Enadhu India | Independence Day Special Theme Song | Vijjith, Ineya

preview_player
Показать описание
Watch Enadhu India music video and grasp the opportunity with both hands to feel really very special as an Indian on this Independence Day ! Enadhu India ft. Vijjith, Ineya, Mano, Nithyasree, Mukesh, Abhay Jodhpurkar, Khader and Mastan. Directed & Lyric by AR Barath Kumar, Produced by Dr S. Selvamuthu & Manjunath.N, Executive Producer - Ganesh Prasath and Music by Mastan & Khader.

Song: Enadhu India
Singers: Mano, Nithyasree Mahadevan, Mukesh, Abhay Jodhpurkar
Featuring: Vijjith, Ineya, Mano, Nithyasree, Mukesh, Abhay Jodhpurkar, Khader, Mastan
Directed & Lyric: A R Barath Kumar
Producer: Dr.S.Selvamuthu & Manjunath.N
Music: Mastan & Khader

For more updates:

Subscribe to us on:
Рекомендации по теме
Комментарии
Автор

Enadhu India Lyrics in Tamil
அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
என் தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே

ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா



அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

மூவண்ணமாக சிதறு
தூவானமாக பரவு
இது எல்லை இல்லா அளவு
விண் தோள்களும் நமது

சிந்திய ரத்தம் எல்லாம்
காவியாகி
கதராடையில் பூத்த வீரம்
வெண்மையாகி
சுதந்திர காற்றில் தேசம்
பசுமையாகி ஆகி
அசோக சக்கரம் பறக்குதடா
காணும் கண்களை பறிக்குதடா

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா



எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு

எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு

மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்
மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்

எங்கள் மொழிகளோ நூறு
வந்த வழிகளும் வேறு
இருந்தும் இணைத்தது யாரு
அதுதான் இந்தியா பாரு

எங்கள் உடல் தன்னில் உன்னை வைத்து
உயிராக காப்போம்
இந்த உலகெங்கும் உந்தன் புகழ்
கொண்டு சேர்ப்போம்

சுவாசம் தந்து நேசம் காக்கும் தாயே
உனது மடியில் தவிலும் நாங்கள் சேயே
நூறு கோடி தாண்டி சென்றுவிட்டோம்
இன்று கூடி மண்டியிட்டோம்

மூவண்ண கொடியை
நெஞ்சில் நெஞ்சில் தைத்து
நெஞ்சமெல்லாம்
உன்னை எழுதி வைத்து
இமயம் குமாரி கையை கோர்த்து
நாங்கள் சொல்லும் வாழ்த்து

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா

அந்த வானம் எட்ட சொல்லு
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா

rothairose
Автор

சிந்திய ரத்தம் எல்லாம் காவியாகி.. 😭😭
எங்கள் நாடு இந்தியா 🇮🇳🇮🇳

vbiotonicmascot
Автор

After 6 or maybe even 7 years, I’m finally writing this comment. I’ve had a long connection with this song since my early childhood. I sang it for a school competition, possibly on Independence Day or another occasion. I remember searching for it online, practicing on my own, and performing it in the competition. I ended up winning first prize, which made this song even more special to me. Every time I sing it, I feel deeply connected to India. This song has a strong bond with my relationship to the country.

Now, I’ve even added it to my Instagram bio. I’ve always included Hindi and Indian songs, but now, as I proudly embrace my Tamil roots, this song feels even more meaningful. The lyrics are powerful, and I feel so grateful for the connection I have with it.

Mrk-yo
Автор

🇮🇳🇮🇳🇮🇳I feel very very am an are separated by blood relationship.... But we are all brothers and sisters by heart....we all are have same mother....the name is "India"😍😍🇮🇳🇮🇳🇮🇳

jayaswari
Автор

எனக்கு என்னுடைய இந்தியாவை ரொம்பவே பிடிக்கும் எனக்கு இந்தப் பாட்டு ரொம்பவே பிடிச்சிருக்கு இது வந்து நாம என் பேரு வந்துநான் வந்து சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்க எனக்கு வழங்கி டான்ஸ்ல என்ன சுமந்து சாங் இன் சாங் சொல்லிக் கொடுத்தாங்கஇந்த பாட்டு ரொம்ப புடிச்சிருக்கு தேங்க்யூ 👍👍

gowrimohan
Автор

Fills the feeling of patriotism in each and every drops of blood 🎉🎉🎉❤❤❤ வாழ்க பாரதம்!!! भारत माता कि जे।🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

sktime
Автор

beautiful and trending song . enaku ronpa pudichiruku ! I love this song . inum niraya songs dedicate pananum

selvarajselva
Автор

அனைவருக்கும் 75 வது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.

kalidass
Автор

The Most indian Favorite Song.❣ 🎶
All Singer Voice like it. ❤
Dancing Your Good Performance.🧡🤍💚💃

vanajar
Автор

When listen this music all of them have goosepums..❤

prabhurevathiprabhurevathi
Автор

Super song
Nice lyrics
Nice music
Good direction

drselva
Автор

நான் சுதந்திர தினத்திற்கு எனது பள்ளியில் இந்தப் பாட்டைத் தான் பாடினேன் மிகவும் அருமையான பாடல்

sisters_fashion_world
Автор

I got a patriotic feeling when I heard this song .I am proud to be an INDIAN

solaimalaivsp
Автор

Really I feel patriotism while hearing this lines
And the way they pronounced the words give me a feel about patriotism.
I am proud to say that I am INDIAN
VANTE MATARAM

jananikaruna
Автор

Beautiful voice. Sweet to listen.Jai Hind. Vande Mataram.

chiranjitmukherjee
Автор

Really great....song very very supper....idhoda music muttum pottu vidunga please....

pandip
Автор

Intha lyrics ennoda manasula azhama irukku na sathichiduven today vetri tommorow varalaru ( history ) sathikkappiranthaval 🙂🇮🇳♥️🇮🇳

heenaorerodai
Автор

அருமையான பாடல். மனோ மற்றும் முகேஷ் குரல் செம்மையாக இருக்கு

RajiNakulHasini
Автор

Proud of u my dear Nanban Vijjith! Happy for u ma! Congrats to u n ur team! Happy independence day!

gayathriswaminathan
Автор

எந்த நாளை மறந்தும் கூட இருந்திடு இந்த நாளை மறந்தால் நீயும் இறந்திடு. நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

ramkumarkshatriya