🚨 Kolkata Doctor Issue! 😰 | Madan Gowri | Tamil | MG

preview_player
Показать описание
00:00 Kolkata Doctor Case Explained!
01:40 Introduction?
02:45 Management's Statement
03:15 Why The Protest?
06:09 Doctors Need Central Healthcare Protection Act
07:41 Doctors Don't Have Basic Facilities
09:38 Life of Doctors and Their Lifestyle
10:37 Doctors Need Security in Every Hospital
11:58 Doctors Need Accommodation in Every Hospital
------------
________
-------------
-------------
-------------
-------------
-------------
-------------
________
Рекомендации по теме
Комментарии
Автор

நமக்கு வரும் வரை யாருக்கும் கஷ்டம் தெரியாது
Respect doctors

amahalakshmi
Автор

Hai MG

நான் ஒரு நர்ஸ் நான் வேலை பார்த்த மருத்துவமனையில் கார்டன் mainataining பயன் நர்ஸ் எல்லாரையும் லவ் டார்ச்சர் பண்ணுவான் டிரஸ் பிடித்து இழுப்பான் யாரும் கேக்க மாட்டார்கள் இரவு நேரத்தில் பிரசவ வலியில் பேஷன்ட் வந்தா நான் பார்த்து விட்டு தான் மருத்துவர்களுக்கு சொல்லுவேன் அப்போது அந்த பையனும் அங்கு தான் சுற்றி திரிவான் கேட்டா போன்ல டவர் கிடைக்கலன்னு சொல்லுவான் hospital owner.DNS, ANS,
DEAN, security pts attender இருப்பாங்க ஆனால் கேக்க கூட மாட்டாங்க ...அந்த பையன் ஒரு நாள் விஷம் சாப்பிட்டான் அன்று எனக்கு night shift Avanukku ivf podrathu, 3 hrs once medicine கொடுத்து இரவு முழுவதும் தூங்காமல் அவனை நான் பார்த்துக்கொண்டேன் மனதில் ஒரு பயத்துடன் ...என்னை ஏதாவது செய்யது விடுவானோ என்று நான் அன்று அவனை பார்க்காமல் இருக்க முடியாது ஏன் என்றால் (i am nurse) அது நான் என் தொழிலுக்கு செய்யும் துரோகம்... நீங்கள் எங்களுக்காக இந்த காணொளி பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி....🙏

Muruganadimai
Автор

நன்கு ஆராய்ந்து தெளிவான கருத்துக்கள் கொண்ட காணொளி.

இந்த நேரத்தில் மிகவும் தேவையான ஒன்று!

இந்த விஷயத்தை பேச முன்வந்தமைக்கு நன்றி!!!

doctorarunkumar
Автор

The doctor who saves everyone's life..., but no-one is there to save the doctor's life😢

narayana
Автор

எங்கள் உறவுக்கார பையன்.நன்றாக படிப்பவன்.... முதல் மாணவன் படிப்பில்... training எடுத்த சமயம்... கொரோனா.... தொடர் வேலை.... ஓய்வு இல்லை.... மன உளைச்சல்.... வீட்டிற்க்கு வந்தவன் தற்கொலை செய்து கொண்டான்....இன்று அவன் 😢😢 அவன் குடும்பத்தின் மொத்த உழைப்பு, கனவு எல்லாம்.காணாமல் போய்விட்டது....

balamani
Автор

My son is doing pg in a Govt hospital in Mumbai. Doing 48 hours double emergency duties, doesn’t have a decent place to rest. Sometimes takes rest in a small place filled with hundreds of cockroaches Every school has atleast a small staff room for teachers. Why Govt is not providing a decent room for doctors. How safe are our children after studying so hard to get into medical profession. 😢

chandrikabalakrishna
Автор

Nurse's are angels 🌿
Doctor's are god 🕊️

blinkandarmygirl
Автор

I admitted in one medical college hospital. There I have seen pg student more than 24 hours continuously working there. I have asked him why your not talking rest and your continuously working. He just smiled and left the space.

pranavandvaibhav
Автор

1) no place to stay, change dress in a 48 hr duty.
2) no toilet.
3) no proper drinking water( most doctors have urinary tract infection - i have had continuous abdomen painon duty because i dint pee)
4) patient attenders have raised their hands on me. - just because i say not to wear their slippers inside ICU
5) I Have worked in hunger. Time irukathu. I cant eat money .
6) we will be in a state where we cant open our eye. But an ambulance sound will wake us .
7) begging in blood bank for 1 unit .. as if my patients are my brother and sister. To make things run fast.
8) patients dont understand the explanation we give. But we do for patients well being.
This is our health system.
No one will help.
No one cares .
And... We are used to this suffering and the words people say"they get money for what they do"
If someone gives money - will u die ??" We do sacrifice our health for ur health!!

TheArtOfLin
Автор

இந்த case ல நிறைய குழப்பங்கள உண்டாக்கி கொண்டே போறாங்க... அந்த பொண்ணு தூங்குன இடத்துல Camera இல்லை... அப்ப அவ அங்க தான் தூங்கினாளா? duty ல வேற Staff இல்லையா? ஒரு Staff எவ்வளவு நேரம் தூங்கலாம்.. தூங்குனவளை தேடி யாருமே வரலையா? அங்க தான் ரேப் நடந்துச்சா இல்லை dead body கிடைத்துச்சுச்சா? 150ml Serum உண்மையா? குழப்பி உண்மையை திசைதிருப்புறாங்களா? Duty அவ தூங்கப் போகும் போது ஒருத்தி கிட்ட சொல்லிட்டு தூங்கப் போனதா இன்னொரு வீடியோ சொல்லுது... அப்ப அவ எங்கே போனா? அவளே இதுல உள்கையா? 45 நிமிஷம் நடந்திருக்காமே... அப்படி எல்லாம் குழப்புறாங்களோ, உண்மை வேற என்னவோ, போராற உங்கள் எல்லாரையும் கேட்குறேன்... அவ duty ல தான் இருந்தாளா? அவள வேறொரு இடத்துல அனுபவிச்சிட்டு இங்க போட்டுருக்களாமே? ஒரு தனி மனுஷன் 3.5 ml தான் கொடுக்க முடியும்னு உங்கள ஒரு டாக்டரே சொல்லுது... ஒரு தடவை Serum அளவா continue ஆ பண்ண பண்ண ஒரே மனுஷனுக்கு எவ்வளவு தடவை Serum வரும்... நீங்கள் எல்லாம் டாக்டர்ஸ்... 150ml அப்படின்னா என்னன்னு தெரியுமா? விளக்கம் கொடுங்க... அந்த ரூம் Size என்ன? ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பண்ணும் போது மத்தவன் எங்க நிப்பான்? Space என்னாங்க? எனக்கே இவ்வளவு கேட்க தோணுது... அந்த ரூம்ல கேமரா இல்லை கண்மணிகளே ஆனா hospital உள்ளே நுழைஞ்சுதானே அந்தரூம்க்கு வரணும்... அந்த கேமரா Evidence எங்கே? Duty ல ஒரு மனுஷி தூங்கப் போனாளாம்.. ரேப் பண்ணி கொன்னுட்டாங்களாம்... அதுவும் கூட்டமா ரேப்பாம்... படிக்காத எனக்கு இவ்வளவு குழப்பமான நிலைமைய புரிஞ்சிக்க முடியுது... படிச்சவுக யோசிங்க... ஒரு ரிப்போர்ட் வந்தா குழப்பறாங்களா? உண்மையா யோசிங்க... பணம் புளக்கம் அதிகாரப் புளக்கம் உள்ள பூமிங்க நீங்க வாழ்ற இந்தியா ... போஸ்ட் மார்ட்டம் Report Ready பண்றவங்க யாருக்கு தெரிஞ்சவங்க... உண்மையில ஒரு பெற்றாருடைய பெண் குழந்தை செத்துப் போச்சு... Justice பெண் பிள்ளைகளின் அவலமான பாதுகாப்பற்ற நிலைமைக்கு தீர்வென்ன? School, College, work பண்ற இடமெல்லாம் தன்னை பாதுகாக்க அவளுக்கு என்ன rights, அவள் எப்படி சுதாரிச்சு மனதைரியமான அறிவாளிய தன்னை வளர்க்கணும் அப்படின்னு சொல்லி கொடுக்க சொல்லுங்க... ஆணை தன்னை பாதுகாக்க கொலையே பண்ணலாம் தவறில்லை அப்படின்னு Justice ஆ Strong ஆக்கி போராடுங்க... Foreign ல எப்படி உடை போட்டலாம் சகஜா பார்த்துட்டு போற மனப்பக்குவத்தை ஆண்பிள்ளைகளுக்கு கொண்டு வர அவங்களுக்கு Training கொடுக்க சொல்லுங்க... டாக்டர் படிச்ச ஒரு பிள்ளைக்கு தன் பாதுகாக்க தெரியல... குழந்தையே ஆபத்துன்னா ஓங்கி அடிச்சிரும்... அப்ப வளர வளர அந்த அறிவ ஏன் தூங்க விடுறீங்க... Duty அவளா தான் தூங்கினாளா? தூங்க ஏதாவது கொடுத்துட்டாங்களா? மாத்தி போராடுங்க... சும்மா சும்மா போராடுட்டு விட்றோம்... அதனால மிருகங்கள் பெறுகத்தான் செய்யும்... படிச்சவன் படிக்காதவன் எல்லாவனை நீ நாய் இல்லை மனுஷன் Train பண்ண சொல்லுங்க... ஒரே பெண்மணியா போரில் வெற்றி பெற்ற கதைய கேட்காம நம்மாளையும் முடியும்னு மன தைரியம் வளர்க்க education வேணும்னு போராடுங்க.. தன்னை பாதுகாக்க அவள் ஆயுதம் கூட உபயோகிக்கலாம்.. இல்லை strong Security வேணும்னு கேளுங்க... ஏன் தரையில படுக்குறீங்க... பல லட்சம் போட்டு படிக்கிறீங்க... call centre லே bed-எல்லாம் கொடுக்காங்க... நீங்க தாங்க ஒரே மூச்சா உங்க பணத்துக்கு உண்டான வசதிய கேட்கணும்.. எது எதுக்கோ வாய் பேசுற உங்க மம்மி டாடி யெல்லாம் பணங் கட்டி உங்கள பத்தி கவலையே படலை... அதுங்க உங்கள வளர்க்கவும் பணம் உதவணும்... ஒரே கடைசி போராட்டமா இருக்கட்டும்.. மொத்தத்துக்கு எப்படி தீர்வு கொண்டு வர ன்னு பாருங்க... முழிப்பீங்கன்னு நினைக்கிறேன்... All the best!

JebaJohn-sl
Автор

I'm a doctor from Malaysia. A third generation Malaysian. I have done oncall too for 24 to 48 hours. There are hidden dangers when doing night shifts. The hospital does provide us with medical officers resting rooms. But sometimes we won't have time to sleep. I have had colleagues who got robbed at car parking when they went to rest in their cars during night shift. But in these 13 years plus I've worked, never heard a fellow female doctor assaulted or killed. Even if there is, the ministry or our fellow Malaysians netizens will defend us. As a woman and a doctor, I feel extremely disgusted with this. Furthermore, I often travel to Kolkata.this is extremely disappointing.

monas
Автор

Not even restroom is there for doctors in govt colleges..there are no rooms almost every doctor works 36 to 48hrs duties at a stretch

Dr.Akashsureshkumar
Автор

சார் தயவு செய்து அந்த நாயை அவர் இவர் னு சொல்லாதீங்க 😡😡😡😡 எங்களுக்கு ஆத்திரம் வருது புஷ்பா.

SasiKumar-qlfl
Автор

பொண்ணுங்களையே குற்றம் சொலும் உலகில் .... தவறு செய்வபவர்கள் செய்து கொண்டுதான் குற்றம் சொல்வதை நிறுத்தி ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்கவும்.

Ybl
Автор

I am a retired Dr. now, went to med school in Chennai, did my training in US and worked in Emergency Department till my retirement few years ago. During my training in 1989, one of my CCU heart attack patient happened to be a prisoner. Recovered and went back to prison but few days later escaped from prison. I was so scared because I could spot him easily. The hospital security used to accompany me to my room every one of my shift for almost 2 months till they found him. That’s the security I got even though I was stupid to think he would still be around the hospital.
Thank you MG. Drs do need protection in India and they do need Resident room to rest at night. I have lost patients in ER but family would never ( should never say never) physically attack the drs.

usharengarajan
Автор

Madan, thanks for speaking about this issue. My daughter is a P G.student in our Govt college. She and her colleagues work for 36 hours and sometimes more than 50 hrs. They don't eat, they don't sleep sometimes for more than 20 hours. They are not even provided a cup of tea or any drink. They become so tired.
சில சமயம் 10 நாட்கள் கூட 3 மணி நேரம் தான் தூங்க முடியும். ஆனால் 5 நிமிடம் தாமதமாக பணிக்குச் சென்றால் மிகவும் மோசமாக நடத்தப்படுவதுடன், வசைகளை வாங்கிக் கொண்டு தனது கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.
அவர்களும் மனுஷங்க தானே. உயிரைக் காப்பாற்ற வேண்டிய பணியில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் ஓய்வு தேவை. உணவு தேவை.
My daughter has become almost depressed. She loves medicine. That's why she is still working. But very badly illteated by her seniors and other staff.
Parents நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.
No particular duty time for them. They come back at any time between a 11 O'clock night and early morning. No safety. No security for them. Nobody is bothered about them. We parents cannot do anything because they stay in the hostel. We will be praying for them all the time. That's all.
After hearing this brutal death of Kolkata student, we are very much worried.
I request the public to support the medicos who are really dedicating their lives for the public. Madan, you do the needful to change their practice of literally sucking the blood of P.G.students in govt colleges in n the name of training them. .Please. once again thank you so much. I request you to talk about the real sufferings of P.G.Students. நன்றி

PoongothaiSundararajan
Автор

Realistic is :They saved us but who saved them 😢...😢

DineshKumar-uupr
Автор

இதை போல மனித மிருகங்களை பார்த்த, பெண் பெற்ற பெற்றோர் மனசு வலியாக இருக்கிறது😢.

santhoshkumars
Автор

எங்களுக்கு எந்த சலுகைகளும் வேண்டாம், மதுக்கடைகளை மட்டும் மூடினாலே போதும்

jebishaj
Автор

Doctorsக்கு மட்டும் அல்ல இந்தியால இருக்குற மொதாம் பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்

anirudhdas
join shbcf.ru