம் மிகவும் அருமை

periyarnagarpappakudi
Автор

ஒரு 5, 6 வருஷத்துக்கு முன்னாடி local டிவில அடிக்கடி இந்த பாட்ட போடுவாங்க அப்போ இது தான் trend song இப்போ திடீர்னு இந்த பாட்டு trend ஆண உடனே nostalgic memories are coming and going ❤

VenkatBharathi-lufc
Автор

இசைஅருவி chennal அதிக முறை பார்த்த பாடல் ❤I love this song

ABWORLDTAMIL
Автор

அருமையான பாடல், நடனம், பாடல் வரிகள் கேக்க இனிமை, இசை அருமையாக உள்ளது.. பாடல் வரிகள் புரியும் படி உள்ளது இதன் சிறப்பு....

nandhakumark
Автор

Lovely dance.... Lovely music....Lovely background.... Lovely Lyrics.... Totally Awesome I'm loving it...

jeritta
Автор

இந்த படம் வந்த பிறகு இந்த பாடல் கேட்டு ரொம்ப addict ஆயிட்டேன்.. இன்னிவரை கேட்கிரேன்.. 😍☺️☺️

praveenasanjani
Автор

Unexpected Song in my playlist with top notch technical work. Kudos to the creator and team.. I'm loving it

generativeai_academy
Автор

Insta la pathuttu vandhu indha song paakuravaga like poduga 😂😂😂😂🎉

danceshorts
Автор

மயக்கும் இசை மற்றும் நடனம் பின்னனி கலை வடிவம் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது!!

subashloganathan
Автор

some magic is there in this song... i like it

cocepicwarreplays