Pandian Stores 2 | 24th to 29th March 2025 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

சிறந்த அம்மா விருது இந்த வருடம் கோமதிக்கு கொடுக்கவும்❤❤❤

mohamedsiddhiq
Автор

Part 1 pandian store dhanam vida part 2 gomathi supera act pandranga😊

vaalupasanga
Автор

Actually Nirosha deserves more for best mamiyar award Than Anila (vijaya) in Siragadikka sasai

aramkumar
Автор

0:28 பாண்டியன் விட முத்து வேல் better என்ன கொஞ்சம் கௌரவம் பார்ப்பார் 😂😂😂

சம்பூர்ணயோக்யன்
Автор

நல்லா போய்ட்ருந்த சீரியல் இந்த டேரக்டர் சார் சுகன்யாவ இடையில் கொண்டு வந்து சீரியல நாசம் பண்ணிட்டாரு 😢😢😢😢😢😢

Jayalakhmi-ni
Автор

கோமதி ( நிரோஷா) நடிப்பு சூப்பர், வாழ்த்துக்கள்.

anbalagana
Автор

Now Muthu should ask ipo teriyudha di nanga evalo kashta pattu iruppom nu !

Madhavi-pvnj
Автор

சிறந்த அம்மா விருதும் கோமதிக்குத்தான், சிறந்த மாமியார் விருதும் கோமதிக்குத்தான்.

Dhivakar_vlogs
Автор

Paaka maatean, pesa maatean than sonnean tavira kalyanam panna maatean sollalaye 😊😊

swaminathankrishnan
Автор

இந்த அழுகை சீனை சீக்கிரம் முடிங்க ரொம்ப லென போயிட்டு இருக்கு😢

UmaraniB-zu
Автор

Best mom award indha SA vijaya ku kuduka koodathu... Negative role... Gomathi deserves best mom / maamiyar award

arul
Автор

Muthu nallavaru thaan pa intha sotta uncle thaan sari illa avarala thaan problem 😥😂

Mythilisjsm
Автор

I think kathir and raji matter will be reavealed ...muthu is going to question about his daughter then gomathi will tell the truth ... please make this happened... of course it will spoil the relationship between gomathi and pandiyan but at least kumaravelu drama can get an end

spsvishwa
Автор

Iniya sonna athey dialogue arasi iniki 😂😂😂😂😂

rsammacreative
Автор

After few months marriage time 😂😂😂 குமார வேல்: 😂😂😂 ஓடி போலாமா

சம்பூர்ணயோக்யன்
Автор

ஏன்டா பக்கத்துல பக்கத்துலயே இருப்பீங்க😅 உங்களுக்குள்ளயே லவ்வும் பன்னுவீங்க😅 ஆனா முப்பது வருசமா பகை 😅😅😅ஏன்டா டேய்😅😅😅அது எப்படிடா!!! அப்பன் பேசலனதும் பொண்ணு லவ்வ மறந்திட்டு திடுக்குனு திருந்திட்டா!!!😅😅😅😅

TamilanIndia-zo
Автор

Gomathi nadippu super Nirosha act super, Thanam Vida gomathi acting superb❤

SubaShree-qp
Автор

Intha suganya ku pandian kudumpathu mela apdi ena vanmam😮

sanjaykrishna
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியலில் சுகன்யா அரசியையும் சுத்தமாக பிடிக்கவில்லை

robertgnanapragasam
Автор

Super Promo Waiting for Episode 😍👌 Semma mass Vera level 🔥🔥

kamakshiSrikrishnan
welcome to shbcf.ru