💖Ennal marakka mudiyavillai💖 album song full lyrics female version tamil song edit...

preview_player
Показать описание
Crazy Queen
Рекомендации по теме
Комментарии
Автор

2024....yarellam intha song kelkka vanthanga frnds....????

anuaaradhya
Автор

காதலர்கள் சேர்ந்து வாழும் காதலின் சுகத்தை விட...
காதலின் நினைவுகளில் சேர்ந்து வாழும் காதலின் ஆயுள் ரண சுகமானது...!!!

SudhakarSScanDy
Автор

கண்ணீர் மட்டுமே மிச்சம்... மனம் வலிக்கிறது...

usharaniusharani
Автор

கையை பிடித்து கொண்டு போகலாம் நீ சொன்னது... 💔😭😭என்னால மறக்க முடியவில்லை 😭😭💖💖💔

viji.mviji.m
Автор

அவன் என்னை விட்டு போனாலும் அவன் கொடுத்த நினைவுகள் என்னிடம் உயிர் உள்ள வரை இருக்கும்...💔😢😫

thamaraiselvany
Автор

அவன் என்னை விட்டு போனாலும் என்றும் அவன் நினைவில் நான்
9 வருடங்கள் ஆனது இன்னும் என்னால் அவனின் நினைவுகளை மறக்க முடியாது தனிமையின் காதலி ❤❤❤

nivethanivikutty
Автор

This is my situation my fav song 💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😢😢😢thank you for present this song

vigneshvinayagam
Автор

நீ இல்லாமல் போகவே என்னால் மறக்க முடியவில்லை காதல் நம்பி சென்றேன் இன்று காயம் கொண்டு வதேன் 🥺🥺🥺🥺

manojkumarmano
Автор

இந்த பாடலை கேட்டுக்கும் போது அவன் நியாபகம் வருது

aroosruznaaroos
Автор

இந்த voice கு இன்னவேணாலும் செய்யலாம்😍 இன்னும் நிறைய song நீங்க பாட, atha நாங்க கேக்கணும். 🤗 pls compose lot off song💝 பெண்ணின் வலி தெரியாத ஆண்களுக்கு இந்த song அதை புரியவைக்கும். 🙏

sharjanashargi
Автор

I don't know how much I love this song I am really addicted to this song 💔❤️❤️❤️🥺🥺love from Kerala 🇮🇳🇮🇳🇮🇳

aneesaaisha
Автор

இந்த பாட்டு கேட்டால் மட்டும் எங்க இருந்து அழுகை வருகிறது என்று தெரியவில்லை 😔. . . 💔

sugumarsaranya
Автор

My love 💔🥺🥺😔
இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு அவன் நினைவுதான் வருது💔🥺🥺

mass_girl
Автор

Ennavanukkaga engum oru Jeevan...♥️Eppayume Ni than Enaku🥺💔

IchaIcha-ddrh
Автор

😭😭 இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த பாடலை கேட்கும் போது 💔 எனக்கு அவனுடன் இருந்த நாள்கள் ஞாபகத்தில் வருது 😔😔 ரொம்ப கஷ்டம இருக்க papa திரும்ப என்னுடன் வந்துரு💔💔💔

maliniselvam
Автор

அக்கா உங்க voice என் இதயமே கலங்குகிறது ... First love break up me 😭😭😭😭😭😭😭😭

sathyaammu
Автор

முதல் காதலில் தோற்றேன் 6 வருடமாகிறது இன்றும் என் மனதில் வலி

Mathubro
Автор

இந்த பெண்ணின் குரல் மனதை கொல்கிறது..இதயத்தை உருக்குகிறது..கண்ணீரை வழிய வைக்கிறது..

SRS.
Автор

புரிதல் இல்லாமல் சிதறிய அன்பு, புரியும் போது காலம் கடந்த நிலை

dayanaraj
Автор

உன்மை காதல் என்றும் தோன்றுதான் போகிறது😥😥😥😥😥😥😥😥😥😥😥I miss you my love💔💔💔💔💔

sasiammu