Kodana Kodi 8D AUDIO | Saroja | Yuvan Shankar Raja

preview_player
Показать описание
Kodana Kodi 8D AUDIO | Saroja | Yuvan Shankar Raja

If you like it please subscribe and turn on the notifications for more
🎧 (Use headphones and close your eyes for the best experience)

#BASSROCKERS #YuvanShankarRaja #8DAUDIO
Follow Think Music:

🎵 Follow BASS ROCKERS:

For Business inquiries and other issues please contact me:

I do not own the music. Credits for audio go to their respective owners.
Рекомендации по теме
Комментарии
Автор

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி
யா அசந்தபடி
சிங்காரி
நீ அழுத்திப்பிடி
கொடி ஏத்தி
தூக்கிப்புடி
இனி route'ah கொஞ்சம் மாத்து

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி

குத்தாளத்து ஊதக்காத்து கூத்தாடுது நேரம் பாத்து
இப்போது சுதி ஏறுது தன்னால...
அம்மாடி உன் ஆட்டம் பார்த்து நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்ப வழி மாறுது உன்னால...
ஏதோ தோனுது எதுவோ ஆகுது உன்னப்பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததால

விடாது இந்த மோகம் வேகம் தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு கபால்னு மேல பாயும்
வாராதது வந்தாச்சுடா கொண்டாடலாம் இனி நம்ம நேரம் தானே

துட்டால நீ கட்டிப் போடு, தூங்காம கானா பாடு
விட்டா இது விதவித விளையாட்டு...
எப்போதுமே யோகம் தாண்டா இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
இப்போ சுகம் தொட்டா விடுமாடா...
காலம் மாறுது கணக்கில் ஏறுது இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது இனிமே நல்ல நாளு

பொன்னால மாலை எப்போதும் போடு நம்மோட வாழ்வு top'u
உண்டானதெல்லாம் கண்டாகவேணும்
விடாதே கொஞ்சம் gap'u
எல்லாருக்கும் நல்லாருக்கும் full'ahருக்கும்
இனி நம்ம நேரம் தானே...

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி
யா அசந்தபடி
சிங்காரி
நீ அழுத்திப்பிடி
கொடி ஏற்றி
தூக்கிப்புடி
இனி route'ah கொஞ்சம் மாத்து...

sritharsri
Автор

super 💞 u1 bro sama 💯💯💯💯💯💯❣️😣👌🏼👍✨🌍🌙💫⭐🌟

sureshkutty
Автор

Semma bro 👍 ithupola m kumaran s/o mahalakshmi movie la vacchukka song pannunga

suganyadhivakar
Автор

If it's normal audio sound also it's very good....but this music changede very highly that's very

sarankrishnat.s
Автор

Another level experience use headphones

Kmbsns